raman : கருத்துக்கள் ( 38 )
raman
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
27
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
உங்களின் வயிற்றெரிச்சல் நன்றாக தெரிகிறது   19:51:06 IST
Rate this:
11 members
0 members
10 members

ஜூன்
25
2021
சம்பவம் முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம்
நீ அந்தக்கூட்டாளிகளில் ஒருவன் போல் தெரிகிறது   20:40:33 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
30
2021
வாரமலர் ஜோக்ஸ்!
இந்த வாரம் எல்லாம் அறுவை ஜோக்காக இருக்கிறது.   16:01:27 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
23
2021
வாரமலர் திண்ணை
அங்கு நேரு படித்துக்காட்டவில்லை   15:48:17 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
27
2021
பொது இது உங்கள் இடம் நீலிக்கண்ணீர் வடிக்காதீர்!
நூறு சதவிகிதம் உண்மை   11:33:57 IST
Rate this:
2 members
0 members
13 members

ஏப்ரல்
18
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இது ஒரு கற்பனை கதையே. இதில் எந்த சந்தேகமும் இல்லை   17:27:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
18
2021
வாரமலர் இது உங்கள் இடம்!
இரண்டு வாரத்திற்கு காய்கறிகள் வாங்கியதாக எழுதி இருக்கிறார். இரண்டு வாரத்திற்கு குளிர் சாதனப்பெட்டியில் வைக்க இடம் இருக்குமா. அதோடு சில காய்கறிகள் கெட்டுப்போய் விடுமே.   16:42:27 IST
Rate this:
0 members
1 members
2 members

ஏப்ரல்
9
2021
சம்பவம் தந்தை கண்முன் மகன் வெட்டிக்கொலை
டீ.வீ சீரியல்கள் இருபது வருடங்களுக்கு மேலாக நம் மக்களை கெடுத்து விட்டது. பணத்துக்காக எப்படிப்பட்ட காரியத்தை செய்யவும் தயங்க மாட்டார்கள்   16:20:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
17
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நீங்கள் சொல்வது சரிதான் . ஏனென்றால் இந்தப்பெண் தன்னுடைய அந்தரங்க விஷயங்களில் உள்ள பலவீனங்களை பெரிது படுத்தாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இதை ஒரு செக்ஸ் நிபுணரால் மட்டுமே ஆலோசனை கொடுத்து தீர்த்து வைக்க முடியும் .   15:44:30 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
28
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அவர்களுடைய பெண்களே , சகித்துக்கொள்ள முடியாமல்,தந்தையிடம் முறை இடுகிறார்கள் என்றால், நிச்சயம் இந்த ரொமான்டிக் கிழவி தன்னை மாற்றிக்கொண்டாக வேண்டும்.இல்லையேல்.தன் சொந்த மகள்களின் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதித்து கொள்ள வேண்டி இருக்கும். சகுந்தலா கோபிநாத் பாரபட்சமாக அறிவுரை கொடுக்கிறார். இதுவே ஒரு ஆண் செய்தால் அவனைப்பற்றி கேவலமாக சித்தரித்திருப்பார்   13:01:29 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X