இந்த பிரபஞ்சத்தில் ஈடு இணை இல்லாத இசை மேதை, திரு. இளையராஜா அவர்களை பற்றி இளங்கோவன் அவர்கள் பேசிய பேச்சுக்கள், மிக, மிக அருவருப்பானது.
24-ஏப்-2022 14:04:48 IST
100 கிராம் தங்க நாணயத்தை தொலைத்தவருக்கு, யாரையும் ஏமாற்றக்கூடாது. அரசாங்கத்தை ஏமாற்றக்கூடாது என்ற எண்ணம் உறுதியாக இருந்திருக்கலாம். அதனால் தொலைந்த அவருடைய 100 கிராம் தங்கம், உடனே அவருக்கு திரும்ப கிடைத்திருக்கலாம். 100 கிராம் தங்க நாணயத்தை கண்டெடுத்து, அதை தொலைத்தவர்களிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு, ஒரு நல்ல தொகையை கொடுப்பது தான் நியாயமாக இருக்கும். அதாவது, அந்த தங்கத்தின் மொத்த மதிப்பில் ஒரு 5 சதவிகிதம் அவர்களுக்கு கொடுக்கலாம்.
18-அக்-2021 10:15:37 IST
கோடிக்கணக்கான கோள்கள் உள்ள இந்த பிரபஞ்சத்தில், ஈடு இணை இல்லாத, நம்பர் ஒன் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இசைஞானியின் பிரம்மாண்டமான இசைஞானத்திற்கு முன்னாடி, ஆஸ்கார் விருது உண்மையிலேயே சிறியது. LONDON-ல் உள்ள ROYAL PHILHARMONIC ORCHESTRA - விற்கு வெறும் பதிமூன்றே நாட்களில், முழுமையான SYMPHONY இசை குறிப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறார் இசைஞானி. இது சிம்பொனி இசை உலக வரலாற்றில், மிகப்பெரிய உலக சாதனையாகும். இசைஞானியின் இந்த இசை குறிப்பை CONDUCT செய்த MUSIC CONDUCTOR JOHN SCOTT இசைஞானியின் மிக வேகமான இசையமைப்பை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார். காரணம், ஒரு முழுமையான SYMPHONY இசை குறிப்பை உருவாக்க, ஆறு மாதமாவது ஆகும். இந்த செய்தியை, இசைஞானியிடம் ஆரம்பம் முதல் இசைக்கருவி வாசிப்பாளராக இருந்த, மறைந்த KEY BOARD PLAYER VIJI MANUEL ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார். கடந்த 44 வருடங்களில், 7000 பாடல்களை இசையமைத்திருக்கிறார். “இசையில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. மக்களுக்கு மிகக் குறைந்த அளவு இசை தான் கொடுத்திருக்கிறேன். மக்களுக்கு இன்னும் நிறைய இசையை என்னால் கொடுக்க முடியும்” என்கிற மாதிரி ஒரு பேட்டியில் இசைஞானி கூறியிருந்தார். அறவோன் நீ என்னடான்னா, OSCAR பாராட்டு விழா அப்படி, இப்படின்னு உளறிக்கிட்டு இருக்க. நீ ஒரு கெட்ட எண்ணம் புடிச்சவன் என்று உன்னுடைய விமர்சனங்களிலிருந்து தெளிவாக தெரிகிறது.
01-ஆக-2020 17:25:58 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.