சுள்ளான் : கருத்துக்கள் ( 402 )
சுள்ளான்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2021
பொது புதிய சட்டசபை திறப்பு கல்வெட்டு மருத்துவமனையில் மீண்டும் வைப்பு
அப்போ அந்த 'மொதலை'? அதை மறந்துட்டீங்களே? :-)   19:59:44 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
15
2021
பொது ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல்? குறைகிறது விலை? கவுன்சில் கூட்டத்தில் நாளை விவாதம்
ஜி.எஸ்.டி.க்குள்ள பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி.யைக் கொண்டுவருவதற்கு யார் எதிர்ப்புத் தெரிவிக்கறாங்கன்னு பார்த்துட்டுப் பிறகு இந்த மாதிரி தேவையில்லாத அரசியல் கமெண்ட்கள் எல்லாம் போடலாமய்யா. அருண் ஜைட்லீ காலத்துலேயே ஆளும் மத்திய அரசு இவற்றை ஜி.எஸ்.டி.க்குள்ள கொண்டுவருவதற்கு முயற்சிகளை செய்தது. மாநில அரசுகள்தான், குறிப்பாக பாஜக ஆட்சியிலல்லாத மாநிலங்கள், அவற்றுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தன. இன்றும் அதுவேதான் தொடர்கதை. முதல்ல இங்க, ஊராட்சி ஒன்றியங்களின் நிதியமைச்சர் இதுக்கு ஒத்துக்குறாரான்னு கேட்டுச்சொல்லுங்க சாரே. அப்புறம் இந்திய ஒன்றிய அரசு பத்திப்பேசலாம்.   19:54:34 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
16
2021
பொது பங்கு வெளியீடு எல்.ஐ.சி.,யை ரூ.10 லட்சம் கோடிக்கு மதிப்பிட அரசு பேச்சுவார்த்தை
//மன்மோகன் சிங் எதை தனியார் மயமாக்கினார் .... // 2004 முதல் 2014 வரை, நீங்கள் குறிப்பிட்ட பொருதாளாதாரப்பிலியின் தலைமையிலான ஆட்சியில் இதே டிஸின்வெஸ்ட்மென்ட் (மறுமுதலீடு) மூலமாக திரட்டப்பட்ட தொகை 1,07,833 கோடிகள். என்.டி.பி.சி., என்.ஹெச்.பி.சி., ஆயில் இந்தியா லிமிடெட், என்ஜினீர்ஸ் இந்தியா லிமிடெட்ன்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு. இதையெல்லாம் மறைத்து, என்னவோ தே.ஜ.கூ. அரசு நாட்டையே விற்பதுபோல் சீன போடுவதெல்லாம் வெற்று நாடகம். இதெல்லாம் சொல்லாம, திடீர்னு என்னவோ கொள்கை அளவுல பெரிய தப்பு நடக்குற மாதிரி சவுண்ட் விடறது நகைச்சுவையா இருக்குது. உதாரணத்திற்கு வேறு ஒரு நிறுவனத்தை எடுத்துக்குவோம். இன்னிக்கி ஏர் இந்தியாவை வாங்குறதுக்கு ஆட்களை எவ்வளவு வெத்தலை பாக்கு வெச்சி அழைச்சாலும் யாரும் வர்றதுக்கு தயங்குறாங்களே, ஏன்னு சொல்லுவீங்களா? பி.எஸ்.என்.எல். மற்றொரு உதாரணம். பி.எஸ்.என்.எல்.லைப் பொறுத்தவரையாவது அவர்களின் உள்கட்டமைப்பு நன்றாக இருப்பதால், அதை சரி செய்யும் முயற்சி நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால், எவ்வளவு தூரம் அது பலனளிக்கும் என்பதைபொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதுபோல் பல பொதுத்துறை நிறுவனங்கள் பெருநஷ்டத்தில் பல தசாப்தங்களாக, வெள்ளை யானையாக இயங்கிக்கொண்டு உள்ளன. அவற்றை