குமாரவர்மன் : கருத்துக்கள் ( 15 )
குமாரவர்மன்
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2020
சம்பவம் இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக அதிகரிப்பு
பாதிப்பிலிருந்து மீண்டவர்களையும் சேர்த்து புள்ளிவிவரத்தில் கொடுப்பதால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்படுகிறதே ?    10:37:52 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
26
2020
அரசியல் தோல்வியில் முடிந்த ஊரடங்கு ராகுல்
நாட்டிற்கு ஒரு வெற்றி என்றால்கூட  அதையே நீ தோல்வின்னுதான் சொல்வாய் ..பெருசா அலட்டிக்க வேண்டியதில்லை பப்பு...   17:40:50 IST
Rate this:
5 members
0 members
4 members

மே
26
2020
பொது 22 நாளில் 44 லட்சம் புலம்பெயர் தொழிலாளரை ஏற்றிச் சென்ற ரயில்வே
பேருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. மாநில அரசுகள் நினைத்து இருந்தால் உரிய முறையில் அடையாளம் கண்டு திரும்ப கொண்டு வந்து சேர்த்திருக்கலாம். ஆனால் மோடி மீது குறை சொல்வதற்காக அரசியல்  செய்தன. இந்த விவகாரத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் நடந்த மோடி எதிர்ப்பை கண்கூடாக காண முடிந்தது. இறுதியில் மோடியே வென்றார்.   16:49:42 IST
Rate this:
4 members
0 members
4 members

மே
26
2020
சம்பவம் மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு தொடரும் போராட்டம்
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆட்சி பாஜகதான் அமைக்கும்.    10:35:18 IST
Rate this:
3 members
0 members
12 members

மே
25
2020
உலகம் எல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்?
சீனரின் "அடங்க மறு"ப்பதும் "அத்து மீறு"வதும்.... திருத்தப்படும் நாள் வரும் .   17:14:05 IST
Rate this:
1 members
0 members
9 members

மே
23
2020
பொது பாக்.,கிற்கு எதிராக இந்தியாவை ஆதரித்த மாலத்தீவு
இசுலாமியர்களுக்குள் மத கல்வியோடு தேச பக்தியையும்  வளர்க்க ஜமாத்துகள் முன் வர வேண்டும்.   16:41:14 IST
Rate this:
1 members
0 members
26 members

மே
23
2020
அரசியல் பட்டியலின மக்களை அவமதித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது
பட்டியலின மக்களை நிரந்தர ஓட்டு வங்கியாக திமுக பயன்படுத்துகிறது   12:26:34 IST
Rate this:
2 members
0 members
13 members

மே
23
2020
அரசியல் பட்டியலின மக்களை அவமதித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது
பட்டியலின மக்களுக்காக போராடுவதுபோல் காட்டிக்கொண்டு அவர்களை தங்களுக்கான நிரந்தர அரசியல் வாக்கு வாங்கியாகவே வைத்து இருக்க வேண்டும்..  இதில் எந்த இடத்திலாவது பிசகு  ஏற்பட்டால் உடனே, இந்துத்வா என்று திசை திருப்பி விடவேண்டும். இதுதான் மாஞ்சோலை கீழ்வெண்மணி முதலாக நாம் கண்ட திராவிட அரசியல்.   09:54:52 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
22
2020
பொது அயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம், பழங்கால சிலைகள் கண்டெடுப்பு
ராமாயணம் கற்பனை ராமன் கற்பனை ராமன்பாலம் கற்பனை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இருப்பதும் கற்பனை தமிழ் மன்னன் இராவணன் (பிராமணன் அல்ல)  அவன் ஆரிய ராமனால் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டான் என்பது மட்டுமே உண்மை. அப்படித்தானே.   13:06:52 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
22
2020
பொது அயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம், பழங்கால சிலைகள் கண்டெடுப்பு
ராமாயணம் கற்பனை ராமன் கற்பனை ராமன்பாலம் கற்பனை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இருப்பதும் கற்பனை தமிழ் மன்னன் இராவணன் (பிராமணன் அல்ல)  அவன் ஆரிய ராமனால் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டான் என்பது மட்டுமே உண்மை. அப்படித்தானே.   13:06:52 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X