Haneefa Abdul Majeed : கருத்துக்கள் ( 41 )
Haneefa Abdul Majeed
Advertisement
Advertisement
மார்ச்
13
2016
அரசியல் நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது
அட நீங்க ஒண்ணு வங்கியில் இருந்து செலவுக்கு பணத்தை எடுத்துவிட்டு வீடு வந்து சேரும் முன்னர் கண்ணு தள்ளி விடுகிறது.   15:11:50 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
12
2016
அரசியல் சுஷ்மா சுவராஜுக்கு லோக்சபாவில் எதிர்கட்சியினர் மனம் திறந்த பாராட்டு
நல்லதை பாராட்டுவதில் தப்பே இல்லை. இந்த அரசு ஒரு அரசியல் கட்சியின் அரசாக செயல்பட்டால் பாராட்டுக்கள். இனியும் குவியும் மக்கள் ஆதரவும் பெருகும்.   15:14:01 IST
Rate this:
1 members
1 members
184 members
Share this Comment

மார்ச்
12
2016
கோர்ட் குஜராத் போலீசார் மீதான வழக்கை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
அந்த பெண்மணி தீவிரவாதி என்றால் சுட்டுகொன்றதில் தவறில்லை. அதுபோல இந்தியன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன், அதற்கு மதசார்பின்மையுள்ள ஒரு நபரின் சான்றிதழ் தேவையுமில்லை. தேசபக்தி இந்தியன் என்ற வார்த்தைகளை எல்லாம் குறிப்பிடுவதற்கு சான்றிதழ் என்றுமே அவசியமில்லை.   12:02:59 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
12
2016
சம்பவம் கன்னையாவுக்கு சவால் விட்ட மாணவிக்கு மிரட்டல்
அதற்கு தான் சைபர் க்ரைம் இருக்கிறதே, நினைத்தால் ஒரு மணி நேரத்தில் மிரட்டல் விடுத்தவர்களை பிடித்து விடலாமே. என்ன விசாரித்தால் எல்லாம் உள்ளடி வேலை என்பது தெரிந்து விடும் என நினைக்கிறேன். இது சும்மா ஒரு கருத்து தான். உடனே வேறு எதாவது முத்திரை குத்தி விடாதீர்கள்.   10:16:19 IST
Rate this:
5 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
12
2016
கோர்ட் குஜராத் போலீசார் மீதான வழக்கை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ஒ கென்னு சொல்லீருந்தா பி ஜே பி சார்புன்னு சொல்லலாமாண்ணா.   10:05:04 IST
Rate this:
44 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
9
2016
அரசியல் எங்கப்பா ஜெமினி கணேசன் எந்தப் பெண்ணையும் தேடிப் போனதில்லை
அப்பா நல்லவராக இருக்கலாம் ஆனால் நீங்கள் இப்போது அடைக்கலம் கொண்டிருக்கும் இடம் சரியில்லையே. அவர் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார் இப்படி.   09:23:57 IST
Rate this:
19 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
8
2016
சிறப்பு பகுதிகள் இன்று ஒரு கல்லரையின் அருகில்...
அவரின் வாழ்க்கையில் பாதி சோகத்தை கலந்தது. அவர் ஒரு மிகப்பெரிய நடிகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.   15:44:44 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
6
2016
பொது முஷாபர்நகர் கலவரம் காரணம் யார் ? நீதி விசாரணை அறிக்கை தாக்கல்
என்னாது யாரும் காரணம் இல்லையா? அப்போ தானே குத்திகிட்டு செத்தாரே நம்ம சங்கர ராமன் அது போலா?. ஓகோ அதுக்கு பேரே கமிஷன் தானே அப்போ அப்பிடிதான் இருக்கும்.வாழ்க சனநாயகம்.   19:10:54 IST
Rate this:
28 members
0 members
41 members
Share this Comment

மார்ச்
6
2016
Rate this:
8 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
5
2016
கோர்ட் தர்மபுரி பஸ் எரிப்பு உணர்ச்சிவசத்தால் நடந்தது தண்டனையை குறைக்க அ.தி.மு.க.,வினர் வேண்டுகோள்
ஏண்டா அடிமைகளா, நீங்கெல்லாம் சோத்தைத்தான் திங்குறீங்களா இல்ல வேறே எதுவுமா. அதே உணர்ச்சி வசப்பட்டு ஓங்க ஆத்தாவையும் அக்கா தங்கச்சிகளையும்,ச்சே......... வேண்டாம் இந்த நாதாரிகள் செய்ததுக்கு பாவம் அந்த பொண்ணுங்க என்ன செய்யும்.   12:48:38 IST
Rate this:
56 members
0 members
50 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X