Naganathan : கருத்துக்கள் ( 16 )
Naganathan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
31
2020
பொது இந்தியர்களின் தகவல்களை யாருக்கும் பகிரவில்லை டிக்டாக் விளக்கம்
நம்ம எல்லாருக்கும் சமுதாயத்தின் மீது அக்கறை மற்றும் கோபம் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம்.. இந்த மாதிரி கருத்து தெரிவித்து நம்ம ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறோம்... இப்படி கருத்து பதிவு செய்றதால் நம்ம கருத்துக்கள் உயிர் பெறுமா? ஏன் இந்த வேண்டாத வேலை? உண்மையில் இந்த சமூகத்தில் நமக்கு அக்கறை இருந்தால் நம்மால் முடிந்தால் அரசின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்வோம் கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க லஞ்சம் கொடுத்து எந்த வேலையையும் சாதிக்க வேண்டாம் பணம் வாங்கிட்டு ஓட்டு போடாதிங்க இது போதுமே நம்ம சமுதாயத்தின் நம்ம காட்டுகிற அக்கறை... இந்த செய்தி போடுகிற பத்திரிகை நண்பர்கள் ஏன் கேள்வி கேட்க முடியல ...ஏங்க எல்லாம் கண் துடைப்பு வியாபார நோக்கம் தான்.. ஒன்னும் வேணாம் உங்கள் வீட்டை சுகாதாரம் நீர் வளம் இயற்கை வளங்கள் இதை அழியாமல் பாதுகாளுங்கள் ... உங்கள் பிள்ளைகளுக்கு அரசியல் சொல்லிக் கொடுங்கள் மக்களுக்கு சேவை செய்ய தயார் செய்யுங்கள்... கருத்து வேண்டாம்.. ஒரு நண்பணா சகோதரனாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன் தயவுசெய்து பத்திரிகை நண்பரே எதையும் கட் பண்ணாமல் அப்படியே போட்டுவிடுங்கள் .. நன்றி ஐயா.   22:54:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
24
2020
சினிமா வில்லன் நடிகர் வருத்தம்...
இருக்கும் போது வராத கூட்டம் இறந்த பிறகு தான் வரும்... இதில் நடிகர்னாலூம் அதான் எங்களுக்கு ம் அதான்... நியாயமான வருத்தம் தான் கூட்டு தொழிலாளர்களே பார்க்க வரலைன்னா அது வருத்தம் தான்...மவுசு இருக்கும் போனால்தான் மவுசு... சினிமா துறையில்...   20:27:10 IST
Rate this:
0 members
0 members
21 members

ஜூலை
25
2020
அரசியல் ஜெ., வீடு அரசுடைமை மேல்முறையீடு செய்யப்போவதாக ஜெ.தீபா அறிவிப்பு
காத்திருந்தேன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கூட்டிட்டு போன கதைதான். ஏம்மா நீங்கள் தான் அந்த சொத்துக்கு வாரிசுகள் அப்படி எந்த உரிமையில் கொண்டாடுகிறீர்கள்? உண்மையில் உங்கள் அத்தை மீது மதிப்பு மரியாதை இருந்தால் அவர்கள் மீது உள்ள ஊழல் வழக்குகளை முறைப்படி சந்தியுங்கள் அவர் குற்றமற்றவர் என்று நீரூபித்துவிட்டு மீதமுள்ள சொத்து மீது உரிமை கோருங்கள் அது நியாயம். இல்லையென்றால் ஊழல் செய்து வந்த சொத்துக்களை அரசிடமே ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள சொத்தை சொந்தமாக்கி கொள்ளுங்களேன். ஏன் நீதிமன்றங்களுக்கு விளங்கவில்லையா? ஊழல் செய்து சேர்த்த சொத்தை அதை அரசு பறிமுதல் செய்ய தெரியாதா? முடியாதா? நல்லா இருக்கு நியாயம்   20:11:02 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூலை
24
2020
அரசியல் 89% ராஜ்யசபா எம்.பி.,க்கள் கோடீஸ்வரர்கள் 24% பேர் மீது கிரிமினல் வழக்கு
கிரிமினல் தான் நம்ம நாட்டை ஆளுகிறார்கள் பெருமையாக இருக்கிறது...குருடனும் திருடனும் நம்மை ஆளும் யோக்கியர்கள் ..   21:56:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
24
2020
அரசியல் 89% ராஜ்யசபா எம்.பி.,க்கள் கோடீஸ்வரர்கள் 24% பேர் மீது கிரிமினல் வழக்கு
இந்த பெரிய ஓட்டையில் தான் சட்டம் இருக்கிறது வேட்பாளர் ஒருவர் மீது குற்ற வழக்கு இருந்தால் அவர்கள் வேட்பாளர் ஆக தகுதி கிடையாது... அதையும் மீறி வேட்பாளராக நின்னு வெற்றி பெற்றார் என்றால் இது போதாதா ஊழல் நிறைந்த இந்தியாவில் வாழ்கிறோம் என்பது புரிகிறதா? தேர்தல் ஆணையம் அடுத்து எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்...அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை சும்மா காமடி செஞ்சோம்ங்க என்று சொல்வார்கள்...அப்படி சட்டம் பாய்ந்தால் யாருக்கு தெரியும் பாதிக்கப்படுவது பிரதமராக கூட இருக்கலாம்...   21:52:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
23
2020
சினிமா வனிதா விவகாரம் - கைதான சூர்யா தேவி ஜாமினில் விடுவிப்பு...
