கொக்கி குமாரு : கருத்துக்கள் ( 527 )
கொக்கி குமாரு
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2020
சினிமா நீதிமன்றத்தின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறேன்: சூர்யா...
சூர்யா அண்ணா, அப்படியே நீட் என்றால் என்ன, அந்த தேர்வு ஏன் நடத்தப்படுகிறது, அதில் கேட்கும் கேள்விகள் எத்தகைய பாட திட்டத்தில் இருந்து எடுக்கப்படுகிறது, அதில் தேர்வுபெற ஏன் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் திணறுகிறார்கள், அந்த திணறலை எப்படி சரி செய்வது, அந்த திணறலை போக்க அரசு பாட திட்டத்தில் என்ன மாற்றங்கள் கொண்டுவரவேண்டும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நீட்தேர்வுக்கு முந்தைய டொனேஷன் சிஸ்டம் எப்படி, அதே கல்லூரிகளில் நீட் தேர்வுகள் வந்த பிறகு டொனேஷன் சிஸ்டம் எப்படி என்பதுபோன்ற தகவல்களை தயவுசெய்து படித்து அல்லது இந்த துறையில் உள்ள படித்த வல்லுனர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு அதன் பிறகு வழ வழா கொழ கொழா பேட்டிகளை கொடுக்கவும்.   18:53:25 IST
Rate this:
8 members
1 members
29 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
வாங்க வாங்க கொட்டாம்பட்டி ராமன், ஒரு வாரமா ஆள காணோம். தங்களை போன்ற தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக உடன்பிறப்புகள் இருக்கும் வரையில். சுடலை, உதைணா, இன்பா தம்பி, இன்பா தம்பியின் வருங்கால மகன் மற்றும் பேரன்கள் இவங்களை யாரும் அசைக்க முடியாது. வாழ்த்துக்கள்.   12:38:58 IST
Rate this:
2 members
0 members
6 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
"இதெல்லாம் ஒரு செய்தி, இதெற்கெல்லாம் கருத்துக்கள்"... சரி, சார் ஏன் இங்கு வந்து கருத்து சொல்கிறார்? வயிற்றெரிச்சல் அவ்வளவே.....   11:34:18 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
சரிங்க, சாரோட குழந்தைகள், சொந்தக்கார குழந்தைகள் ஹிந்தி இல்லாத அரசு பள்ளிகளில் படிக்கிறார்களா, ஹிந்தி கற்றுக்கொடுக்கும் CBSE பள்ளிகளில் படிக்கிறார்களா? பதில் சொன்னீங்கன்னா அடுத்த பந்திக்கு வாரோம்.   10:48:43 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
இங்கு வந்து ஹிந்தி வேண்டாம் என்று கமெண்ட் போடும் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக உடன் பிறப்புகளுக்கு இப்பதிவு சமர்ப்பணம்: கனிமொழி குடும்பம் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது...கனிமொழி குடும்பம் ஆறு மொழிகளில் தொலைக்காட்சி சேனல்கள் நடத்துவது தலைமுறை குடும்ப கொத்ததடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது...ஹிந்தி தெரிவதனால் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி வாங்கினோம்னு கனிமொழியின் தந்தை கருணா சொன்னது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது...கனிமொழி கட்சியின் அல்லக்கைகள் நடத்தும் அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி உண்டு என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது ..கனிமொழி குடும்பமும் அல்லக்கைகளும் நடத்தும் அநேக தொழில்கள் ஹிந்திக்காரர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது...கனிமொழி குடும்பத்திற்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் எதற்குமே தமிழில் பெயர் இல்லை என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது ...தமிழர்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டபோது மந்திரி பதவிகள் கேட்டு ஹிந்திகாரர்களிடம் கருணா கெஞ்சியது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது....ஹிந்திக்காரர்களின் ஓட்டுக்களுக்காக திருட்டு திமுக ஹிந்தியில் போஸ்டர்கள் அடித்து ஒட்டுவது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது...கனிமொழியின் குடும்பம் தயாரிக்கும் அனைத்து பெரிய படங்களும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுவது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது . கனிமொழியும், ஆ.ராசாவும் 2G ஊழலில் ஈடுபட்டபோது மீடியேட்டர்களாக ஹிந்திக்காரர்களே இருந்தார்கள் என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது ...