சுள்ளான் : கருத்துக்கள் ( 417 )
சுள்ளான்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2021
உலகம் அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
போலி ஜாதிப்பெயர்களில் எழுதும் ஊப்பீக்களின் கதறல்கள் அதிகமாக இருக்கிறதே? உச்சநீதிமன்றத்தீர்ப்பில், 'இதில் சி.ஏ.ஜி. தான் தணிக்கை செய்யவேண்டும் என்கிற அவசியம் இல்லை'ன்னு தகுந்த ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் படிச்சிப் பாக்காம சும்மா இங்க வந்து ஊழல்.. ஊழல்னு கூவறது, இதுக்கு முந்தி '..ஐய்யய்யோ.. ஊழல்... ரபேல்.. ரபேல்..'னு கூவி முதுகை பஞ்சர் ஆக்கிக்கினதைவிட நகைச்சுவையா இருக்குது. கதறுங்கோ.. கதறுங்கோ...   00:35:29 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
23
2021
உலகம் அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
//மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையால் தணிக்க செய்யவும் முடியாது. // இதுபோன்ற அரை உண்மை பதிவுகளால், தணிக்கையே கிடையாது என்கிற ஒரு மாயப்பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அது முற்றிலும் தவறு. தனி தணிக்கை அதிகாரி அல்லது ஒரு தணிக்கை நிறுவனம் தணிக்கை செய்யலாம் என்கிற வரையறை, இந்த நிதி ஏற்படுத்தப்பட்டபோதே உள்ளது. அதற்கான நிறுவனத்தை கடந்த ஏப்ரல் 2020-யிலேயே மத்திய அரசு நியமனமும் செய்துவிட்டது. இதை எல்லாம் மறைத்து, இதில் ஏதோ தவறு இருப்பதாகவும், அதில் அரசியல் லாபம் அடையும்படியாகவும் செய்யக்கூடிய முயற்சிகள் தவிர்க்கப்படவேண்டியவை, கண்டிக்கப்படவேண்டியவை. ஏனென்றால், இது தொடர்பான ஒரு பொதுநல வழக்கில், தெளிவான உச்சநீதிமன்ற தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 2020-யில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை எல்லாம் மறைத்து பொய்ப்புனைவுகள் இங்கு அடுக்கடுக்காகக் கட்டமைக்கப்படுகின்றன.   20:14:25 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
19
2021
அரசியல் கொரோனா பீதியை ஏற்படுத்த கூடாது அமைச்சர் சுப்பிரமணியன்
கொரோனா பீதி இல்லைன்னா எதுக்குங்கய்யா வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மட்டும் கோவில்கள் மூடல் படலம் தொடர்கிறது? அதை செய்யறது யாருங்க? நாமதானுங்களே? என்னவோ போங்க. நீங்க சொல்லுறது ஒண்ணு, செய்யறது ஒண்ணு. சொன்னா நம்மளை சங்கீன்னுவாய்ங்க.   14:07:12 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2021
அரசியல் முருகனுக்கு போட்டியில்லை ஜகா வாங்கியது காங்கிரஸ்
//மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாமல் மக்கள் பிரதிநிதியாக...// ஐயா.. நேருவுக்குப் பிறகு அதிகநாட்கள் தொடர்ச்சியாக பாரதப்பிரதமராகப் பணியாற்றிய திரு. டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இந்தியாவின் எந்தத் தொகுதியில் போட்டியிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னு கொஞ்சம் சொல்லுங்களேன். தெரிஞ்சுக்குவோம். சும்மா அளந்துவிடுங்க. காசா பணமா? நாங்க நம்பறதுக்குத் தயாரா இருக்கோமுங்கய்யா.   14:03:50 IST
Rate this:
1 members
0 members
6 members

செப்டம்பர்
20
2021
அரசியல் எத்தனை நாளைக்குத் தான் இதையே சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்....