இவர்களை பத்தி என்ன சொல்றது...புத்தி உள்ளவர்கள் செய்ற வேலை இல்லை... நம்ம ஆளுங்க சினிமாங்காரங்க மேல் ஒரு பைத்தியமா ம்ம் திரியுறது ஒரு காரணம் தான்...சுத்தி பாக்குற நேரமா இது நடிகர்ன்னா எப்படியும் தெரியலாம்...சிறை தண்டனை தான் பொறுத்தும் அபராதம் என்றால் நான் கூட வாரேன்..   21:40:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
24
2020
சம்பவம் ரூ.100 லஞ்சம் தர மறுத்த சிறுவன் முட்டை வண்டியை கவிழ்த்த அதிகாரிகள்
இளமையில் வறுமை கொடியது என்பார்கள். ஆனால் மக்கள் சேவையை பணி செய்து வாழும் அரசு ஊழியர்களுக்கு அப்படி என்ன தான் கர்வமோ தெரியவில்லை. ஐயா நீங்கள் மக்களின் சேவகர்கள் தவிர நீங்கள் மிரட்டல் விடுத்து மிரட்டி லஞ்சம் வாங்கி வாழுகின்ற பிழைப்பு எவ்வளவு கேவலம்... ஒன்று மட்டும் நல்லா தெரியுது ஊழலை எவராலூம் ஒழிக்க முடியாது.   20:17:33 IST
Rate this:
0 members
1 members
13 members

ஜூலை
13
2020
சம்பவம் ஸ்வப்னாவுக்கு 14 நாள் காவல் அடுத்தடுத்த அதிரடியால் ஆளும் கட்சி கலக்கம்
Sir.. Nalla irukkum anal finishing sariyairikkathu ....keralava vidunga namma manilathil parunga eppavum ippadithan...   07:05:54 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
10
2020
பொது பாடங்கள் நீக்கம் ஏன்? அமைச்சர் விளக்கம்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பள்ளி பாடங்கள் தேவையா... தொடர்ந்து பாடம் நடத்த வில்லையென்றால் படிப்பு மறந்து விடும் என்றால் மாணவர்களுக்கு நீங்கள் தரும் கல்வி எந்த லட்சனத்தில் இருக்குனு பாருங்க....ஏன்னா அரசு கல்வி சரியாக இருக்காது என்பதால் என்னவோ தனியார் பள்ளிகள் மூலைக்கு நாலுன்னு திறக்க அனுமதி கொடுத்து அரசு தான் முகத்தில் கரிய பூசுவது இதான் நாகரீகமா? வரலாறு படிக்காத ஆட்கள் ஆட்சி செய்வதால் தானே இந்த நிலை கல்வி கண் திறந்த காமராஜரை ஆண்ட ஆட்சியை நினைத்து பாருங்கள் உண்மை தெரியும் .   07:58:05 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
9
2020
சம்பவம் திருச்சியில் நர்ஸ்கள் போராட்டம் அவதுாறாக பேசியவர் கைது
மனம் தொட்டு சொல்லுங்கள் முதன் முதலில் செவிலியர் பணியில் சேர்ந்த போது இருந்த புத்துணர்வு சேவை மனப்பாங்கு இப்போது இருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள் அது பலரிடம் காணாமல் போயிருக்கும் ஒரே மாதிரியான வேலை அதில் அலுப்பு சலிப்பு போக்கு இதற்கு அரசு தான் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்   07:37:34 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X