l vijayaraghavan : கருத்துக்கள் ( 68 )
l vijayaraghavan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
29
2021
பொது 45 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை மத்திய சுகாதாரத்துறை
உலகில் எங்குமே நடை பெறாத நடைபெற முடியாத சாதனையை நம் நாட்டின் மருத்துவத் துறை நிகழ்த்தியுள்ளது.அன்றாட நக்கல் நையாண்டி மற்றும் வேண்டாதவர்கள் எதிர்கட்சியினரின் எண்ணங்களை முறியடித்து இந்த சாதனைக்காகப் பாராட்டப் பட வேண்டியவர்கள் நம் பிரதமரும் மருத்துவ ஊழியர்களுமே.   16:38:22 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூலை
28
2021
உலகம் சீனர்களை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான் குழுக்கள் அரசை நம்புவதாக சீனா விளக்கம்
இலங்கையைப் பொறுத்தமட்டில் அங்கு ஓர் அரசாங்கம் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. எது நடந்தாலும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.ஆனால் பாகிஸ்தானிலோ பிரதமர் என்ற பதவி ராணுவத்தின் கட்டுப் பாட்டில். இந்தியாவை மிக மோசமாக திட்டுவதற்கும் அசதிச் செயல்களை திட்டமிடுவதற்கு என இப்படிப் பட்ட விஷயங்களுக்கே சுதந்திரம் உண்டு. ஆனால் அங்கு தீவிரவாதம், துப்பாக்கி மற்றும் தோட்டா தயாரித்தல் எல்லாம் குடிசைத் தொழிலாக கூட நடந்து வருகிறது. எனவே சீனவின் கடன் கொடுத்து அதில் மூழ்க வைக்கும் உத்தியை பாக். ராணுவம் இது போன்ற வழிகளில் முறியடித்துக் கொண்டிருக்கும்.   13:44:31 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
7
2021
அரசியல் பெருமாள் கோவில் வாசலில் தி.மு.க.,வினர் பிரியாணி சப்ளை ஹிந்து அமைப்புகள் கண்டனம்
ஒரு பக்கம் அறநிலையத் துறை அமைச்சர் வடபழனி கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை, இந்தப் பக்கம் பெருமாள் கோவில் வாசலில் உ.பி க்களுக்கு பிரியாணி சப்ளை. அது தான் "அவ"ங்க.// வேஷம்னாலே திமுக வேஷம் தான். பேஷ்-பேஷ் ரொம்ப நன்னாயிருக்கே. -   13:40:51 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூன்
7
2021
பொது வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்பு பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 10 ஆண்டு வேடிக்கை பார்த்த அதிகாரிகள் சுறுசுறுப்பு
உங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் முழு மெஜாரிட்டியுடன் உங்களை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். அரசாங்கம் எல்லா மக்களுக்கும் உரியது. எல்லா தரப்பினர், சமயத்தினர் யாவருக்கும் உரியது.   13:32:27 IST
Rate this:
2 members
0 members
5 members

மே
5
2021
அரசியல் தி.மு.க., ஓட்டு சதவீதம் அதிகமா.. குறைவா?
