mathimandhiri : கருத்துக்கள் ( 353 )
mathimandhiri
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2020
அரசியல் திமுகவின் குசும்பு விளம்பரம் வலைதளங்களில் வைரல்
அங்கு ஒவ்வொத்தனும் இப்படிப் பட்ட உயர் தரம் வாய்ந்த உத்தமன் தான். ரொம்ப நல்ல குவாலிட்டி ஆளுங்க . நாட்டை இவங்க கையில தான் குடுக்கணும். நல்லா விளங்கிடும்.   14:16:38 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
24
2020
கோர்ட் அரசியல் செய்ய அனுமதியுங்கள் மெஹபூபா முப்தி மகள் வழக்கு
எல்லாம் சரி தான் . நீங்க அரசியல் செய்யாம தான் கொஞ்சம் அமைதி இருந்துக்கிட்டிருக்கு. உங்களுக்கு ரொம்ப வேண்டப் பட்ட பாக். குக்குப் போரதா இருந்தா சொல்லுங்க. மொதல்ல நாங்கள் இந்தியர்கள் தான் என்று பப்ளிக்காக சொல்லுங்க பாக்கலாம். அப்படி சொல்ல மனசு இல்லேன்னா இங்க இருக்க அருகதை இல்ல. எங்க கை நீட்டி வரவேற்கரங்களோ அங்கேயே போகலாம். நான் இந்தியர் என்று சொல்ல மறுப்பவர்கள் தான் இந்த நாட்டுக்குப் பெரும் சுமை.   13:19:25 IST
Rate this:
2 members
0 members
6 members

செப்டம்பர்
24
2020
உலகம் எல்லை தாண்டி முளைத்த 11 கட்டடங்கள் சீனா அத்துமீறலால் நேபாளம் ஆவேசம்
வெச்சான் ஆப்பு உனக்கு சப்பை மூக்கன். நீ தானே வலுவில் உன் குடுமியை அவன் கையில் குடுத்தே? அவன் ஆட்டித் தான் வைப்பான். பட்டுத் தான் ஆக வேண்டும். நீயே உன் தலையி மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்டாய். படு அவஸ்தை. இந்தியாவின் பொறுப்பு எல்லையில் இன்னும் கூடி விட்டது.   13:06:58 IST
Rate this:
0 members
1 members
6 members

செப்டம்பர்
24
2020
அரசியல் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று
மனதில் களங்கமற்றவர். விரைவில் குணமடைய வேண்டுவோம்.   13:01:10 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
22
2020
அரசியல் 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
நீங்களெல்லாம் எத்தனை பெற காதலிப்பீங்க? கல்யாணம் காட்டுவீங்க. இது என்ன அரபு நாடா?   17:23:15 IST
Rate this:
2 members
0 members
9 members

செப்டம்பர்
22
2020
அரசியல் விவசாயிகளுக்கு ஆயிரமாயிரம் சந்தைகள் தேவை ஒரு சந்தை அல்ல ப.சிதம்பரம் விமர்சனம்
மறுபடியும் கிங் பின் திருவாய் மலர்ந்திருக்கிறார் போலும். விவசாயிகள் நிலையை நினைத்துக் கவலையில் தூங்கியிருக்கக் கூட மாட்டார் போல. வக்கீல் இல்லையா, அதனால எதெது இருக்குன்னு பாக்கறத விட எதெது இல்லன்னு மொதல்ல பட்டியல் போட்டுருவாரு. ஒரு குற்றத்தை பார்த்ததாக நாலு பேர் வலுவாக சாட்சி சொன்னாலும், 'எந்தெந்த நபர் எல்லாம் பாக்கலை" ன்னு பேசுவது சிலருக்கு வழக்கம். அவன் பாக்கல இவன் பாக்கல இன்னும் ஆயிரம் பேர் பாக்கல அதனால் பாரத்தவர்கள் சொன்ன சாட்சியங்கள் செல்லாதுன்னு சில வக்கீல்கள் வாதம் செய்வார்களாம். வழக்கை தள்ளுபடி செய்யச் சொல்வார்களாம். ஜாமீனில் இருந்தா நாட்டைப் பற்றிக் கவலைப் படக் கூடாதா? விவசாயி மேல் இருக்கும் கர்சிசனத்தை எடுத்துச் சொல்லக் கூடாதா? ரொம்ப நல்லா இருக்கே ?   17:05:33 IST
Rate this:
1 members
0 members
6 members

செப்டம்பர்
22
2020
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
22
2020
அரசியல் 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
தன்னுடைய கொள்கைச் சான்றோர்களின் வழிகாட்டுதலைப் பின் பற்றி தனது திராவிட நாகரிகத்தை நிலை நாட்டியிருப் பதற்குப் பாராட்டுகள். வளர்ப்புக்காக வந்த மகளை மணந்து கொண்டவர், நான் முற்றும் துறந்த முனிவன் இல்லை என்று தனக்குத் தானே நியாயம் கூறிக் கொண்டவர் , மகளின் வகுப்புத் தோழியை மணவாட்டியாகிக் கொண்ட புரொபஸர், இப்படிப்பட்ட பாரம்பரியத்தின் வழி நடந்து , தப்பாமல் தங்கள் இயக்கத்தின் பெருமை காத்தவர், மீண்டும் வாழ்த்துக்கள்.   13:20:23 IST
Rate this:
0 members
0 members
24 members

செப்டம்பர்
20
2020
அரசியல் டீல்!ஓ.பி.எஸ்., -இ.பி.எஸ்., இடையே...
இருக்கறத்தைக் காப்பாத்திக்கற வழியைப் பார்க்கணும். கையை விட்டுப் போனதுகப்புறம் உணர்ந்து பயனில்லை. அப்புறம் 67 ல் காங்கிரசுக்கு நேர்ந்த கதி தான். உங்க ஆட்சி ஆசை வெறும் கநவாகவேப் போகும். மீடியாவுக்கு மக்கள் விரும்பாத தீனி கிடைப்பதற்கு வழி செய்யாதீர்கள். ஒவ்வொண்ணும் எதிர் தரப்புக்குத் தான் சாதகமாகப் போகும்.   11:57:28 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
20
2020
அரசியல் தி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம்
இப்போ விட்டால் 67 கதை தான். நாடு தாங்காது. தமிழகம் தனி நாடாக மாறி விடும் அபாயம்.   11:46:01 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X