NicoleThomson : கருத்துக்கள் ( 3356 )
NicoleThomson
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
24
2022
சம்பவம் நாகை அருகே மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
என்னங்க நடக்குது அந்த கொள்ளையர்களை சுட்டுத்தள்ள தமிழக அரசுக்கு நேரம் இல்லையா?   07:42:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
11
2022
சிறப்பு பகுதிகள் மகாகவி உலாவிய கங்கை கரை வீட்டில்...
இது போன்ற கிருஷ்ணன்கள் இனி வரும் காலத்திற்கு தமிழகத்திற்கும் தேவை தமிழின் வரலாற்றை அழிக்க எஸ்ராக்களும் ஜேப்பி களும் முயன்று கொண்டுள்ளார்கள் பார்ப்போம் நாமும் ஒரு காலக்கொடுமைக்கு விட்னெஸ் ஆகா இருக்க போகிறோம் ஏற்கனவே தமிழ் மாதத்தை அழிக்கும் முயற்சி தை சித்திரை என்று ஆட்டம் காட்டும் அவர்களின் முயற்சி வெற்றி பெற்று விடுமோ என்று பயந்துள்ளேன் இனி வரும் காலத்தில் தமிழ் மெல்ல சாகும் என்ற நிலைக்கு குடும்ப கார்பொரேட் கொண்டு செல்லுகிறது அதற்க்கு தமிழர்கள் ஆதரவாக இருப்பார்கள் எதிர்ப்பார்கள என்று பார்ப்போம்   06:56:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2022
சிறப்பு பகுதிகள் அக்கம் பக்கம்
ஓஹோ இப்போ புரியூது சந்திரசேகர ராவ் எதற்கு அகிலேஷ் க்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று , சந்திரசேகர ராவ் அந்த ஒஸ்மானியா ப்ரொபஸர் இன்னமும் உயிரோடு இருக்கிறாரா இல்லை கருணா பாணியில் ?   06:50:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
23
2022
சம்பவம் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
கஞ்சா செடி எப்படி இருக்கும்னே தெரியாத விவசாயிகள் அதிகம் இருக்காங்க , களை மற்றும் இயற்க்கை வழி விவசாயத்தில் எல்லா பயிரும் வளர்ப்பார்கள் , இங்கே அவரை கைது செய்வதை விடுத்து அவர் கேட்டநோக்கத்தோடு வளர்த்திருக்காரா என்று விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்   06:48:24 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
23
2022
சம்பவம் தினமலர் நாளிதழை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
திரு ஜாகிர் உசைன் விவசாயியான நான் ஆட்டோவில் போக நினைப்பதே இல்லை நண்பரே , நீங்க பெட்ரோல் விலை ஏறிப்போயிடுச்சு அதுனா நாங்களா கண்ணா பின்னா என்று விலை சொல்லுவோம் நீங்க கொடுக்கணும் என்று கூறலாம் ஆனால் எனது விலை பொருளுக்கு 55 நாள் முதல் மூன்று மாதம் வரை கண்ணும் கருத்துமா பாத்துகிட்டு கலைபறித்து எடுத்து வந்து விற்கலாமின்னு நினைத்தால் பஸ்ஸில் ஏறமுடியாத கூட்டம் , ஆட்டோவில் போகலாம் என்றாலோ வாய்க்கு வந்த ரெட் மீட்டர் பொறுப்பா மேல ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன் என்றால் சாவுகிராக்கி என்றொரு பட்டம் , இது எல்லாம் நடந்தது கோயம்பேட்டில் , இதே பெங்களூரில் மெஜஸ்டிக் முதல் மார்க்கெட் வரை ஆட்டோவில் பயணித்த பொது மீட்டருக்கு மேல் 20 ரூபாய் கொடுத்து பயணித்தேன் இருபத்து நாலு மணி நேரத்தில் பெட்ரோல் விலை ஒரே விலையில் இருக்கும் இறுமாநிலத்தில் பயணித்த இந்த அனுபவம் உங்களுக்கு புரியுமா தெரியவில்லை , நேற்று தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை ஆதரித்து கருத்து போட்டிருப்பேன் பாருங்க , அரசியல் சார்ந்து இருக்காதீங்க மனித மாண்போடு இருங்க நண்பர்களே   06:45:18 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
23
2022
சம்பவம் தவறு செய்பவர்களுக்கு ஜாதி சாயம் பூசாதீங்க சப் - இன்ஸ்பெக்டரின் ஆடியோ பதிவு வைரல்
ஒரு கதை கிடைத்து விட்டது , அவனின் மகன் பெரிய நட்சத்திரம் ஆவதற்கு அவனின் உறவினர் படம் எடுப்பதற்கு என்று வலுவான அடித்தளங்கள் அமைத்து விட்டது   06:34:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2022
பொது யுனி, லுனி சைக்கிள் ஓட்டி அண்ணன்-, தங்கை அசத்தல்
அந்த பெண் குழந்தையின் முகத்தில் தெரியும் தன்னம்பிக்கை , வாழ்த்துக்கள்   06:30:27 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2022
கோர்ட் ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு நடவடிக்கை கோரி மனு தாக்கல்
நீதிமன்றங்களும் பானுமதி சந்துரு போன்றோரால் ஒரு தலைப்பட்சமாக நடக்க தொடங்கிவிட்டது போன்ற தோற்றம் உருவாகி வருகிறதே   05:35:20 IST
Rate this:
1 members
1 members
5 members

ஜனவரி
23
2022
அரசியல் உ.பி.,யில் நடக்கவிருக்கும் சட்டசபைத்தேர்தலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி?
பிகாரி "பிராமணன்" போட்ட பிச்சையால் தமிழகம் ஆந்திரம் வங்காளம் என்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது உத்திரபிரதேசத்தில் அவனின் ஆட்டம் காணத்தான் போகிறோம் என்ன சொல்றீங்க முதல்வர்கள்   05:33:44 IST
Rate this:
5 members
1 members
6 members

ஜனவரி
24
2022
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
இதுபோலத்தான் விருதுநகரில் ஒரு மெடிக்கல் ஆபிசர் மெடிக்கல் லீவு போட்டுட்டு போனா பின்னர் ட்ரான்ஸ்பர் ஆகி ஆட்டம் காட்டினாள் அதே போலவா?   05:31:29 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X