raguram : கருத்துக்கள் ( 210 )
raguram
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2023
முக்கிய செய்திகள் முடியை வெட்ட சொன்னதால் முடிவை தேடிக் கொண்ட மாணவன்
சட்டத்தை மதிக்காத இது போன்ற செயலுக்கு அரசு வழங்கும் சலுகைள் நிறத்தபட வேண்டும்.   17:07:19 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
20
2023
அரசியல் சனாதனத்தை தீண்டாமை உடன் ஒப்பிட்டு பேசிய உதயநிதி மீண்டும் சர்ச்சை
தமிழத்தை தவிர மற்ற மாநிங்களில் அவரவர் ஜாதி பெயருடன்தான் எல்லோரும் எழுதுகிறார்கள். இங்கு சலுகைகளுக்கு மட்டும் பெயர்கள் விண்ணபங்களில் இருக்கும். பொது வெளியில் குறிபிடமாட்டார்கள்.   16:50:17 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
20
2023
தமிழகம் அண்ணாமலை கூறியது உண்மையே தேவர் வரலாற்று ஆய்வாளர் நவமணி தகவல்
தமிழத்தை தவிர மற்ற மாநிங்களில் அவரவர் ஜாதி பெயருடன்தான் எல்லோரும் எழுதுகிறார்கள். இங்கு சலுகைகளுக்கு மட்டும் பெயர்கள் விண்ணபங்களில் இருக்கும். பொது வெளியில் குறிபிடமாட்டார்கள்.   16:48:33 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜனவரி
11
2023
அரசியல் ஜெயலலிதா இருந்தா ஒத வாங்காம போயிருப்பானா? கவர்னரை அவன் இவன் என்று வசைபாடிய திருந்தாத திமுக ஆர்எஸ் பாரதி
வக்கில்லாத மத்திய அரசு. பிரிவினையை பேசியவர்ளை தூண்டி மௌனமாக உள்ள இவர்கள் கட்சியை ஒரு 5வருடம் தடை செய்ய தைரியமில்லை. தேசத்தையும்,பிரதமர் முதல் கவர்னர் வரை கேவலபடுத்திய கட்சி மீது நடவடிக்கை எடுக்க அஞ்சும் மத்திய அரசு   19:44:18 IST
Rate this:
3 members
0 members
17 members

ஜனவரி
4
2023
பொது பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் தி.மு.க.வினர் இருவர் கைது
இவர்கள் எத்தனையாவது ஜாமீன்ல் உள்ளார்கள். இருவர் கைகளும் ஒருவரிடமே தெரியாமல் பட்டுவிட்டதோ. தனது கூட்டத்தில் 48 மணி நேரம் கடந்து செய்தி வழியாகவும் தெரியாத தலைவி.   12:21:12 IST
Rate this:
1 members
0 members
11 members

டிசம்பர்
6
2022
அரசியல்  இது உங்கள் இடம் மீண்டும் பாவமன்னிப்பு கிடைக்காது!
ஓட்டுக்கு லஞ்சமாக வங்குபவர்களும், கொடுப்பவர்களும் இருக்கும் வரை ,புலம்பல் மட்டுமே மிஞ்சும். ஓரே அவர்களின் கைகளை முடக்குவது மட்டுமே தர்மம் வெல்ல. இப்படியே போனால், நேர்மையாக வாக்களித்தவர்களின் வழிபாட்டு ஆலயங்கள் இல்லை   13:30:18 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
7
2022
தமிழகம் ஒற்றை நபரை இயக்கியது யார் கோவையில் ஜவஹிருல்லா கேள்வி
கடவுள் மறுப்பு ராமசாமி சிலைகளை அகற்ற இப்போது குரல் கொடுக்கமாட்டார்கள் தீவிரவாதிகளை NIA வேட்டையாட ஆரம்பித்த....பிறகு தெரியும்   14:17:49 IST
Rate this:
0 members
0 members
16 members

நவம்பர்
6
2022
அரசியல் தேசிய அரசியலில் முக்கிய இடத்தை பிடிக்க...தி.மு.க., புது பார்முலா!
ஓட்டுக்கு லஞசம் வாங்குபவன், கொடுப்பவன் கைகள் முடக்கபட வேண்டும். தேதி குறிப்பிட்டு கொடுத்த வாக்குறுதி தவறினால் பதவிவிலக வேண்டும்   13:52:26 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
4
2022
அரசியல் நாளை புதிய தேசிய கட்சியை துவக்குகிறார் சந்திரசேகர ராவ்
தேர்தல் ஆணையம் ஓரு வேலை விரும்பிய தொகுதியை கொடுக்காமல் குலுக்கல் முறையில் வேறு வேறு மாநிலங்களில் ஒதுக்கும் காலம் வந்தால் பல தலைவர்கள் சாயம் வெளுத்து போகும். ஜாதி, மத, இனம் ,மொழி வாக்கு வங்கி ஒழியும். ஊழல் குறையும். உடகங்கள் மூலம் நாம் வலியுத்த வேண்டும்.எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத கமலஹாசன், போன்றவகள் பேசி விவாதமாக்கலாம்   10:03:53 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
4
2022
அரசியல் நாளை புதிய தேசிய கட்சியை துவக்குகிறார் சந்திரசேகர ராவ்
அகில இந்திய தேசிய கட்சி துவக்குவது இருக்கட்டும். தேர்தல் ஆணையம் ஓரு வேலை விரும்பிய தொகுதியை கொடுக்காமல் குலுக்கல் முறையில் வேறு மாநிலத்தில் ஒதுக்கும் காலம் வந்தால் சாயம் வெளுக்குமே.   09:23:36 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X