Human : கருத்துக்கள் ( 20 )
Human
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
1
2021
பொது தமிழகத்தை உ.பி.,யாக மாற்றுகிறாரா யோகி டுவிட்டரில் டிரெண்டிங்
ஊழலுக்காக பதவியை இழந்தது அம்மையார் ஜெயலலிதா , அவரது கட்சி அதிமுக . நீங்கள் யு பி யில் வாழ தகுதியானவர்.   07:23:54 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
1
2021
அரசியல் தேர்தலுக்காக வட்டி குறைப்பு வாபசா? காங்., கேள்வி
செய்திக்கு பொருத்தமான கருத்தை பதிவு செய்யவும். குழப்பம் செய்யாதீர்கள் .   07:19:03 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
1
2021
அரசியல் தேர்தலுக்காக வட்டி குறைப்பு வாபசா? காங்., கேள்வி
நான் ஒரு வெளி நாட்டு வாழ் இந்தியர் நிதி மேலாண்மையை சற்று உற்று நோக்கினால் மண் முன்னாள் பிரதமர் மண்மோகன் சிங் அருமை நன்றாக அனைவருக்கும் புரியும். அவர் பேசவில்லை. ஆனால் காரியத்தை சிறப்பாக செய்தார். இப்போது பிரதமர் நன்றாக பேசுகிறார். ஆனால் நிதி நிலைமை மேலாண்மை மோசமாக உள்ளது. கட்சி , மதம் பாகுபாடு இல்லாமல் , நிபுணர்களின் ஆலோசனை பெற்று சரி செய்ய முயற்சிப்பது நல்லது   07:13:20 IST
Rate this:
2 members
0 members
3 members

பிப்ரவரி
12
2021
அரசியல் ஸ்டாலினுக்கு செக் வீரம் காட்டும் கமல்
பாண்டியன் உங்கள் பதில் அருமை. இவர்கள் எல்லாம் எவ்வாறு சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறார்களோ?   07:15:44 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
12
2021
அரசியல் ஸ்டாலினுக்கு செக் வீரம் காட்டும் கமல்
பாண்டியன் உங்கள் பதில்   07:13:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
31
2021
அரசியல் மம்தாவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் அமித்ஷா
அவர் சொல்வதில் என்ன தவறு உள்ளது? சிந்திக்க தெரிந்தால் சிந்திக்கவும்   08:07:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
Address: R/7a, North Main Road, Anna Nagar West Extension, Kailash Colony,Sector A, Chennai, Tamil Nadu 600101, இந்தியா +91 44 2615 1073 Scarf Hospital, phone   09:11:49 IST
Rate this:
1 members
1 members
2 members

ஜனவரி
24
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
Please contact Scarf hospital, Anna nagar, Chennai. +91 44 2615 1073 Address: R/7a, North Main Road, Anna Nagar West Extension, Kailash Colony,Sector A, Chennai, Tamil Nadu 600101, India. Service oriented hospital with best experience and cheap medicine cost. If you need financial assistance for treatment, please ask me though Dinamalar. They have my email id. Stay with positive thought. All will be all right, if you Take this low cost medicine.   09:10:42 IST
Rate this:
2 members
0 members
2 members

செப்டம்பர்
20
2020
அரசியல் தி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம்
திரு ராகவன் அவர்கள் தெரியாமல் சொல்லிவிட்டார். அவரை விட்டு விடுங்கள். வடஇந்தியா சென்றால்தான் தமிழ் நாடு எவ்வளவு முன்னேறி உள்ளது என்று புரிகிறது. சென்னையில் இருந்துகொண்டு அதன் அருமை தெரியாமல் இருக்கிறீர்?   11:32:03 IST
Rate this:
5 members
0 members
4 members

செப்டம்பர்
20
2020
அரசியல் தி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம்
நீங்கள் உத்ரபிரேதேஷ் சென்றதுண்டா ? சென்று பரக்கவும். அப்பறம் வந்து கருத்த்து கூறுங்கள்   06:40:03 IST
Rate this:
5 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X