மீசநேசன் : கருத்துக்கள் ( 331 )
மீசநேசன்
Advertisement
Advertisement
மே
17
2018
பொது பெண் வேட்பாளர்களுடன் புதுக்கட்சி துவங்குகிறார் நீதிபதி கர்ணன்!
ஏய் ராமசாமி, உங்க ஆளுங்களுக்கு ஏன் அரிக்குது? கர்ணன் எதுக்காக தண்டிக்கப்பட்டார்னு தெரியுமா? வசூல் ராஜாவுக்கும் வட்டிக்கும் சோம்பு தூக்கி இருந்தால் இந்நேரத்துக்கு கவர்னர் ஆகியிருப்பார். அவர் சொன்னா ஊழலின் ஊற்றுக்கண் நீதித்துறையில் இன்னும் இருக்கு.   15:01:09 IST
Rate this:
14 members
1 members
14 members
Share this Comment

மே
16
2018
அரசியல் பா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது குமாரசாமி
ரொம்ப கரீட்டா சொல்லீட்டு sweety   18:23:59 IST
Rate this:
5 members
1 members
1 members
Share this Comment

மே
16
2018
Rate this:
6 members
0 members
0 members
Share this Comment

மே
14
2018
அரசியல் தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா
ரிஷி காசியிலே இன்னும் நல்லா பாவங்களை கழுவிவிட்டு வாரும் உங்கள் முன்னோர்கள் செய்த பாவங்களுக்கும் சேர்த்து நன்றாக முழுக்கு போடவும்   00:52:58 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

மே
6
2018
பொது பாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு
போட்டோஷாப், கூகிள் சேர்ச்ன்னு பொழைப்பை ஓட்டறவங்க இப்படித்தான் செய்வானுங்க   14:29:32 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

மே
5
2018
சம்பவம் சென்னை முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் விடற அளவுக்கு எடுபிடி பெரிய ஆளாகிட்டார்   14:26:09 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
2
2018
அரசியல் காவிரி விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது நிர்மலா சீதாராமன்
தன்னிச்சையாக இல்லைன்னா அனிச்சையாகவாவது ஏதாவது செய்யுங்க   17:20:14 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
26
2018
அரசியல் மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
டாய் முட்டா பயலே, உனக்கு தெரியுமாடா நான் சர்ச் கொட்டாயில உக்கார்ந்து இருக்கேன்னு? ஹிந்திகாரங்களை நினைச்சு ஏண்டா தாழ்வுமனப்பாண்மைல அவனுங்க செய்றத ஆதரிக்கறே?   10:51:06 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
28
2018
சம்பவம் தாசில்தார் தேர்வு ஹால்டிக்கெட்டில் கழுதை படம்
பேசாமல் இந்த ஹால் டிக்கெட், ஏதாவது "நாட்டாமை" வேலைக்கு சம்பந்தப்பட்டதாக இருக்கப்போகுது   10:46:19 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
27
2018
கோர்ட் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஐகோர்ட் மறுப்பு
இந்திரா பனர்ஜீயும் உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கு முழு "தகுதியும்" இந்த தீர்ப்பை வழங்கியதில் மூலம் பெற்றுவிட்டார்   00:35:24 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X