VIJAYAN S : கருத்துக்கள் ( 43 )
VIJAYAN S
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
7
2021
பொது வைரசிலிருந்து மீள்வோரை தாக்கும் புதிய சரும தொற்று
நம் பாரம்பரிய மருத்துவமுறைக்கு மாறவேண்டும்.சித்தா ஆயுர்வேதம் நல்ல பலனளிக்கிறது.பக்கவிழைவும் கிடையாது.   09:19:41 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
24
2020
பொது சீனாவிலிருந்து இறக்குமதி குறைந்தது பியூஷ்கோயல்
நல்ல முயற்சி ஆனால் இந்த இறக்குமதி சரிவு கொரோனாவால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையினால் இருக்குமோ என்று தோன்றுகிறது... இந்திய மக்களும் இந்திய அரசும் சீன இறக்குமதியை 0% கொண்டு வரவேண்டும். வாழ்க பாரதம்   12:56:19 IST
Rate this:
0 members
0 members
14 members

செப்டம்பர்
22
2020
Rate this:
2 members
0 members
1 members

செப்டம்பர்
14
2020
பொது வீட்டுக்கடன் வட்டி குறைப்பு விவகாரம் வங்கிகள் நடவடிக்கை எடுக்குமா?
அந்த வட்டி சலுகை பெறுவதற்கு கன்வேற்சியன் பீஸ் வாங்குவதர்க்குதான் இந்த பில்டப் வேற ஒரு மண்ணும் கிடையாது   10:37:29 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
14
2020
பொது வீட்டுக்கடன் வட்டி குறைப்பு விவகாரம் வங்கிகள் நடவடிக்கை எடுக்குமா?
வீட்டுக்கடன் வாங்கும்போது புளொட்டிங் வட்டி என்று கூறினார்கள் அப்படி என்றால் என்ன என்று கேட்டேன் வட்டி குறையும் பொது உங்கள் தவணை தொகை குறையும் ஆர் பி ஐ வட்டி கூடினால் தவணை காலம் நீட்டிப்பாகும் என்று கூறினார்கள் ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக வட்டி குறைப்பு சம்பந்தமாக எந்த ஒரு தகவலும் வங்கியில் இருந்து எனக்கு வரவில்லை இதற்க்கு எல்லாம் நமது சட்டம் தான் காரணம் இந்த தவறுகள் எல்லாம் ஆர் பி ஐ க்கு தெரியாமல் நடக்கிறது என்றால் நம்மவாமுடிகிறது? களவாணிப்பய நாட்டுல கடனாளி மக்கள்....வாழ்க ஜனநாயகம்   09:44:09 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
10
2020
பொது செப்-10 பெட்ரோல், டீசல் விலை குறைவு
சாமானியனுக்கு ஒரு பைசா....இரண்டு பைசா.... என்று சலுகை கொடுங்கள் மல்லையா போன்ற மாடா முழுங்கிகளுக்கு கோடி கோடியாய் அள்ளிக்கொடுங்கள்... சட்டம் தன் கடமையை சரியாக செய்யாவிட்டால் மக்களின் தேச விசுவாசம் கேள்விக்குறிதான்?????   08:47:35 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
1
2020
உலகம் மோதினால் இந்தியா கடுமையான இழப்பை சந்திக்கும் சீன அரசு இதழ் மிரட்டல்
சீனா சீ ..........நா நன்றியுள்ள நாயை உணவாக்கும் நாடு உனக்கு காத்திருக்கு சுடுகாடு ஜெய் ஹிந்த்   09:34:40 IST
Rate this:
0 members
0 members
11 members

செப்டம்பர்
1
2020
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
20
2020
பொது ஸ்டெர்லைட் ஆலை மூடலால் காப்பருக்கு கடும் தட்டுப்பாடு!
இதில் சீனாவின் சதி மற்றும் உள்ளூர் கைக்கூலிகள் பங்கு உள்ளது. தொழில் முனைவதில் சில குறைபாடுகள் இருப்பது சகஜம் அதை தக்க பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பதே சரியான முடிவு.தொழிற்சாலையை மூடி பல தொழிலார்களின் குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அரசு எக்காரணம் கொண்டும் தொழில் முடக்கத்தை ஏற்படுத்தக்கூடாது நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் தொழில்களின் சிறப்பில்தான் உள்ளது.நம் மாநிலத்தில் முடங்கிக்கிடக்கும் அணைத்து தொழிற்சாலைகளும் சிறப்பாக இயங்க அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்   08:24:04 IST
Rate this:
3 members
0 members
13 members

ஆகஸ்ட்
9
2020
சம்பவம் நீரில் மூழ்கிய 2 வாலிபர்களை காப்பாற்றிய வீர பெண்கள்
இதுதான் தாய்மை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் அம்மா   08:44:21 IST
Rate this:
0 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X