எங்கள் மதுரை இல் மாவட்ட நிர்வாகம் ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை இன்று மதுரை இல் இருக்கும் கல்யாண மண்டபங்களை பார்வையிட சொல்லுங்கள் ஒரு மண்டபத்தில் நூறு இங்கு சர்வ சாதாரணம் .மாவட்ட ஆட்சியர் தான் கட்டுப்படுத்த முடியும் .
08-செப்-2021 09:38:37 IST
இதில் வணக்கமுங்க ஷீலா ,திவ்யா கள்ளச்சி ,சேலம் மணி பெயர் இல்லை .சுப்புலக்ஷ்மி அர்ரெஸ்ட் பண்ணி உள்ள ஜெயிலில் போட்டால் அனைவரும் அடங்கிப்போவார்கள் .
01-ஆக-2021 10:13:52 IST
ஹிந்தி திரை உலகம் தமிழ்நாடு மாதிரி கிடையாது அட்லீ உன்னை இட்லி ஆக்கி அனுப்பி விடுவார்கள் .தமிழில் இவனுக்கு யாரும் படம் தற்சமயம் படம் தர மாட்டார்கள் .ஆயிரம் பேர் இருந்தால் தான் இவனுக்கு டைரக்ட் பண்ண முடியும் .தயாரிப்பாளர் நஷ்டம் தான் இவனால்
06-ஜூலை-2021 20:38:30 IST
காவல் துறை சரியாக தான் நடக்கிறார்கள் இந்த டாஸ்மாக் டீயை குடித்துவிட்டு வந்து தகராறு செய்தால் இப்படித்தான் நடப்பார்கள் எவ்வளவு தான் பொறுமையா இருப்பார்கள்.இதற்கெல்லாம் ஆதரவு கொடுக்கவே கூடாது.குடும்பத்தை அவன் குடிப்பதற்கு முன்னாள் நினைத்து இருக்கவேண்டும் .
25-ஜூன்-2021 13:07:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.