janee : கருத்துக்கள் ( 1 )
janee
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
12
2020
பொது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழக கார்டில் மாற்றம் வருமா?
இவங்க ஒரே நாடு என்று கூறுவதில் ஒரு நரித்தனம் ஒளிந்து உள்ளது. இவர்கள் மாநில மொழியை அழித்து ஹிந்தியை திணிப்பதில் முயுமையாக வெற்றி பெற முடியவில்லை. அதற்காகத்தான் இந்த அதிமேதாவி ஒரே நாடு திட்டம். இதன் மூலம் தமிழரின் வியத்தகு கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய கோவில் இந்திய கட்டிடக்கலைனு சொந்தம் கொண்டாடப்படும். வரலாறு திரிக்கப்படும். இது மட்டுமல்ல தமிழரின் தனித்தன்மை வாய்ந்த அனைத்தும் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்ற போர்வையில் இந்திக்காரனுடைய தாக்கப்படும். ஏன்னென்றால் அப்போது தமிழ்நாடு என்கிற சொல் சட்டப்படி செல்லாது. நம் வரலாறு மாற்றப்பட்டு நாம் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படுவோம். காவேரி நதிக்கரை நாகரீகம், சரஸ்வதி நதிக்கரை நாகரீகமாக போதிக்கப்படும். கீழடி, அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி ராமர் மற்றும் மஹாபாரத எச்சங்களாக மாற்றப்படும். கடைசியில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள் தேச விரோதிகளாக சித்தரிக்கப்பட்டு தூத்துக்குடியில் சுட்டு கொன்றதை போல் மற்றும் இலங்கையில் கொன்றதை போல் சிறுபான்மையான தமிழர்கள் கொல்லப்பட்டு தமிழரின் வரலாறு ஹிந்திகாரனுடைய வரலாறாக மாற்றப்பட்டு எதிர்கால வரலாறு குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும். அடதகாக ஏற்படுத்தப்பட்ட சட்டமே இந்த ஒரே நாடு ஒரே மொழி என்கிற நரித்தனம்.இந்திய என்பது ஒரு கூட்டாட்சி ஒன்றியமே. இது எல்லா மாநிலத்தையும் உடைத்து ஒரே நாடாக மாற்றும் வேலை. பாஸ்ப்போர்ட்ல "தமிழ்நாடு - இந்திய ஒன்றியம் " அப்படிதான் இருக்கனும் ஆனா "இந்திய - பாரத்" அப்படி தப்ப போட்டு இருக்காங்க. மூளை சலவை செய்றாங்க. தெளிந்துகொள்ளுங்கள் தமிழர்களே இது நம்மை அடிமை படுத்தி நம் பெருமையை திருட ஹிந்திகாரன் போடுற சூழ்ச்சி புரிந்துகொள்ளுங்கள். பசு தோல் போர்த்திய கழுதையை இனம் காணுங்கள். வாழ்க தமிழ், வளர்க தமிழின் புகழ்   14:44:00 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X