நிர்வாகம் செய்வதோ, அரசாங்கத்தின்கீழ் வைத்துக்கொண்டு மறுசீரமைப்பு செய்வதோ, இயலாத காரியம் என்பதால் அவற்றை விற்க முன்வந்தாலும், வாங்குவதற்கு ஆள் இல்லை. மேலும், அரசாங்கத்தின் வேலை நிர்வாகம் செய்வதேயொழிய, வியாபாரம் செய்வது அல்ல. அதனால்தான் நன்றாக இருக்கும்போதே, மக்களிடம் அதன் பங்குகளை விற்று, மக்களைத்தான் பங்குதாரர்களாக ஆக்குகிறார்களேயொழிய, நீங்கள் இங்கு குறிப்பிடுவதுபோல் மொத்தமாக தனியாருக்கு தாரை வார்க்கவில்லை. உதாரணத்திற்கு, பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் பங்குச்சந்தையில் தினமும் விற்பனையாகிக்கொண்டுதான் இருக்கிறது. அதற்காக அவை பொதுத்துறை வங்கிகள் அல்ல, தனியாருக்கு விற்றுவிட்டார்கள் என்று சொல்வீர்களா என்ன? அல்லது அங்குதான் மக்கள் பணத்தை வைப்புமுதலாக முதலீடே செய்வதில்லையா என்ன?   19:44:28 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
16
2021
பொது பங்கு வெளியீடு எல்.ஐ.சி.,யை ரூ.10 லட்சம் கோடிக்கு மதிப்பிட அரசு பேச்சுவார்த்தை
எத்தனையோ வங்கிகள், எஸ்.பி.ஐ. முதல் இந்தியன் வங்கி வரை, அவர்களின் பங்கு பங்குச்சந்தையில் உள்ளது. அங்கு பணம்போடும்போதெல்லாம் வராத சந்தேகம், எல்.ஐ.சி. மீது மட்டும் வருவது, செலெக்ட்டிவ் அம்னீஷியாவையே காட்டுகிறது. விஷயத்தை முழுசா சொல்லாம கமெண்ட் போடச்சொன்னவங்க கிட்ட கேளுங்க, 'அப்போ, பொதுத்துறை வங்கிகள் மற்றும் பங்குச்சந்தையில் உள்ள தனியார் வங்கிகள்ல போட்ட பணமும் அம்போதானா?'ன்னு. இந்த அழகில், சம்மந்தசம்மந்தமில்லாமல், எதையுமே புரிந்துகொள்ள மறுக்கும், அய்யய்யோ, அம்மம்மா, அரோகரா போடும் கும்பல் வேறு. கொடுமை.   19:23:02 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
16
2021
பொது காஷ்மீர் செல்கிறார் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்
அப்புடித்தான ஆக்கி வெச்சிருந்தாய்ங்க? மண்ணின் மைந்தர்களாம் பண்டிட்களை இனஅழிப்பு மூலமா விரட்டினதை மாத்தி இன்னிக்கி அவங்களை அங்க மீள்குடியேற்றம் செய்ததை எதிர்க்கறவங்க எல்லாம் யாருன்னு இன்னிக்கி மக்களுக்குத் தெரியும். அந்த எதிர்ப்பை இங்கு இருந்து செய்யறவங்களும் யாருன்னு தெரியும். அங்கு இருந்த ஒரு சாராருக்கான சூழ்நிலையை மாற்றி, எல்லோருக்குமான சூழ்நிலையா மாத்தினதால தானே இவர் அங்க போறது இன்னிக்கி செய்தியா வருது? வவுத்தெரிச்சல் பட்டுப் பிரயோஜனம் இல்லீங்கோ.   19:10:36 IST
Rate this:
2 members
0 members
7 members

செப்டம்பர்
16
2021
அரசியல் கடவுளை புண்படுத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் பா.ஜ.,
//தேச பக்தியும் பொய், கடவுள் பக்தியும் பொய். இதை பல ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்//   19:03:24 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
9
2021
அரசியல் இது உங்கள் இடம் ஆடத் தெரியாத ஆட்டக்காரி!
