ஹோட்டல்களில் எப்பப் போனாலும் இட்லி ஆகிவிட்டது என்பார்கள். ஏனென்றால் மற்ற அயிட்டங்கள் விற்க வேண்டுமே. அதுபோலத் தான் சாதாரணக் கட்டணப் பேருந்தும். மணிக்கணக்கில் நின்றாலும் வராது ஆனா வரும்.
09-மே-2022 10:18:21 IST
ஒரு கல்விநிலையத்தில் கரஸ்பாண்டன்ட் மற்றும் தலைமை ஆசிரியர் இருப்பார். இதில் யார் யாருக்கு அடிபணியனும்? சட்டசபைத் தேர்தலில் எம் எல் ஏ நூத்தம்பது பேர்களுடன் கவர்னரைப் பார்த்து ஆட்சி அமைக்க உரிமை கோருவது எதனால்? ராஜினாமா செய்யும் முதல்வர்கள் கவர்னரிடம் கடிதம் கொடுப்பது எதனால் ? அரசின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது என்று நீங்கள் எதற்கு கூறி இருக்கிறீர்கள்?
22-ஏப்-2022 09:32:19 IST
விடியற்காலை இரண்டு மணிக்கு கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து, அதிகாலை நாலு மணிக்கு பீஸ்ட் என்று அறிய தமிழ்ப் படத்தைக் காணும் தமிழர்களே, நீங்கள் எதிலும் வெல்வீர்கள். (ஏற்கனவே புகழ் பெற்ற தமிழ்ப் படங்கள்: சர்கார், பிகில், மாஸ்டர். இவைகளை எல்லாம் தமிழ் அகராதியில் தேடாதீர்கள்.)
13-ஏப்-2022 13:58:39 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.