sankaran vaidyanathan : கருத்துக்கள் ( 73 )
sankaran vaidyanathan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
6
2020
பொது கொரோனா தொற்றில் ரஷ்யாவை முந்தியது இந்தியா 7 லட்சத்தை நெருங்குகிறது பாதிப்பு
சூரிய வெளிச்சத்தைப் பொருத்து செயல்படும் வகையில் நமது உடல்கள் அமைந்துள்ளன. புற ஊதா கதிர்கள் நமது தோலில் படும்போது வைட்டமின் டி உற்பத்தி ஆவதை நல்ல உதாரணமாகக் கூறலாம். வைட்டமின் டி நமக்கு தினமும் கிடைப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படுகின்றன. அது நமது நோய் எதிர்ப்பு செல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நமது நுரையீரல்களில் உள்ள பேருண்ணிகளுக்கு வைட்டமின் டி சக்தியைத் தருகிறது. இவை தான் சுவாச மண்டலத்தில் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் முதல்வரிசை வீரர்களைப் போன்றவை. நுண்ணுயிர்களை எதிர்க்கக் கூடிய புரதத்தை உற்பத்தி செய்யும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அது நேரடியாகத் தாக்கிக் கொன்றுவிடும். B மற்றும் T செல்கள் போன்ற மற்ற நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடுகளையும் அது ஊக்குவிக்கும். நீண்டகால நோய் எதிர்ப்பாற்றலுக்கு இவை காரணமாக இருக்கின்றன. வைட்டமின் டி குறைவாக உள்ளவர்களுக்கு, சளிக்காய்ச்சல் என்ற மூச்சுக் குழாய்ப் பாதையில் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம் . வீட்டுக்கு வெளியில் செல்வது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும். வீடுகளுக்குள் நாம் முடங்கி இருந்த நேரம், நமது உடல் இயக்க கடிகாரத்தின் செயல்பாட்டைப் பாதித்திருக்கும். இது 24 மணி நேர சுழற்சிக்கு ஏற்ப, தூக்கம் உள்ளிட்ட உயிரியல் இயக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்தி பழகியிருக்கிறது. நாம் வெளியில் செல்லும் போது வெளிச்சத்தின் தன்மை, நமது கண்களின் பின்புறத்தில் இருக்கும் ஒளி-உணர்வு செல்களில் பதிவதன் மூலம், உடல் இயக்க கடிகாரத்தின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப் படுகின்றன. கண்களின் பின்னால் உள்ள இந்த செல்கள் மூளையில், உடலின் மாஸ்டர் கடிகாரமாகச் செயல்படும் செல்களுடன் தொடர்பு கொள்கின்றன. வீட்டுக்குள் இருக்கும் வெளிச்சம் மிகவும் குறைவு என்பதால், இந்த செயல்பாடு தூண்டப்படாது. எனவே வாரம் முழுக்க ஒருவர் வெளியில் செல்லாமல் இருந்தால், இந்த ஒருங்கமைவுகளில் இடையூறுகள் ஏற்பட்டு, தூக்கத்தில் கோளாறுகள் ஏற்படும்'' அனைவரும் வைட்டமின் டி எடுத்துக் கொள்வது நல்லது என்று கென்னி கூறுகிறார். பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் நிறைய நேரத்தை வெளியில் செலவிட்டு அதிக வைட்டமின் டி பெற்றுக் கொள்வது வேறு பல நன்மைகளையும் கொண்டு வரும் என்றும் வலுவாகக் கூறப்படுகிறது தமிழ்நாட்டில் கோவிட் - 19 காரணமாக ஏற்பட்ட மரணங்களை ஆய்வுசெய்தபோது, இரவில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. காலையில் நன்றாக இருந்தவர்கூட இரவில் இறந்துபோனார்கள் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மாத்திரைகளை விட ஊசி மூலம் செலுத்தும் மருந்துகள் ரத்தத்தில் நேரடியாக கலந்து உடல் நோய் தடுப்பாற்றல் விரைவில் பெறுகிறது என்பது நிபுணர்கள் கூற்று பின்பற்ற படுமா   10:07:40 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
4
2020
பொது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வேண்டுகோள்