எது எப்படியோ. திமுகவின் முக்கிய பலம் தமிழகத்தில் புரையோடிக் போன மோடி வெறுப்பு என்னும் அடித்தளம் தான். அதற்கு இணையான மற்றோர் அடித்தளம் "மினிமம் கேரண்டி" யான சிறு பான்மையினரின் ஒட்டு வங்கி.///மோடி வெறுப்பு என்பது அணையாமல் பார்த்துக் கொள்ளப் படும் வரை,, திமுகவின் இந்து விரோத நிலைப்பாடு மாறாத வரை,,, இந்த அடித்தளம் இன்னும் வலுவடையுமே அன்றி குறையாது.// மிச்சமுள்ள ஒட்டு சதவீதம் பரம்பரை கட்சி விசுவாசிகளுடையது..//அவ்வளவு தான்///.இதற்குப் பெரிய அலசல் ஆராய்ச்சி எல்லாம் எதற்கு ?   18:18:21 IST
Rate this:
0 members
0 members
13 members

மார்ச்
4
2021
பொது தினமலர் முன்னாள் ஆசிரியர் ஸ்ரீ இரா.கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை வரலாறு
"செயற்கரிய செய்வர் பெரியார்' என்பது வள்ளுவர் வாய்மொழி. தன் வாழ்நாளின் ஒவ்வொரு நாளையும் மிகப் பெரியதொரு சகாப்தமாக வாழ்ந்து காட்டியவர் உயர்திரு ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். அளப்பரிய சாதனைகளின் சொந்தக்காரர் இருந்ததோ குடத்திலிட்ட விளக்காக. ஆனால் அவரது புகழும் சாதனைகளும் பெருமையும் நாடு முழுவதும் சுடர் விட்டுப் பிரகாசிக்காமல் இருக்க முடியாது என்பதை அன்னாரது இறுதி ஊர்வலத்தின்போது இன்று நான் கண்டது. எத்தனை பிரமுகர்கள், காவல் துறையினர், வாகனங்கள் பொது மக்கள் அப்பப்ப்பா இறவாப் புகழ் அன்னாருடையதாகும். அவர் ஆன்மா இறைவனோடு ஒன்றி சாந்தியில் நிலைக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன். தினமலர் அன்னாரது அடியொற்றி மக்கள் சேவையில் தொடர்ந்து நடை போடும் என்று நம்புகிறேன்.   14:44:28 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
27
2020
பொது மேலும் 47 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடித் தடை
இந்த சீன ஆப்புக்கள் வருவதற்கு முன் நாம் எல்லாம் சொத்துக்கு லாட்டரி அடித்துக் கொண்டா இருந்தோம்? ஒரு பங்கு இவற்றால் உபயோகம் என்றால் ஆயிரம் பங்கு பாதிப்பு அதாவது இளைஞர்களின் பண்பு, செயல்திறன், ஊக்கம், ஆக்கத் திறன், நம் அன்னியச் செலாவணி, உற்பத்தித் திறன் இவற்றிற்கு இந்த சீன செயலிகள் ஆப்பு வைத்துக் கொண்டிருந்தன என்பது தான் உண்மை, அவர்கள் நாட்டில் இத்தகைய சீர்குலைவுகளை நிகழ்த்த அனுமதிப்பார்களா? எல்லாமே அடுத்தவனை அழிக்கும் நோக்கத்தில் அதே சமயம் அங்கிருந்து பணத்தைச் சுருட்டவென்றே உருவாக்கப்பட்டவை தான். இப்போதாவது விழித்துக் கொண்டார்களே. இந்தத் துணிச்சல் 'அந்தக்"கூட்டத்தின் கையில் நாடு இருந்தால் வருமா?   16:15:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
27
2020
பொது ரபேல் போர் விமானங்கள் இந்தியா கிளம்பியது 29ம் தேதி வந்து சேர்கிறது
இது பாகிஸ்தானையும் சீனாவையும் எதிர் கொண்டு, கொட்டத்தை அடக்க வாங்குகிறோம். சரி. அது போல் இங்கு அவர்களிடம் காசு வாங்கி கொண்டு நாட்டை தங்கள் ஸ்டைலில் அழித்துக் கொண்டிருக்கும் அர்பன் நக்ஸலைட்டுகள் ,போராளீஸ், பலவிதமான கலர் துண்டுகள், கறுப்பர் கூட்டங்கள் இவர்களைக் குறிபார்த்து துல்லியமாக கவனித்துக் கொள்ளும் விமானங்களையும் உடனே வாங்க வேண்டும்.இல்லாட்டி பிரயோஜனம் இல்லை.   16:00:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
25
2020
சம்பவம் நான் கலெக்டர் அம்மா இன்னும் வளையல் விற்கிறார்!
இவரைப் போன்றவர்களின் அடித்தளம் உறுதியானது, காலத்தால் மாறாதது. தாயின் கருணை ஒரு உத்தமமான அதிகாரியை நாட்டுக்குத் தந்துள்ளது.   15:42:26 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
28
2020
பொது சென்னை கலெக்டருக்கு கொரோனா தொற்று
தாங்கள் மிக விரைவில் இத் தொற்றிலிருந்து விடுபட்டு மீண்டும் நலமுடன் திரும்புவீர்கள். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருளுவான்.   15:35:05 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X