கருணாநிதியின் ஆட்சியில் தான் ஹிந்தி நடத்தும் தனியார் CBSE பள்ளிகளுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கப்பட்டது என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது... அதுவும் தங்கள் கட்சியின் அல்லக்கைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது....அதே கருணாநிதியின் ஆட்சியில்தான் ஹிந்தி சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்று சொல்லி கிராம மாணவர்களுக்கான மத்திய அரசின் செலவில்லா நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு வேண்டாம் என்று தடுக்கப்பட்டது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது. பனியன் போட்டுகொண்டு போஸ் கொடுத்த துணை நடிகர், நடிகைகள் திமுகவின் தயாரிப்பு நிறுவனங்களின் வாய்ப்புக்காக செய்தது என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது ...கருணா 1970களில் செய்த மொழி தந்திரத்தை 2G வழக்கில் இருந்து திசை திருப்ப கனிமொழி எடுத்துள்ளார் என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது... ஹிந்தியை எதிர்க்கிறேன் என்று சொல்லி ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தவர் கருணாநிதி என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது... இப்போது இருக்கும் மாணவர்களுக்கு தமிழ் மாதங்களை கூட ஒழுங்காக சொல்ல தெரியாது, இதுதான் திமுக தமிழை வளர்த்த விதம் என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது ...கனிமொழியின் மகன், சுடலையின் பேரன், திருட்டு திமுகவின் அனைத்து MLA, MP கள், குறுநில மன்னர்கள், அல்லக்கைகள் இவர்களின் வீட்டு குழந்தைகள் ஹிந்தி சொல்லிக்கொடுக்கும் CBSE பள்ளிகளில்தான் படிக்கிறார்கள் என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது, திருட்டு திமுகவின் ஒவ்வொரு MPயும் தங்கள் கோட்டாவில் வருடம் 10 மாணவர்களுக்கு தங்கள் ஜாதி பார்த்து பணம் வாங்கிக்கொண்டு ஹிந்தி சொல்லிக்கொடுக்கும் வித்யாலயா பள்ளிகளிகளுக்கு சிபாரிசு கடிதம் கொடுக்கிறார்கள் என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தினமலர் இணையதளம் பத்தாது. நான் ஹிந்தி படிப்பேன் போடா...லஞ்சம், ஊழல், ரௌடிசம், கற்பழிப்பு, நில அபகரிப்பு, குறுநில மன்னர்கள், கொத்தடிமைகள், ஓசி சோறு, ஓசி பிரியாணி குஸ்தி, போலி பகுத்தறிவு கொண்ட திருட்டு திமுக வேண்டாம் போடா...   10:25:09 IST
Rate this:
9 members
0 members
19 members

செப்டம்பர்
18
2020
அரசியல் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன
சுடலை இந்த மசோதாவை எதிர்த்து இருக்கிறார். அதனால் இது நூறு சதவீதம் மக்களுக்கு, விவசாயிகளுக்கு பயனுள்ள மசோதா என்று எடுத்துக்கொள்ளலாம்.   09:58:12 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
ராம் சார் (அருமையான கடவுள் பெயர்), தாங்கள் உத்திரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், கோவா, மத்திய பிரதேசம் போன்ற இடங்களுக்கு வேலை விஷயமாகவோ, வியாபார விஷயமாகவோ, சுற்றுலா விஷயமாகவோ செல்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அங்குள்ள ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அங்கிருக்கும் சர்வர்களுக்கு ஆங்கிலம் வராது. அவர்களிடம் தமிழில் இரண்டு இட்லி, ஒரு தோசை வேண்டும் என்று கேட்பீர்களா? அல்லது....சாப்பிடாமல் வந்துவிடுவீர்களா?   09:48:17 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்
திருட்டு திமுகவின் குண்டர்கள், அல்லக்கைகள் முருகப் பெருமானின் சொத்துக்கள், நிலங்கள் இவைகளை விஞ்ஞான முறையில் ஆட்டையை போட்டுவிட்டதால் முருகப்பெருமானே ஆண்டியாகிவிட்டார். அதனால் முருகர் ஹிந்தியில் பானி பூரி விக்கலாம். தவறேதும் இல்லை.   09:38:58 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன
உர மானியம், ரேஷன் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய், பருப்பு வகைகள் இவற்றிற்கான மானியம், சமையல் எரிவாயு மானியம், முதியோர்களுக்கான மானியம், அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் திட்டங்கள், விவசாயிகளுக்கான கிஷான் திட்டம், விவசாயிகளுக்கான இலவச மின்சார மானியம் இவற்றையெல்லாம் கூட்டி பாருங்கள். இந்தியாவில் செலவிடும் தொகையும் 2 லட்சம் கோடிகளை தாண்டும். யாரும் வேலை செய்யக்கூடாது, சம்பளமும், தரமான சாப்பாடும் வீடு தேடி வரவேண்டும். (நூறு நாட்கள் வேலைவாய்ப்புத்திட்டம் போல). விளங்கிடும் இந்தியா.   08:59:41 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X