MARUTHU PANDIAR : கருத்துக்கள் ( 2635 )
MARUTHU PANDIAR
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
2
2023
எக்ஸ்குளுசிவ் சனாதனம் என் கொள்கை அதற்காக பதவி விலக தயார்
ரகுபதி ராகவ பாட்டின் கலப்படமில்லா ஒரிஜினல் இருந்தா சொல்லுங்கோ.   16:02:37 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
2
2023
தமிழகம் பாலியல் தொல்லை பாதிரியார் கைது
வெளி நாட்டுலேர்ந்து ஒரு பக்கம் எக்கச்சக்கப் பணம், மற்றொரு பக்கம் ஆட்சியாளர்கள் கனிவு இதெல்லாம் இருக்கச்சே இப்புடி தான் தாறுமாறா நடந்துக்குவாங்க, இதெல்லாம் சகஜமப்பா அப்புடீன்னு பேசிக்கிறாங்க.   14:01:39 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
2
2023
தமிழகம் பாலியல் தொல்லை பாதிரியார் கைது
அடாடா என்ன சோகம், என்ன சோகம், அப்புறம் பாதிரியாரு எப்புடீங்க மக்களுக்கு, மகளிர்க்கு இப்புடி மகத்தான சர்வீசு எல்லாம் பண்ணுவாரு, ஒண்ணுமே புரியலையே அப்புடீன்னு மக்கள் குழம்பி போயிருக்காங்களாம்   09:34:49 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
1
2023
அரசியல் "வளர்ந்த நாடாக மாற வலுவான ஆயுதப் படைகள் தேவை" ராஜ்நாத் சிங்
யு .பி.எ வின் கோமாளிகள் எ.கே. அந்தோணியும் , மண்ணு ஊமை சிங்கும் -இவுங்கள நெனச்ச சிரிப்பாவும், அதே சமயம் அவுங்க கையாலாகாத் தனத்தை நெனச்சா வயிற்றெரிச்சலாவும் இருக்கு.   23:12:55 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
1
2023
அரசியல் "வளர்ந்த நாடாக மாற வலுவான ஆயுதப் படைகள் தேவை" ராஜ்நாத் சிங்
பதுறுதீனின் தொப்புளும் கொடிகள் அன்றாடம் சீனாவுடன் சேர்ந்து குண்டு வச்சா , தனி நபர் நெலம என்னாவுறது? ஒரு ஆணியும் புடுங்க முடியாது.   23:10:08 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
1
2023
அரசியல் பாஜ.,வை தோற்கடிக்க போராட வேண்டும் காங்.,ற்கு அகிலேஷ் வலியுறுத்தல்
உங்கப்பன் குடும்ப லாபத்துக்காக உ.பி என்ற மிகப் பெரிய மாநிலத்தையே தாதாக்கள் வசமாக்கினார்++++மாநிலத்தை உருப்படாமல் ஆக்கினார்+++நீ அதை விட பல மடங்கு கெடுத்தாய்+++முதலில் ஆய மூடு+++பா.ஜ வை தொற்கடிக்கணும்,,,எதுக்காக? பழைய படி நாட்டை அழிப்பதற்கா?   23:06:48 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
30
2023
உலகம் மசோதா நிறைவேறுவதில் இழுபறி அமெரிக்கா முடங்கும்?
ஊரை அடித்து உலையில் போட்டே உல்லாச வாழ்வு வாழும் அமேரிக்கா தனக்கு வேண்டாதவர்களை நசுக்க பில்லியன் பில்லினாக செலவு பண்ணும் வழக்கம் உடையது+++ஒரு நாள் இது முடிவுக்கு வரும்.   00:28:43 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
30
2023
தமிழகம் மூதாட்டி வங்கி கணக்கில் வந்த ரூ. 17.96 லட்சம்
இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை. மற்ற வங்கிகள் எவ்வளவோ தேவலாம்.   00:18:46 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
29
2023
உலகம் பாக்., மசூதியில் குண்டுவெடிப்பு 15 பேர் பலி
இப்போ புள்ளி கூட்டணி ஜெயித்து பாக்கின் தொப்புள்கொடி உறவுங்க ஆட்சி அமைந்தால் பாதி பாகிஸ்தானியர் உள்ளே விடப் போறாங்க,, தேதல் அறிக்கையில் கூட சொல்லுவாங்க.   20:18:39 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
30
2023
அரசியல் பாஜ., கூட்டணியில் பன்னீர் செல்வம் இடம்பெற்றால் என்னவாகும்?
தர்ம? யுத்தக்க காரரை அவுங்க தொகுதியிலேயே செல்வாக்கில்லை, மதிக்கலை மக்கள் அப்படீங்கராங்க.++++அந்த அளவுக்கு உள்ளடி வேலையாம்++++மார்க்கட் போன நடிகர், குரல் இழந்த பாடகர் , இவங்கல்லாம் ஒரே போல தான்,   15:51:17 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X