2001 முதல் 2006 வரையிலான ஜெ. ஆட்சியின்போது, இதே சிதம்பரம் 'தமிழ்நாட்டில் ரிக்க்ஷாக்காரர் ரூ.500/- வைத்திருப்பதை மாநிலத்தின் வெற்றியாய்க் கொண்டாடும் இந்த அரசுக்கு பணவீக்கம் என்றால் என்னவென்று தெரியுமா?'ன்னு ஸ்டடேட்டமென்ட் உட்டாரு. அந்தக் கேள்வி, இப்போ நீங்க சொன்னீங்களே // திரு பா. சிதம்பரம் அவர்கள் நிதி மந்திரியாக இருந்தபோது டெப்பாசிட்களுக்கு 10% க்கு மேல் வட்டி கிடைத்தது. //-ன்னு. அதுக்குத்தான் மிகப்பொருந்தும். இப்பொழுது பணவீக்கத்தின் அளவு என்ன, அதுவும், கொரோனா தாக்கத்திலும்ங்கறதைப் பார்த்துட்டு பேசுங்க. (சுமார் 6% மட்டுமே).   14:00:15 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
18
2021
பொது சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்
மாநில பட்ஜெட் உரையைப் பார்த்தபிறகு, 'தமிழ்.. தமிழ்..' என்று அறுபதாண்டுகளாகக் கூவிக்கூவி தமிழ் வளர்த்த லட்சணம் நன்கு புரிந்தது. இதில், மொழிபெயர்ப்பு வேற? வெளங்கிட்டும்.   16:27:21 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
18
2021
பொது சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்
கீ..கீ..கீ. இதெல்லாம் ரொம்ப அதிகம்னு உங்களுக்குத் தோணவே இல்லையா சார்? :-).   16:23:28 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
18
2021
பொது சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்
//இப்போதைய நிலையில் மாநிலங்களுக்கு சொத்து Registration, மது விற்பனை, பெட்ரோல் டீசல் வரி என சில வருவாய் மட்டுமே கிடைக்கிறது.// டாஸ்மாக் தொடர்ந்து பதினைந்து வருடங்களாக நஷ்டம் அடைந்து வருவதாய் நேற்றைய ஆதாரபூர்வ செய்தி ஒளிபரப்பப்பட்டதே. இதற்கு தங்களின் பதில் என்னவோ? நஷ்டமடையும் தொழிலை எதற்கு செய்யவேண்டும்? மூடிவிடலாமே? அதற்கு தங்களின் பரிந்துரை இந்த ஊராட்சி ஒன்றியங்களின் கூட்டாட்சி அமைச்சகத்திடம் கொடுக்கப்படுமா ஐயா?   16:21:46 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
18
2021
அரசியல் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி அண்ணாமலை
முதல்ல, கம்மீசை கேரளாவில் நீட் கிடையாதுன்னு சொல்லச்சொல்லுங்க. இங்க நிட்டை எதிர்த்து அரசியல் ஆதாயத்துக்காக குரல் குடுக்கறவங்க, பக்கத்து மாநிலத்தில் நீட்டை ஜாம்ஜாம்னு நடத்தறதைக் கண்டிக்க வாய் வராது. அவங்களைக்கூட உண்மையையும் அவர்களின் தெளிவான நிலையையும் சொல்லவைக்க முடியாது, இதுல ஐக்கிய அரபு நாட்டு மன்னர்கள் ஒண்ணாகச் சேர்ந்து வந்து சொல்லோணுமா? விட்டா 'கடவுளை காட்டுங்க. அப்போதுதான் ஒத்துப்பேன். இல்லைன்னா கடவுள்னு ஒண்ணே இல்லை'ன்னு கூட சொல்லுவீங்க போல?   16:15:53 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
18
2021
அரசியல் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி அண்ணாமலை
//ஹாஹாஹா... புருஷ்... இது உலகமகா உருட்டல்... நீங்க எங்கேயோ போயிட்டீங்க... // இங்க ஒருத்தர் 'ராஜராஜ சோழனின் மறுபிறப்பு'ன்னு சொல்லி, வீடியோ போட்டு அள்ளிவிட்டு, அதனாலதான் சாய்பாபாவே அவர் வீடு தேடி வந்தார்னு சொன்னபோது கைதட்டி ஆரவாரம் செய்த கூட்டத்துக்கு இதெல்லாம் கசக்கத்தான் செய்யும்.   16:10:10 IST
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X