parthiban : கருத்துக்கள் ( 1 )
parthiban
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
27
2020
சிறப்பு கட்டுரைகள் என்று தணியும் இந்த பிராமண துவேஷம்?
நான் கோவையில் பிறந்து வாழ்கின்ற தேவேந்திர குல வேளாளர் என்கின்ற விவசாயம் பார்க்கின்ற வேளாளர் சமூகத்தை சார்ந்தவன். கோவையின் பெருமைமிகு பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயிலில் இரண்டு கட்டளைகள் (பூஜை / விழா பொறுப்புகள் ) எனது சமூகத்திற்கு உண்டு. தமிழகத்தின் ஆதி குடிகளான தேவேந்திர குல வேளாளர்களின் குல பெருமைகளையும் வரலாற்று சிறப்புகளையம் காத்த சிறப்பு / பெருமை - கோயில் பார்ப்பானர்கள் என்று அழைக்கப்படுகின்ற சிவனடியார்கள் / போற்றுதற்க்குரிய பிராமணர்களையே சாரும். இந்த நிலை தான் தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும். வெளி நாட்டினரிடமும், மற்ற மதத்தினரிடமும், கூலி வாங்கி கொண்டு காசுக்காக தமிழர்களிடையே ஜாதி வேற்றுமை உண்டாக்கி ஜாதி கலவரம் உருவாக்கி தமிழர்களுடைய வரலாற்று பெருமையினையும், பாரம்பரியத்தையும், அழித்துக் கொண்டிருக்கும், தமிழ் தமிழ் என்று கூவும் வியாபார கும்பல் கருணாநிதி குடும்ப வகையாரும், போலி நாத்திகம் பேசி திரிககின்ற வீரமணி கும்பலின் முகத்திரை கிழிக்கின்ற நாள் வொகுதொலைவில் இல்லை. உண்மையான தமிழ் ஜாதியினர் ஒன்றுணைவோம். தமிழ் தாயின் பெருமை காப்போம் .   02:15:43 IST
Rate this:
2 members
1 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X