Ashy : கருத்துக்கள் ( 15 )
Ashy
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2020
உலகம் 10 ஆண்டுகள் கடந்தாலும் கொரோனா தாக்கம் நீட்டிக்கும் டபிள்யு. எச்.ஓ.,
He is just an Organizational Head of W H O. Surprise - How he become an Astrologer to say predictions about CORONA for future without any evidences.   11:16:05 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
30
2020
பொது 59 செயலிகளுக்கு இந்தியா தடை சீனா கவலை
Too Late to ban these. This has to be done very earlier. Anyway better late than ever. CONGRATS INDIA....   16:53:29 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
29
2020
பொது ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தாது மருத்துவக் குழு
A best solution can be got if this MEDICAL COUNCIL can be changed? From April on wards they are not guiding properly. Except last lock down. To take more TESTS / DIAGNOSIS should be increased more is the decision taken today. Why they did not took this decision on April / May. Corona will be in control sure if this decision obtained rapidly on April - May - 2020. Slept all those times discussed all those times. Now saying Corona is less in Chennai- Great Joke.   14:32:05 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
29
2020
பொது ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா? முதல்வர் இன்று ஆலோசனை
Why to take risk and suffer at this time Mr.CM? Please follow the advice of PM. As Corona is now at peak. Silently follow his decision.   11:35:32 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
29
2020
பொது ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா? முதல்வர் இன்று ஆலோசனை
Why to take risk and suffer at this time Mr.CM? Please follow the advice of PM. As Corona is now at peak. Silently follow his decision.   11:28:04 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
24
2020
பொது கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை தொடங்கியது
எல்லாம் சரிதான் முதல்வரே. ஏழு நாள் ஊரடங்கில் ஊரே சரியாகி விடுமா? இந்த கட்டுப்பாடு டாஸ்மாக் திறக்கையில் எங்கே போனது? போகட்டும். இந்த கட்டுப்பாட்டை ஒரு மாதம் மே மாதம் முழுதும் கொண்டு வந்திருந்தாலே சென்னை நிஜமாகவே சிங்கார சென்னையாக இருந்திருக்கும். கண் கெட்ட பிறகு தான் இங்கு சூரிய நமஸ்காரம் செய்கிறரர்கள். என்ன செய்ய.......   15:31:33 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூன்
15
2020
பொது சென்னை உள்பட 4 மாவட்டத்தில் 12 நாள் முழு ஊரடங்கு
இந்த முடிவை ஒரு மாதம் முன்பே எடுத்திருக்க வேண்டும். தளர்வு தளர்வு எத்தனை தளர்வு. இதற்கு மேலும் மக்கள் விழித்து கொள்ளவில்லை எனில் சென்னையை யாராலும் காப்பாற்ற முடியாது.   17:18:36 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூன்
15
2020
பொது சென்னை உள்பட 4 மாவட்டத்தில் 12 நாள் முழு ஊரடங்கு
இந்த முடிவை ஜூன் முதல் வாரமே எடுத்திருக்கலாமே. இன்னும் பாதிப்பு குறைந்திருக்கும். தளர்வு தளர்வு எவ்வளவு மக்கள் இப்போதாவது விழித்தால் தான் சென்னை சரியாகும். இல்லை எத்தனை ஊரடங்கு வந்தாலும் மீளவே முடியாது.   16:58:15 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூன்
15
2020
பொது சென்னையை என்ன செய்யலாம்? முதல்வர் ஆலோசனை
அருமை. இப்போ தான் ரூட்டு நல்லா போகுது. இப்போ யோசிக்கிறாங்க. சென்னையை என்ன செய்யலாம்ன்னு. கூட இன்னொரு குழு சேர்த்து யோசிங்க அமைச்சரே. விரைவில் தீர்வு கிடைக்கும்.   12:48:47 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
14
2020
பொது அசாம் எரிவாயுக்கிணற்றில் பற்றிய தீ கட்டுப்படுத்த அமெரிக்க வல்லுநர்களுடன் ஆலோசனை
இங்க பத்தி எரியுதாம். இவங்க இப்போதான் ஆலோசனை நடத்தறாங்க. அட ஆலோசனை சொல்றவங்க அத விட அருமை. இன்னும் சொல்ராங்க. இங்க நமக்கு தெரிஞ்ச சிம்பிள் கான்செப்ட் கூட அவங்களுக்கு தெரியல.   11:31:44 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X