Ramachandran : கருத்துக்கள் ( 6 )
Ramachandran
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
12
2021
அரசியல் மதுரை எய்ம்ஸ் பணிகள் விரைவில் துவங்கும் ஹர்ஷ்வர்தன்
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டம் இருக்கும்   07:37:59 IST
Rate this:
1 members
0 members
3 members

டிசம்பர்
16
2020
உலகம் மஹாத்மா காந்தி சிலை அவமதிப்பு அமெரிக்கா கண்டனம்
எவ்வளவு பேர் நினைத்தாலும் காந்தியின் அஹிம்சைத் தத்துவத்தை அழிக்கவோ அகற்றவோ முடியாது என்பது திண்ணம் .   14:08:38 IST
Rate this:
2 members
0 members
7 members

டிசம்பர்
15
2020
சம்பவம் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு ரூ.6.46 லட்சம் பறிமுதல் இன்றைய கிரைம் ரவுண்ட்அப்
பாகிஸ்தானியர்களும் முஸ்லீம்கள். ஆப்கானிஸ்தான் தாலிபான்களும் முஸ்லீம்கள். ஒரே மதத்திற்குள் ஏன் சண்டை போடுகின்றனர். மதம் ஓன்று இனம் வேறுவேறு என்பார்கள். இந்து மதத்திலும் ஏன் சாதி சண்டைகள் இன்றும் நடக்கின்றன?. சைவம் வைணவம் சண்டைகள் ஒரு காலத்தில் இருந்தன. ஏன் ஒரே மதத்திற்குள் இனச்சண்டை மொழிச் சண்டை சாதிச் சண்டை ? . இதற்கு முடிவே கிடையாதா? என்று இந்த இனச் சண்டைகளும் சாதிச் சண்டைகளும் மதச் சண்டைகளும் ஒழியுமோ? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தை என்று மெய்ப்படுமோ ? காலம் பதில் சொல்லட்டும் .   15:27:14 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
14
2020
பொது விவசாய சங்க பிரதிநிதியின் உண்மை முகம் அம்பலம்
பஞ்சாபி விவசாயிகள் தங்களினுடைய நிலம் ஆதிக்க வர்க்கங்களின் கைகளில் போய்விட கூடாது என்பதற்காக போராடுகின்றனர். ஏனெனில் தற்பொழுது அனைத்து அரசு துறை நிறுவனங்களும் படிப்படியாக தனியார் வசம் போய்க்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். சுதந்திரம் பெற்று அறுபது எழுபது வருடங்கள்தான் ஆகின்றன. மீண்டும் சர்வாதிகாரிகள் நாட்டை ஆளும்படி விட்டுவிட்டால் நாட்டிற்கு நல்லதல்ல. உலக வரலாற்றை நினைவில் கொள்வோம் . நல்லது நடக்க விரும்புவோம்.சட்டப்படி பணம் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும் .சுயநலமில்லாமல் நல்லவர்களாக இருந்தால் நல்லது. பிறரை சுரண்டி வாழாமல் இருந்தால் சரி . - இந்தியா வாழ்க இந்தியர் ஒற்றுமை ஓங்குக   15:11:18 IST
Rate this:
12 members
0 members
7 members

டிசம்பர்
10
2020
அரசியல் ரிக் வேதத்தில் ஜனநாயக குறிப்புகள் மோடி
ஜனநாயகத்தை நீங்கள் காப்பாற்ற விரும்பினால் உழவர்களைக் காப்பற்றுங்கள் உலகில் மனிதர்கள் மதங்கள், கடவுள்கள், மறைகள் இல்லாமல் வாழமுடியும். உழவர்கள் இல்லாமல் வாழமுடியாது. உழவில்லையேல் உலகில்லை. உணவில்லையேல் உயிர்கள் இல்லை.   14:23:17 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
4
2020
அரசியல் அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
குற்றம் செய்தால் அரசு பங்களா கிடைக்குமா ?   12:20:43 IST
Rate this:
11 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X