K GANESAN : கருத்துக்கள் ( 16 )
K GANESAN
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
10
2021
அரசியல் "தடுப்பூசி இப்போதுதான் வந்துள்ளது. அதற்குள் 130 கோடி பேருக்கும் கேட்டால் எப்படி... "
தடுப்பூசிக்கு ஏன் இவ்வளவு அவசர அவசரமாக அனுமதி என்று குற்றம் சாட்டிய எதிர் கட்சிகள், தடுப்புசியின் நம்பகத்தன்மை குறித்து பாராளுமன்றத்தில் மாறன் பிரதமர் முதலில் போட்டுக்கொள்ளவேண்டும் என்று கிண்டலடித்தார். இன்று உடனேயே இவ்விதமான குற்றச்சாட்டுக்கு மக்கள் செவிசாய்க்க, மக்கள் என்ன மாக்கள் என்று கருதுகிறார்கலா அரசியல் வாதிகள்   10:11:24 IST
Rate this:
1 members
0 members
14 members

நவம்பர்
20
2020
பொது இது உங்கள் இடம் நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி
செய்ததும் நிறைய, அதில் பார்த்ததும் நிறைய.   12:44:57 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
19
2020
பொது துணைவேந்தர் சுரப்பா மீது நீதி விசாரணை ஏன் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி புது தகவல்
திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு மற்றும் ஒரு சான்று.   13:17:13 IST
Rate this:
2 members
0 members
22 members

நவம்பர்
19
2020
பொது 266 போலி என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி நிறுத்தம் மத்திய அரசு அதிரடி
போலி என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி நிறுத்தம் பற்றி இடதுசாரிகளும் திமுகவும் சத்தம் போடவில்லை. ஆகவே இந்த நடவடிக்கை தவறானதாக இருக்குமோ?   13:11:08 IST
Rate this:
4 members
1 members
3 members

நவம்பர்
11
2020
கோர்ட் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
நான் அர்னாப்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இந்த கைது மிரட்டும் அரசியல். கீழ்த்தரமான அரசியல்.   09:25:29 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
5
2020
உலகம் பாகிஸ்தானில் ஹிந்து குடும்பங்களை காப்பாற்றிய முஸ்லிம்கள்
மந்தையாக வரும் கூட்டத்திலிருந்து யாரையும் காப்பது கடினம். முதலில் மத அடிப்படை வாதம் ஒழிய வேண்டும்.   10:14:09 IST
Rate this:
0 members
0 members
9 members

அக்டோபர்
31
2020
பொது உரிமம் பெறாத சிறு உணவகங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்
ஹோட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் சரி. வீடுகளில் உணவு சமைத்து கொடுப்பவர்களுக்கு, ஏழை மக்களுக்கு மிக சிறு வருமானமே கிடைக்கும். அவர்கள் பெருலாபம் சம்பாதிக்க அல்ல தங்கள் தினசரி வாழ்வுக்காக சிறு உணவகங்கள் நடத்துகிறார்கள். அதில் சாப்பிடுபவர்களும் அடி தட்டு, நடுத்தர மக்களே. இது மிகவும் கொடுமையான சட்டம்.   09:54:37 IST
Rate this:
2 members
0 members
11 members

அக்டோபர்
29
2020
பொது ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான் டுவிட்டரில் டிரண்டிங்
ரஜினி ஓர் நல்ல கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார் .   13:32:09 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
29
2020
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
ஒரு கற்றறிந்த மருத்துவர், ஒரு இயக்கத்தில் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார் என்பது மிகவும் வினோதமானது. இது முழுமையாக விசாரிக்கப்பட்டு நியாயம் செய்ய வேண்டும்   09:29:17 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
26
2020
அரசியல் உண்மைக்குப் புறம்பானது என தீர்ப்பளிக்கப்பட்டது திருமாவுக்குத் தெரியுமா?
சபாஷ் திரு நாராயணன் சார், உங்கள் வாதங்கள் எப்பொழுதுமே ஆணித்தரமாக இருக்கும். அதற்க்கு இன்னும் ஒரு உதாரணம். இவர்களின் செயல்கள் திமுக மற்றும் பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டல் படி. திமுக உடனே திருமாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறது. விநாசகாலே விபரீத புத்தி.   10:01:58 IST
Rate this:
4 members
0 members
24 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X