Is it not possible for banks to make instant payments as ATM when chegue withdrawal slip presented after noting the Bank Account balance on the leaves and sent to cashier for disbursement ?   13:00:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
2
2020
அரசியல் ஏழைகளின் உயிர்நாடியை பறிக்கும் மத்திய அரசு ராகுல்
இந்தியா ஸ்வதந்திரம் அடைந்த பொழுது படித்த இளைஞர்களிடையே தன்னம்பிக்கையையும் வேலை வாய்ப்பை அளித்திடவும் தனி நபர்கள் நடத்திய ரயில்வே ,மின்சார ம் ,போக்குவரத்து இன்சூரன்ஸ் இவைகளை தேசிய மய மாக்கி வேலை வாய்ப்பு கிடைத்திட வழி செய்தார்கள் .இப்பொழுது அதன் அடிப்படை நன்மைகளை தகர்த்திட வழி மேற்கொண்டு உள்ளார்கள் தனியார் நிர்வகிக்க .   18:53:57 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜூன்
30
2020
அரசியல் அம்மா உணவகத்தில் 5ம் தேதி வரை இலவசம் முதல்வர் உத்தரவு
உழவிற்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் உண்டு களிப்போரை நிந்தனை செய்வோம்' என்று மகாகவி பாரதியார் பாடினார். இப்பொழுது ஊரடங்கு திட்டம் உழைப்பாளிகளை செய்தொழில் மறந்து உண்டு களிக்கும் சோம்பேறிகளாய் பிச்சைக்காரர்களாக வாழ வகுக்கப்பட்டுள்ளது நோய் தொற்றை கட்டுப் படுத்தும் வழிவகை காணாமல்   16:32:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
30
2020
அரசியல் நவம்பர் வரை நாடு முழுதும் இலவச ரேஷன் பொருட்கள்புதிய அறிவிப்பு
பிரதமமந்திரி நேற்று ஆற்றிய உரையில் மக்களின் அக்கறையின்மை அடிக்கடி கை கழுவாதது என்று கூறி உள்ளார் .போதிய தண்ணீர் வசதி இல்லாமல் ஏழை எளிய மக்கள் சிறு அறைகளில் வசிக்கிறார்கள் ஏழை எளிய மக்கள் சிறு அறைகளில் வசிக்கிறார்கள் அல்லது சிறிய கூடாரங்களில்.அநேகமாக இரவில் மட்டும் தூங்க பயன் படுத்து வார்கள் அவர்கள் நிலை அறியவில்லையா சிந்திக்க வில்லையா அவர்களால் எப்படி அடிக்கடிகை கழுவ முடியும் தனித்திருக்க முடியும் பசி பட்டினியோடு யாரும் இருக்க விட மாட்டோம் உதவுவோம் என்று தெரிவித்துள்ளார் ஏழை எளிய மக்கள் புலம் பெயர்ந்தோர் வேலை இல்லை வருமானம் இல்லை உண்ண உணவில்லை பசி பட்டினியோடு காத்திருந்து ஊரடங்கு நீடித்துக்கொண்டு போனதால் பசி பட்டினியோடு புலம் பெயர்ந்தோர் சொந்த ஊர் சென்றதையும் அல்லல் பட்டுள்ளதை போல இந்த திட்டமும் ஏட்டளவில் முடங்கிவிடுமா -இலவசம் இருப்பு உள்ள வரை தானே வழங்க முடியும் - தமிழ் நாட்டில் நெல் கொள்முதல் செய்தவை கோடை மழையில் வீணானது அழுகும் பொருள்கள் செடியிலேயே அழுகியது வாடியது சேமிப்பு கிடங்கு இல்லாமல் இப்பொழுது கூட விற்பனை கூடங்களில் மழையில் பஞ்சு பொதிகள் பாதிக்க பட்டுள்ளன . உரையில் விவசாயிகளை காப்போம் என்று கூறியுள்ளார் சுயசார்பு திட்டம் பொருட்களை செய்நேர்த்தியுடன் தயாரித்து சந்தைப்படுத்துதல் முக்கியம் .இதற்கு திட்டம் இல்லையே பொருளாதாரம் சரிந்த நிலையில் வருவாய் இல்லாமல் பெருத்த செலவுகளை எப்படி எதிர்கொள்ளப்படும் நிவாரணம் கிடைக்காததினால் வேறு வழி இல்லாததால் தானே புலம் பெயர்ந்து வந்த உழைப்பாளிகள் சொந்த ஊர் திரும்பினார்கள் . ஆற்றிய உரை சிந்திக்க வைக்கிறது   10:41:26 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜூன்
30
2020
பொது கொரோனா நோயாளிகளுக்கு வீட்டுத் தனிமை மதுரையில் புதிய திட்டம்
ஏழை எளிய மக்கள் சிறு அறைகளில் வசிக்கிறார்கள் சிறிய சந்துகளில் அல்லது கூடாரங்களில் .அநேகமாக இரவில் மட்டும் தூங்க பயன் படுத்து வார்கள் அவர்கள் நிலை அறியவில்லையா தனித்திருத்தல் எப்படி என்பதை சிந்திக்க வில்லையா   13:15:10 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூன்
29
2020
அரசியல் மேலும் 1 மாதத்துக்கு மாநிலம் முழுதும் ஊரடங்கு!
