ஒருஒருவருக்கும் அண்ணாமலை CM ஆக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனால் வோட்டு போடும் பொழுது DMK, ADMK என்று மாற்றி மாற்றி வோட்டு போடுபவர்கள் தான் 95% பேர் ஏன் என்றால் BJP யில் பெயர் தெரியும் படியான தலைவர்கள், உள்ளோர் பிரமுகர்கள் இல்லை அண்ணாமலை ஒருவரை தான் தெரியும் தாமையை பார்த்து வோட்டளிப்பவர் கொஞ்சம் பேர் தான் இது தான் நிதர்சன உண்மை இது முதலில் மாற வேண்டும்
16-டிச-2022 12:25:43 IST
உண்மை 2024, 2026 தேர்தல்களில் ADMK, மற்ற கட்சிகளோடு கூட்டணி அவசியம் கணிசமான தொகுதியில் வெற்றி பெற்று, நல்ல பெயர் எடுத்து காண்பித்த பின் தனியாக போட்டி இடலாம் 2029, 2031 தேர்தல்களில் அவசரம் கூடாது BJP யை மக்கள் நல்ல கட்சி என்று நம்பிவிட்டார்கள் என்றால் திரும்ப திரும்ப வோட்டு விழும் அண்ணாமலை CM ஆக வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறோம் - தமிழ்நாட்டின் விடியலுக்காக
16-டிச-2022 12:07:37 IST
PTR கு budget, finance பத்தி ஒரு மண்ணும் தெரியாது இவன் முதலில் தமிழ்நாட்டில் deficit இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யட்டும். சாராயத்தை நம்பி அரசாங்கம் ஒட்டுறவனுக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கிறது? முதல்ல முதலமைச்சர் உதவி தொகை னு மக்கள் வரி பணத்தை ஆட்டையை போட்டு இவனுங்க பண்ண தப்ப மறைக்கறதுக்கு பணம் குடுக்க முடியாதுனு PTR சொல்லட்டும் football player, media காரன் சாவு , அதுக்கு இதுக்குன்னு இவனுங்க தப்ப மறக்கறதுக்கு பணத்தை வீணடிக்கிறார்கள் கேள்வி கேட்க ஆள் இல்லை இதுல பேனா சிலை, EVR சிலை னு வேற கோடி கோடியா கொள்ளை
16-டிச-2022 11:59:23 IST
கலப்பு திருமணம் எனில் யார் உயர் ஜாதியோ அதன் அடிப்படையில் ஒதுக்கீடு தரவேண்டும் அப்பொழுதுதான் திருட்டு கலப்பு திருமணங்கள் ஒழியும் மேலும், கலப்பு திருமணம் செய்யும் அளவு புத்தி வளர்ந்து விட்டதென்றால் அவர்களுக்கு எந்த ஜாதி அடிப்படையிலும் ஒதுக்கீடு கொடுக்க கூடாது
14-டிச-2022 18:45:09 IST
:: இந்த பத்து லட்சம் கோடி கணக்கு செய்தால் அது என்ன என்று தெரியும்: இந்த வாராக்கடனில் வீடு, நிலம் வாங்கி காட்டாமல் போனவன் இருக்கலாம் - அந்த நிலத்தின் மதிப்பீடு இன்றைய நிலையில் கம்மியாக இருக்கலாம் . நம்மில் எவனாவது பிசினஸ் நடத்துகிறேன் என்று எதையாவது அடமானம் வைத்து தொடங்கி இருக்கலாம் - அது நஷ்டத்தில் முடிந்திருக்கலாம். விவசாயி கடனாக இருக்கலாம் .. ஆக மொத்தம் இதில் பெரும் தொகை உள்நாட்டில் உள்ளவன் வாங்கியது தான்... தள்ளுபடி செய்தார்கள் என்றாலே உடனே நீரவ் மோடி, அம்பானி, அதானி, மல்லயா என்று வரிந்து கட்டி நிற்காதீர்கள்
14-டிச-2022 10:16:32 IST
... குரூட் ஆயில் விலை மத்திய அரசு நிர்ணயம் செய்யறது இல்லை... அது தங்கம் மாதிரி ஏறும் இறங்கும். மத்திய அரசு ஏற்கனவே பெட்ரோல் கு பதினைந்து ருபாய் குறைத்து விட்டது. GST கீழ் கொண்டு வர வேண்டும் என்று கொடி பிடித்த DMK ஏன் இப்போ வாயே திறக்க வில்லை GST கீழ் கொண்டு வரலாம் என்று சென்ட்ரல் government சொல்லும் பொழுது?
08-டிச-2022 08:49:58 IST
கதறி அழுதாளாம் ஏன் ? பணம் கொடுக்கவில்லை என்றா? நாடு இரவில் குடித்து விட்டு, யாரோ தெரியாத ஒருவனுடன் பைக் சவாரி... அதில் சிகரெட் வேறு அந்த பெண்ணை போலீஸ் கைது செய்ய வேண்டும் இச்சையை தூண்டியதற்கு
02-டிச-2022 12:40:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.