அதற்கு முன்னர் இதே கழகம் அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம் வாங்கின எண்ணெய்ப்பத்திரங்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிக்காக. அந்த பாம்பு பல்லி ஓணான் தின்னி மூக்கில்லாதவன் நாட்டுல இருந்து அவனுங்க பரப்புன வியாதியைத் தடுக்க மத்திய அரசு ஓசியில குடுக்குதே தடுப்பூசி, அதெல்லாம் எங்க இருந்து வரும்? உழைக்க மறந்த, எல்லாத்தையும் இலவசமா எதிர்பாக்குற டாஸ்மாக்ல்தேசத்துல இதெல்லாம் புரியறது கஷ்டம்தான்.   01:50:11 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
14
2021
பொது இது உங்கள் இடம் படிச்சு தெரிஞ்சுக்குங்க முதல்வரே!
/அப்படி சொன்னது எதற்கு தெரியுமா. உலக அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தி இரண்டாக பிரித்து வங்க தேசத்தை (பங்களாதேஷ்) உருவாக்குவதற்காக்க...// ஆனா வசதியா, ...//...ஆனால் ஒரு கோடி வங்கதேச ஆட்கள் அஸ்ஸாம் மேற்கு வங்கத்தில் ஊடுருவிய போது வாக்குவங்கி அரசியலுக்காக கண்மூடி இருந்தார். //... அப்புடீங்கற உண்மையை மறைச்சிட்டு, அல்லது, மறந்துட்டு, முரட்டு முட்டா கூச்சமே இல்லாம புளுகுறதைத்தான் போலி திராவிடம், போலி மதச்சார்பின்மைன்னு சொல்லுறது.   01:26:55 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2021
பொது இது உங்கள் இடம் படிச்சு தெரிஞ்சுக்குங்க முதல்வரே!
இதே லாஜிக்கை இன்னும் முன்னர் நீட்டித்தோம்னா, இந்த மாதிரி ப்ரோபெஸோர்ஸ் வர்றதுக்கு முன்னாடியே இங்கு மருத்துவம் கொடிகட்டித்தானே பறந்துகொண்டுதானே இருந்துது? ஆயுர்வேதம், சித்தான்னு, கோடிக்கணக்கான மக்களை குணமாக்கினங்களே, அந்த முறைகள் இன்னும் இருக்கிறதே, அப்போ அந்த முறைக்கு மாறிடலாமா? எதையுமே மாத்தக்கூடாதுன்னா, எந்த முன்னேற்றமும் ஸிஸ்டம்ல வந்துறக்கூடாதுன்னா, எதுக்கு மிகச்சமீபத்தில் வந்த அல்லோபத்தி மருத்துவம்? அமெரிக்கா பயணம்? உடனே விஷயமில்லாம 'அது சொந்தப்பணம். அரசுப்பணம் இல்லை'ன்னு உருட்டக்கூடாது. இங்க நல்ல மருத்துவர்கள் இல்லைங்கறதால தானே அமெரிக்கா போறாங்க? அதுக்கு பதில் சொல்லுங்கன்னா, அரசு செலவுல போனார்களா, சொந்தக்காசுல போனாங்களான்னு திசைதிருப்பி உருட்டுறதை நிறுத்திட்டு, ஏன் சிலர் மட்டும் தங்களுக்கு ஒண்ணுன்னா வெளிநாட்டுக்கு பறக்கறது, இல்லைன்னா, வெளிநாட்டு மருத்துவர்களை இங்க வரவழைக்கறதுன்னு இருக்காங்கன்னு சொல்லுங்க. சும்மா காத்துல கம்பு சுத்திப்பயனில்லை.   01:17:45 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
14
2021
பொது இது உங்கள் இடம் படிச்சு தெரிஞ்சுக்குங்க முதல்வரே!
இதேபோல, எமெர்ஜென்சி காலத்தில் எந்த விவாதமும் இல்லாமல், அன்றைய எதிர்க்கட்சிட்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரையும் சிறையில் தள்ளிவிட்டு இடைச்செருகலாகச் சேர்த்த 'secularism and socialism' என்பவையும் நீக்கப்படவேண்டும் என்று வழக்குத்தொடுப்பாரா?   01:10:20 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X