ஊரடங்கால் என்ன நன்மை ஏற்பட்டது நோய் தொற்று அதிகரிப்பதை தவிர நாட்டை தொற்று நோயில் இருந்து காப்பாறுகிறோம் மக்கள் நலன் நாட்டின் வளம் இயற்கை அளிக்கும் ஆரோக்கியம் இவைகளை பற்றி கவலை இல்லை என்பதாக அமைகிறது அமைச்சு கூற்று நிபுணர்கள் கூறுகிறார்கள் தொற்று நோய் பரவல் குறைந்து கொண்டு வருகிறது என்று . தொற்று நோய் பெற்றவர் எங்கு வசிக்கிறார் அவர் வாழ்ந்த இடம் சுற்று சூழல் சுகாதாரமானதா இடம் தூய்மையானது தானா என்பதை அறிய முயற்சி செய்ய படவில்லை பரவல் எப்படி ஏற்படுகின்றது என்பதை கூர்ந்து ஆராய்ந்து நிகழ்வை கண்டறிந்து அதற்கேற்ப அறிவுரையாக இல்லையே . ஏழை எளிய மக்கள் சிறு அறைகளில் வசிக்கிறார்கள் சிறிய சந்துகளில் அல்லது கூடாரங்களில் .அநேகமாக இரவில் மட்டும் தூங்க பயன் படுத்து வார்கள் அவர்கள் நிலை அறியவில்லையா தனித்திருத்தல் எப்படி என்பதை சிந்திக்க வில்லையா பட்ட காலிலேயே படும் கேட்ட குடியே கெடும் என்கிற சொல்லுக்கு சான்றாக வேலை இல்லை வருமானம் இல்லை வெளியே செல்வதற்கு உரிமை இல்லை உண்ண உணவில்லை தங்க இடம் இல்லை அரசின் செய்கையால் வசதி உள்ளவர்கள் வாழுங்கள் வசதி அற்றவர்கள் அவதி படுங்கள் தொழிற்சாலைகள் இயங்காமை வேலை இல்லாதது இயந்திரங்கள் ஓடாதது நாட்டின் இயற்கை வளத்தை வீணாக்கியது பொருளாதார வீழ்ச்சி இவை,தான் தற்போதைய நிலை இப்பொழுதும் விழித்து எழுந்திருக்க வில்லை,மாற்றி யோசிக்க வில்லை   09:44:19 IST
Rate this:
4 members
0 members
7 members

ஜூன்
26
2020
அரசியல் ஊரடங்கு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு?
புலப்படாத கிருமியின் மூலம் தொற்று நோய் பரவுகிறது முக்கியமாக வசிக்கும் இடம் சுற்றுப்புற சூழல் சுகாதாரம் இவைகளினால் காற்றின் மூலம் புலப்படாத நுண் கிருமிகள் சுவாசிப்பதின் மூலம் நுரை ஈரலைஅடைந்து அங்கு தங்கிநாளுக்கு நாள் விருத்தியாகி மனித உடலில் நோய் தடுப்பாற்றல் குறைவினால் ஏற்படும் விளைவுகளுக்கு சுவாச கோளாறை ஏற்படுத்தும் தாக்கம் தான் விளைவுகள் என்று கூறப்படுகிறது நாளுக்கு நாள் தொற்று நோய் பாதிக்க படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகிறது. ஊரடங்கு நீட்டித்தல் என்ன நன்மை ஏற்பட்டது நோய் தொற்று அதிகரிப்பதை வளம் போச்சு வாழ்வு போச்சு இளைஞர்களின் கனவு சிறகடித்து பறந்துவிட்டது இயற்கை வளம் அழித்தபிறகு இயல்பு வாழ்க்கை மிளிருமா ? காற்று ,உணவு ,உணவு பொருட்கள், ,குடி தண்ணீர்,முதலிய அத்தியாவசியங்கள் மக்களுக்கு கிடைக்கா விட்டால் அவர்கள் உடல் நலம் கெட்டுவிடும் .பசி, பட்டினி நோய் எதிர்ப்பு தன்மை -இல்லாமல் அவர்களை மிகவும் தொற்று நோய் அவதிபடுத்தும். எல்லோருக்குமாக இந்த வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வரவேண்டுமானால், நமக்கு மிக நல்ல தடுப்பூசி மருந்து தேவை ஊரடங்கு நீட்டித்தல் இல்லை   08:15:42 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
25
2020
உலகம் ரஷ்ய அரசியல் சாசன திருத்தம் பொது ஓட்டெடுப்பு துவங்கியது
ரஷ்ய நாட்டைப்போல இந்தியாவிலும் பிஜேபி கட்சி நீண்ட காலம் அரசோச்ச பொது ஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா   09:32:09 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
26
2020
கோர்ட் ஆன்லைன் வகுப்பு விதிகள் மத்திய அரசுக்கு உத்தரவு
Now education too suffers. On line education is not possible to poor. Education is must for all the idea of the then Chief Minister Sri Kamaraj but now it is only made for those possessed the gadgets and place to study and electricity.   09:20:46 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X