Rajan : கருத்துக்கள் ( 34 )
Rajan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2020
பொது சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் லஞ்சம் சார் பதிவாளர் அலுவலகங்களில் வசூல்
பாஸ்போர்ட் அப்ளிக்கசின் தனியாரிடம் அவுட்சோர்ஸ் செய்ததுபோல் இந்த துறையையும் (டாக்குமெண்டஷன் பிரிவு மட்டும் - டாக்குமெண்ட் ரைட்டர் முதல் முடிவு வரை) டீ.ஸீ. எஸ் போன்ற தனியாரிடம் அவுட்சோர்ஸ் செய்யலாம். அனைத்தும் ஆறு மாதத்திற்குள் கணினி மயமாக்கப்படும். மக்கள் பலமுறை பத்திர அலுவலகம் செல்லவேண்டியதும் இருக்காது. முக்கியமான டாக்குமெண்ட் செக்கிங் மற்றும் அணைத்து சரிபார்ப்புகளையும் ஓரிரு அரசு அதிகாரிகள் சரிபார்த்து ஒப்பமிடலாம். செக்கிங் செய்வதில் மக்கள் பிரச்சனை இருந்தால் ஒழிய மக்கள் மற்றும் அதிகாரிகள் நேரடி தொடர்பு தவிர்க்கப்பட வேண்டும். இதன்மூலம் மேற்கூறியவற்றை ஓரளவு தவிர்க்கலாம். நேரடி அரச பணியாளர்கள் அமர்த்துவதையும் பெருமளவு குறைக்கலாம்.   11:53:21 IST
Rate this:
1 members
0 members
10 members

அக்டோபர்
15
2020
சம்பவம் சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்
இது போன்றவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களின் கழுத்தில் முன்னும் பின்னும் ""நான் லஞ்சம் வாங்கியதிற்காக கைது செய்யப்பட்டவன்" என்ற போர்டு மாட்டி அதே அலுவலகம் வாசலில் நிற்க வைத்து (தண்டனை காலம் முழுதும் ) அவன் காலடியில் "இது குப்பை கொட்டும் இடம் " என்று ஒரு குப்பை தொட்டியையும் வைக்க வேண்டும். இது போன்ற மற்றவருக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக அமையும்.   10:49:35 IST
Rate this:
0 members
0 members
12 members

அக்டோபர்
15
2020
அரசியல் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி?
பெயர் வைப்பதில்தான் சிறு குழப்பம். திமுக உறுப்பினர்கள் சாகும்வரை பென்ஷன் திட்டம் என்று பெயர் வைத்திருந்தால் சரியாக இருக்குமோ ? கூடிய விரைவில் ஐம்பது வயதிற்குமேல் அரசுப்பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக வீட்டிற்கு செல்வதை எதிர்பார்க்கலாம் (நில ஆக்ரமிப்புப்போல ) என்று என்ன தோன்றுகிறதே   12:14:06 IST
Rate this:
1 members
0 members
15 members

அக்டோபர்
10
2020
உலகம் இந்திய எல்லையில் 60,000 பேர்! சீன வீரர்கள் அமெரிக்க அமைச்சர் தகவல்
பல நாடுகளை எதிரியாக்கிக்கொண்ட சீனாவுடன் ஒரு தனி நாடாக போராடுவதை விட அனைவரையும் கருத்தால் ஒருங்கிணைத்து நான்கு திசைகளிலிருந்தும் தாக்கி வீழ்த்தவேண்டும். இது போரினால் மட்டும் அல்லாமல், வணிகத்தாலும், உலகம் முழுவதிலும் உள்ள அந்நாட்டின் நம்பிக்கை தன்மையை குறைப்பதினாலும், அந்நாட்டை உடலாலும் உள்ளதாலும் தனிமை படுத்தப்பட்டோம் என்ற என்ற எண்ணத்தை உருவாக்கி வீழ்த்தவேண்டும்.   10:43:17 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
3
2020
அரசியல் தமிழக மாணவர்களுக்கு ஹிந்தியில் புதிர்போட்டி? ஸ்டாலின் கண்டனம்
எதிர் கட்சியாக இருந்து ஆளும் கட்சி அரசு கொண்டு வரும் பல திட்டங்களில் அனுபவ பூர்வமாக யோசித்து முன்னேற்ற்றத்திற்கான / ஏதுவான குறைகளை கண்டுபிடித்தாலாவது நல்ல எதிர் கட்சி என அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புண்டு. இதுபோல் சிறு பிள்ளை தனமாக எதோ தினம் செய்திகளில் வரவேண்டும் என்பதற்காக வொரு வெத்து அறிக்கை விடுவது பல ஆண்டுகாலம் வளர்ந்த கட்சியின் புகழை இழிவு நிலைக்கு கொண்டு செல்வதுபோல் தோன்றுகிறது.   09:01:40 IST
Rate this:
2 members
0 members
16 members

செப்டம்பர்
24
2020
பொது 30ல் ஆர்ப்பாட்டம் பஸ் ஊழியர்கள் முடிவு
ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை அவுட்சோர்சிங் முறையில் தனியார் மூலம் கான்ட்ராக்ட்டில் பணியமர்த்தினால் இது போன்ற செயல்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்படலாம்.   13:04:23 IST
Rate this:
0 members
0 members
25 members

செப்டம்பர்
17
2020
பொது சென்னையில் உழைப்பாளி மருத்துவமனை துவக்கம்
இதற்கு ஆதரிக்கும் வகையில் தீமுக-வினர் "தனியார் (அதிக கட்டணம் வசூலிக்கும்) உயர் நிலை ஆஸ்பத்திரிகள் வேண்டாம் போடா " என ட்வீட் போடுவார்களா ????   14:39:36 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
16
2020
அரசியல் தி.மு.க., ‛தலைகள் நடத்தும் பள்ளிகள் முன் போராட்டம்!
அப்படியே பாடமே நடத்தாத மே மாதத்திற்கும் பள்ளிகள் முழு பீஸ் வாங்குவதையும் தடுத்தால் சிறப்பு.   22:16:04 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
16
2020
பொது நடிகர்களுக்கு ஜெயா பச்சன் வக்காலத்து டிரெண்டிங்கில் "விளாசல்"
இதைப்போலவே அவர் தனது தொகுதி பிரச்சனைகளையும் முக்கியத்துவம் கொடுத்து கூட்டத்தொடர்களில் பேசி முன்னேற்றத்திற்கு வழி வகுத்தால் மிகவும் சிறப்பு. செய்துகொண்டிருக்கிறார் என தோன்றுகிறது.   22:12:09 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
14
2020
பொது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் 3 மசோதாக்கள் லோக்சபாவில் தாக்கல்
விவசாயிகளுக்கு உதவி செய்து/ பயிற்றுவித்து அவர்களுக்கு ஆண்லய்னில் ட்ரடிங்க்காக ரிஜிஸ்டர் செய்து அவர்கள் இடைத்தரகர்கலின்றி நேரிடையாக விற்பனை செய்வதற்கு வழி வகை செய்யவேண்டும். மற்றும் அணைத்து மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள், சட்டசபை மற்றும் பார்லிமென்ட் போன்ற கேன்டீன்களில் ஆன்லைன் மூலம் நேரிடையாக கொள்முதல் செய்தால் அவர்கள் வருமானம், வளம் பெறுக வாய்ப்புண்டு. .   16:13:52 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X