LakshmipathiNaidu : கருத்துக்கள் ( 6 )
LakshmipathiNaidu
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2020
உலகம் குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
இதுபோல் அறிவாளிகள் இந்தியாவின் உதவியில்ப்படித்துவிட்டு அமெரிக்காவுக்கு உதவுகிறார்கள் .இவர்களை நமது அரசு சரியாக பயன்படுத்தவேண்டும்.   07:25:50 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
27
2020
பொது அச்சு ஊடகங்கள் கோரிக்கை பிரதமர் ஆபீசில் ஒப்படைப்பு
அச்சுஊடகங்களுள் ஓரளவு தினமலர் போன்ற ஊடகங்கள் மட்டுமே விலைபோகாதவை .   07:14:18 IST
Rate this:
4 members
0 members
3 members

மே
24
2020
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2020
அரசியல் சூட்கேஸ்களை சுமந்து சென்று ராகுல் உதவியிருக்கலாம் நிர்மலா கிண்டல்
அரசியல் கோமாளிகளுக்கு அவர்கள் பாணியிலேயே பதில்கொடுக்கவேண்டியள்ளது .ராகுல் அணுகுமுறை ஏற்புடையதா கூறுங்கள்.   09:13:47 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
23
2020
அரசியல் காங்., ஆவண படத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ராகுல்
வாழ்விழந்து நடந்து செல்லும் மக்களைவைத்து அரசியல் லாபம் பார்க்கலாமா மிஸ்டர் ராகுல் .நீங்கள் அவர்களுக்காக செய்த உதவி என்ன.ஆயிரம் பஸ் ஏற்பாடுசெய்ததாக கூறியது பொய்யானது .அவர்களுக்காக துரும்பை கிள்ளிப்போடாத நீங்கள் இப்படி கேவலமாக அவர்களை வைத்து ஆவணப்படம் எடுத்து வெளியிடுவது தகிடுதத்தம் .மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.   08:57:02 IST
Rate this:
2 members
0 members
9 members

மே
23
2020
அரசியல் பட்டியலின மக்களை அவமதித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது
திமுக பேசியது சரியென கருத்துக்கூறும் கட்சிக்காரர்கள் பட்டியலின மக்களிடம் வாக்கு சேகரிக்க எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்பார்கள் .அனைவரும் விரட்டியடிக்கப்படுவார்கள் .காசுக்காக மயங்கமாட்டார்கள்..   08:39:15 IST
Rate this:
1 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X