நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அசைக்கமுடியாத ஆவண சாட்சியங்கள் உள்ளன. தாயும் மகனும் தப்பிக்கமுடியாது. அதேபோல் தமிழ்நாட்டில் தந்தையும் மகனும் ஜெயிலுக்கு போகப்போவது உறுதி. மஹாராஷ்டிராவில் பவார் குடும்பம் 25000 கோடி வங்கி ஊழல் செய்துள்ளனர். பவார் குடும்பமே சிறை செல்வது உறுதி.
04-ஜூன்-2022 07:14:20 IST
குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உண்டாக்கப்படவேண்டும். தேதி தள்ளிவைப்புகள், விடுமுறைகள் இன்றி தினம்தோறும் வழக்குகள் நடத்தி ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும். இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளிலும் நாட்டை சுரண்டிய பேர்வழிகள் நிறைய பேர் உள்ளனர்.
04-ஜூன்-2022 07:04:22 IST
சுவாமி ராம்தேவ் வழிகாட்டுதலில் யோகா-பிராணாயாமம் - நம்மாழ்வார் சொல்லிய இயற்கை விவசாயம் - தமிழ்நாட்டு சித்த மருத்துவம் இந்த மூன்றையும் பாட திட்டத்தில் சேர்த்தால் நாடு முன்னேறும்.
03-ஜூன்-2022 07:37:30 IST
முலாயம்-அகிலேஷ், லாலு-தேஜஸ்வி, மம்தா-அபிஷேக், உத்தவ்-ஆதித்திய, கருணாநிதி-ஸ்டாலின்-உதய, ராஜசேகர்-ஜெகன் - பரம்பரை வாரிசு அரசியல் இன்னும் இந்தியாவில் நடந்துகொண்டுதான் உள்ளது
03-ஜூன்-2022 07:22:06 IST
பப்பு லண்டனுக்கு தப்பி ஓடி உள்ளதாக உளவுத்துறை செய்தி. கார்த்தி சிதம்பரமும் தப்பி ஓட பிளான் செய்துகொண்டு இருக்கிறார் என்று உளவுத்துறை கண்டுபிடித்து உள்ளது.
02-ஜூன்-2022 19:50:41 IST
கோவிட - மூட்டுவலி, புற்றுநோய் என்று ஒவ்வொரு நோயும் கண்டுபிடிக்கப்படும். இந்த ஊழலில் மறுக்கமுடியாத பத்திர ஆதாரங்கள் இருப்பதால் சோனியாவுக்கு "ஈ டீ விசாரணையை" எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லை. உடனே கைது செய்யக்கூடிய அளவுக்கு சாட்சியங்களும் ஆற்றங்களும் இருப்பதால் சோனியா ஒருபோது விசாரணைக்கு வரமாட்டார். எதாவது சாக்கு போக்கு சொல்லி கடைசி மூச்சு வரை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சிப்பர்.
02-ஜூன்-2022 19:46:51 IST
தமிழ்நாட்டில் அடுத்த அரசு பிஜேபியோ அல்லது பிஜேபி தலைமையில் கூட்டணி அரசோ தான். அண்ணாமலை முதல்வர் ஆக முழுத்தகுதி பெற்றவர்.அதுதான் தமிழ்நாட்டுக்கும் பாரதநாட்டுக்கும் நல்லது.
02-ஜூன்-2022 09:02:10 IST
அசைவ உணவை சாப்பிடுபவர்கள் கதி இதுதான். அசைவ உணவு தொடர்ந்து உண்பவர்கள் குடல் புற்று நோய்க்கு பலியாவார்கள். சைவ உணவையே எல்லோரும் சாப்பிடுங்கள். அதிலும் ஒரு தடவை சமைக்காத உணவு - பழங்கள், பச்சை காய்கள் மற்றும் முளைவிட்ட பயறுகள் சாப்பிட்டுவந்தால் ஒரு நோயும் அண்டாது.
02-ஜூன்-2022 06:35:40 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.