mayan balraj : கருத்துக்கள் ( 16 )
mayan balraj
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
17
2021
பொது விவேக் மறைவு முதல்வர், ஸ்டாலின், திரையுலகினர் இரங்கல்
ONE OF THE RARE ACTOR WHO CARES ABOUT NATURE AND HUMAN BEING. IT IS A VERY BIG LOSS FOR US.   09:35:15 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
20
2021
சம்பவம் முகத்தாடையில் எலும்பு முறிவு எஸ்.ஐ., சஸ்பெண்ட்
இந்த மாதிரி மிருகத்தனமான, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் ,திமிர்பிடித்த போலீஸ்காரர்கள்தான் நமது போலீஸ். தமிழ்நாடு போலீசில், நேர்மை. கடமை தவறாமை. மனிதநேயம் பின்பற்றி வேலை செய்யும் ஆட்கள் மிகமிக குறைவு. ஒரு சதவிகிததிற்கும் குறைவு. நாம் என்னெவேண்டும் என்றாலும் செய்யலாம். யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற அதிகார திமிரில் இப்படி நடந்து கொள்கின்றனர்.இவர்களை சஸ்பெண்ட் செய்ய கூடாது. உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும். ஆனால் அப்படி செய்ய மாட்டார்கள். காரணம். நமது நாட்டில் அரசும் சரியில்லை. அரசு அதிகாரிகளும் சரியில்லை. நீதியும் கிடையாது, நீதிமன்றங்களும் சரியில்லை. இந்தியன் என்று சொல்வதற்கு கேவலமாக இருக்கிறது.   08:41:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
19
2021
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
31
2020
சிறப்பு பகுதிகள் உயிர்கள் ஜனிக்கும் பிரசவ அறையே எஙகள் பூஜை அறை
THANK YOU FOR YOUR EXPLANATION.WHAT YOU SAY MAY BE 5% CORRECT. REMAINING 95% IS FALSE.EACH AND EVERY HOSPITAL MUST PUT IN THEIR NOTICE BOARD. If they are real, let them that in their clinic THIS YEAR SO FAR XX% BABIES BORN ON NATURAL AND XX % BORN OS SISARIAN.   11:49:13 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
30
2020
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
3
2021
முக்கிய செய்திகள் ரசீதில் ஐந்து ரூபாய்... வாங்குவதோ 20 ரூபாய்! டூவீலர் நிறுத்தக் கட்டண வசூலில் சுருட்டல்
THIS TYPE OF FRAUD IS GOING ON ALL OVER TAMIL NADU WHY NOT ALL OVER INDIA FOR THE PAST 80 YEARS.DO YOU THINK NOBODY KNOWS? EVERYBODY,ALL PUBLIC,ALL GOVERNMENT SERVENTS, POLITICIANS, LAWERS,JUDGES,CHIEF MINISTER,PRIME MINISTER KNOWS THIS CHEATING. THEY ALL ARE ENCOURAGING THIS. NOBODY WANT TO TAKE CORRECTIVE ACTION AGAINST THIS.MAY BE THEY MAY GET SHARE FROM THIS MONEY.BE PROUD TO BE AN INDIAN.SHAME.   10:03:14 IST
Rate this:
0 members
0 members
0 members


டிசம்பர்
25
2020
சம்பவம் சி.பி.ஐ., வசமிருந்த 103 கிலோ தங்கம் திருட்டு விசாரணை அதிகாரியாக விஜயகுமார் நியமனம்
இந்தியாவில் இது மிக மிக சாதாரணமான விஷயம்.போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் வண்டிகளில் என்ஜின்,சக்கரம் திருடுபோகும்.அதுபோல சி.பி.ஐ., வசமிருந்த, 103 கிலோ தங்கம் மாயமானதும் சாதாரணமான விஷயம்.இந்தியாவில் வாழும் மனிதர்களில் நேர்மையானவர்கள் மிக மிக சிலரே.இந்தியர்கள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.இதில் படித்தவன் படிக்காதவன் என்ற வேறுபாடு கிடையாது.   09:46:23 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
24
2020
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
12
2020
பொது ரஜினியை சந்திக்க விதவித கெட்டப்பில் குவிந்த ரசிகர்கள்
அடுத்தவன் உழைப்பில் பதவி பணம் அடைய விரும்புபவர்கள் இவர்கள்.ரஜினிக்கு என்ன தெரியும்.ரஜினி பெயரை பயன்படுத்தி பயன் பெற விருமும் சில கேவலமான பிறவிகள் பின்னல் இருந்து ரஜினியை ஆட்டுவிக்கிறார்கள்.   09:49:45 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X