Priyan Vadanad : கருத்துக்கள் ( 429 )
Priyan Vadanad
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2021
அரசியல் அரசு விடுதி சமையலருக்கு அமைச்சர் வீட்டில் வேலை பா.ஜ., அண்ணாமலை புகார்
அடப்பாவமே, மொக்க விஷயத்தையே பேசி வரும் ஆனமலையாருக்கு முட்டு குடுக்க மொக்க ரசிகர்களும் இருக்கிறார்களே இவருக்கு எச் ராஜா, அர்ஜுன் சம்பத் எவ்வளவோ மேல்.   18:09:09 IST
Rate this:
12 members
0 members
2 members

அக்டோபர்
22
2021
கோர்ட் ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை தமிழக அரசு விளக்கம்
ராங் கால் மிஸ்டர் சிரிப்பு வாசகர். அதெப்படி உங்களுக்கு இப்படி கிறிஸ்டியன் போபியா வந்துடிச்சி.   03:37:40 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
21
2021
உலகம் மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கும் தலிபான்கள்
மனிதாபிமான உதவிகள் மனிதர்களுக்கு தேவைதான். ஆனால் தாலிபான்கள் நமது அரசு செய்யும் உதவிகளை மக்களுக்கு செய்யுமா அல்லது பாக்கிஸ்தான் செய்வது போல இருக்குமா?   04:56:43 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
21
2021
பொது ருத்ராட்சம் அணிந்த மாணவர்களை இழிவாக பேசிய ஆசிரியர் மீது வழக்கு
ஸ்ரீதரின் அருமையான கேள்வி இப்போது ஒருசிலரின் தொண்டைக்குள் சிக்கியிருக்க வேண்டும். விழுங்கவும் முடியாது கக்கவும் முடியாது. பிற மத நம்பிக்கைகளை பழித்து பேசுமுன் சிந்தியுங்கள் அன்பு மத நண்பர்களே.   04:51:54 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
21
2021
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2021
பொது பிரதமரின் ரூ.100 லட்சம் கோடி கதி சக்தி திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அமல் ஆனந்தன், இந்த வியாதி கொரோனா போல வேகமாக பரவாது. ஆனால் இது வந்தவர்களிடமிருந்து போகவும் செய்யாது. என்ன மருந்து சாப்பிட்டாலும் இது முத்தி போகுமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை ராஜா.   04:43:59 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
21
2021
அரசியல் தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை மிகக் குறைவாக தான் உள்ளது உ.பி., அமைச்சர்!
இதுதான் பிஜேபி. ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது இவரது விளக்கம்.   04:38:24 IST
Rate this:
2 members
0 members
11 members

அக்டோபர்
22
2021
பொது கறுப்பு ஆடுகள் மீது நடவடிக்கை பாயுமா திரிசூலத்தில் 83 ஏக்கர் கோவில் நிலம் கபளீகரம்
கோவில் நிலத்தை மீட்கக் கோரி, சேவியர் பெலிக்ஸ் என்பவர் ஐக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வரியை படிப்பதற்கு நல்லதாக இருக்கிறது.   04:35:45 IST
Rate this:
0 members
0 members
11 members

அக்டோபர்
20
2021
பொது உச்சத்தில் எரிபொருள் விலை டீசலுக்காக கர்நாடக அரசு பஸ் கடத்தல்!
இவர் தினமலர் வாசகர்களில் சிரிப்பு வாசகராக இருப்பாரோ சும்மா சும்மா ஜோக்கடிக்கிறார். ஆனால் கடி ஜோக்காக இருக்கிறது.   20:15:44 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
20
2021
பொது உச்சத்தில் எரிபொருள் விலை டீசலுக்காக கர்நாடக அரசு பஸ் கடத்தல்!
காரி துப்பவேண்டும்போல இருக்கிறது.   18:48:05 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X