bheeshma : கருத்துக்கள் ( 6 )
bheeshma
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2020
அரசியல் இ - பாஸ் அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு! நீக்க வலுக்கிறது கோரிக்கை
சென்னை ல கால் டாக்சி கம்பெனி போன் போட்டு கேக்கறான் சார் உங்களுக்கு இ பாஸ் வேணுமான்னு, ஆனா 20 தடவைக்கு மேல விண்ணப்பித்தாச்சு கிடைக்கல. அவனுக்கு ஜஸ்ட் ஒரு மணி நேரத்துல கிடைக்குது. இது எப்புடி? 3500 ரூபாய் சார் உங்களுக்கு 1 மணி நேரத்துல கைல பாஸ் இருக்கும் டைரக்ட்டா மாநகராட்ச்சி ஆபீஸ் ல இருந்து அப்பிடின்னு இன்னொரு லோக்கல் புரோக்கர் சொல்லறான். என்னே சார் இது அரசாங்கத்தோட சட்டதிட்ட்ங்கள் எல்லாமே அரசு அதிகாரிங்க சம்பாதிக்க தானா? மக்களின் நன்மை க்கு இல்லையா?   08:31:34 IST
Rate this:
0 members
0 members
24 members

ஆகஸ்ட்
5
2020
உலகம் விலை உயர்ந்த காரில் கூடு கட்டிய பறவை துபாய் இளவரசரின் மனிதாபிமானம்
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் வரலாறு தமிழ் நாட்டில் உள்ளது.   08:02:51 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூலை
14
2020
அரசியல் நேபாள பிரதமருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதோ அபிஷேக் மனு சிங்வி விமர்சனம்
இராமபிரான் இந்தியனாகவோ, நேபாளியாகவோ, மட்டுமல்ல இந்த உலகையே நீதி வழி நடக்க வலியுறுத்திய அவதார புருசன், அவரை அனைவரும் தன் இனமாக வலியுறுத்துவதில் தவறில்லை' ஆனால் இந்தியாவில் அயோத்தி ராமர் கோவில் தீர்ப்புக்கு பின் ஓரளவிற்கு அமைதியடைந்த மக்களை மீண்டும் குளப்பி விட்டு மக்களிடையே மீண்டும் சமூகத்தில் கலவரத்தை தூண்டி விட, சீனாவின் ஆலோசனை மற்றும் பணபலத்துடன் அரசியல் களமாடி வரும் கே.பி.சர்மா ஒலி உமது எண்ணம் நிறைவேறாது.   13:51:17 IST
Rate this:
2 members
0 members
9 members

ஜூலை
9
2020
சம்பவம் வாடகை கேட்டதால் ஆத்திரம் வீட்டு உரிமையாளர் கொலை
ஆனந் K, வீடு வாடகைக்கு விடுவோர் எல்லாருமே செல்வ செழிப்பில் வாழ்ந்து விட வில்லை, வீடு வாடகைக்கு விடவில்லை என்றால் உங்களை போன்ற ஊர் ஓடிகள் தங்க இடமில்லாமல் தெருவில் நிற்க வேண்டி வரும். தமிழக அரசு சொல்லி விட்டது, ஆனால் மாத E.M.I யை வங்கிகள் வசூலிப்பதை நிறுத்த வில்லை என்பதை மனதில் கொள்ளவும். வரும் வாடகையில் தான் ஒரு குடும்பம் வாழ வேண்டியிருக்கிறது சில இடங்களில் . நன்றி கெட்ட உமை போன்றவர்களால் இனி இது போல் எவருக்கும் வீடு வாடகைக்கு கிடைக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.   15:40:13 IST
Rate this:
4 members
0 members
543 members

ஜூன்
29
2020
பொது சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றம் அரசாணை வெளியீடு
நிச்சயம் ஏதாவது ஒரு பெரிய காரணம் இருக்கும். மொபைல் கடை, சர்வீஸ், ஆபாச படம், இதுவும் கவனிக்கபட வேண்டும். போலீசாரின் அல்லது போலீஸ் அதிகாரிகளின் குடும்ப வீடியோ, அல்லது போட்டோ சர்வீஸ் செய்யும் போது ரெக்கவர் செய்யப்பட்டு தவறாக உபயோகிக்கப்பட்டதா, மிரட்டப்பட்டார்களா பெண்கள். என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும். ஆனாலும் கொலை செய்ய போலிசுக்கு அதிகாரமில்லை.   12:35:39 IST
Rate this:
7 members
1 members
4 members

மே
26
2020
பொது வெளியூர் பணியாளர்கள் சென்னை வர தயக்கம்
சென்னை வாழ்வதற்கு ஏற்ற இடமல்ல. இனி ஒரு மாற்றம் செய்வோம். தென்தமிழ் நாடும் வளம் பெற முக்கியமாக தொழில் நிறுவனங்களை தென்மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யலாம் . புயல், மழை, வெள்ளப்பெருக்கு கூடுதலாக இந்த கொரோனா இவைகளால் பாதிக்கப்படுகிறது சென்னை நகரம். ஆகவே குறிப்பிட்ட 50% தொழில்களை மதுரை திருச்சி போன்று தென் தமிழகத்துக்கு மாற்றினால் இது போன்ற இக்கட்டு நேரத்தில் பொருளாதாரம் பாதிக்காமல் இருக்கும். மக்களும் அடித்து பிடித்து சொந்த ஊர் செல்ல வேண்டாம். கொரானாவை விட கொடிய நோய் தாக்கினால் நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. சென்னையை விட்டு வெளியேறுவதே தற்போதைய மற்றும் வருங்கால தமிழர்களின் நலனுக்கு உகந்தது..   14:22:18 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X