Raj Kamal : கருத்துக்கள் ( 119 )
Raj Kamal
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
31
2022
பொது செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் விளையாடிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்!
இப்போ நீ நம்பி மட்டும் என்ன ஆவ போகுது? சந்தேகமே இல்லாமல் நீயே சொன்னமாரி......   11:23:38 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
22
2022
சினிமா புதிய சாதனைகளைப் படைத்த விக்ரம் - 50வது நாளில்…...
இன்றய தேதியில் படம் ஓடுவது இங்கு கமெண்ட் போடும் பெருசுகளால் அல்ல. பதிநனைந்தில் இருந்து முப்பத்தைந்து வயதில் உள்ள அணைத்து ரசிக குஞ்சுகள் தான் காரணம். கமல் நடித்த மிக சிறந்த படங்கள் கூட இப்படி ஓடியதில்லை   14:30:42 IST
Rate this:
0 members
1 members
1 members

ஜூலை
22
2022
சினிமா சிம்பு திருமணம் எப்போது : டி.ராஜேந்தர் கூறிய பதில்...
கூடிய விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்   14:17:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
22
2022
அரசியல் ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழும் அண்ணாமலை
"தி.மு.க.,வின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்". கலையட்டுமே ஆதாரத்தை வெளியிடுங்கள். நீங்க அவ்ளோ நல்லவங்களா மிஸ்டர் அண்ணாமலை? வாய்ப்பில்லை ராஜா.   11:51:01 IST
Rate this:
2 members
0 members
8 members

ஜூலை
20
2022
அரசியல் நீங்க, பில்டப் கொடுக்கிற அளவுக்கு செந்தில்குமார் ஒண்ணும், ஒர்த்தான ஆள் இல்லையே...
அப்போ அவமானம் தொடரவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஷங்கர் என்ன செய்ய போகிறார்?   17:35:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
14
2022
அரசியல் ‛‛மிஸ்டர் ஹிட்லர்! இது ஜெர்மனி அல்ல கமல்ஹாசன் கண்டனம்
இந்த ஆட்சி போய் விட்டால் இவர்கள் வரும் ஆட்சியை பாராட்டி கொண்டே இருப்பார்களா? அப்போது இதை பிஜேபி கடைபிடிப்பார்களா? என்ன ஒரு கோமாளித்தனம்?   14:35:16 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
18
2022
அரசியல் திமுக அரசு வெட்கி தலைக்குனிய வேண்டும் பழனிசாமி காட்டம்
வெட்கி தலைகுனிய வேண்டியது நீங்களும் உங்களது கூட்டணியும் தான் எடப்பாடியாரே உங்கள் ஆட்சியில் 13 பேரை சுட்டுக் கொன்றது நினைவிருக்கிறதா? அதைப்போல் எத்தனை சம்பவங்கள்.. சாத்தான்குளம் மற்றும் பொள்ளாச்சி சம்பவங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஒரு முறை இல்லை, பலமுறை வெட்கித் தலைகுனிய வேண்டியது நீங்கள்தான்.   19:52:07 IST
Rate this:
10 members
0 members
7 members

ஜூலை
18
2022
அரசியல் தமிழகத்தில் உயருது மின்கட்டணம் 601-700 யூனிட்டிற்கு ரூ. 275 உயரும்
ஆதாரம் (மூல பத்திரம்) கொடுத்தா மட்டும் என்ன செய்ய முடியும்? வர bill அமௌண்ட்ட கட்ட வேண்டியதுதான்.   19:42:52 IST
Rate this:
1 members
0 members
8 members


ஜூலை
11
2022
பொது மோசமான உட்புற சாலைகளை புதுப்பிக்க முடிவு ரூ.250 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டம்
எல்லா ஆட்சியும் பிட்சை எடுத்து வந்த ஆட்சிதான். நாளை அதிமுக வந்தாலும் பிட்சை எடுத்துதான் வரவேண்டும். இதிலென்ன ஆச்சர்யம். வேலைகள் சரியாக நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு மற்றும் தேவையாக உள்ளது.   11:20:10 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X