kalaigandhi : கருத்துக்கள் ( 4 )
kalaigandhi
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2020
உலகம் கல்லூரி இறுதி செமஸ்டரை ரத்து செய்ய திட்டமில்லை யுஜிசி பிரமாண பத்திரம்
ஒரு கல்லூரி மாணவியாக நான் இந்த முடிவினை வரவேற்கின்றேன். ஏனெனில் யுஜிசி ன் இந்த முடிவு பல்கலைக்கழக தர வரிசையில் இடம் பிடிக்க என்னும் மாணவர்களுக்கு இன்பஅதிர்ச்சி தான்.   20:25:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
27
2020
பொது தங்கம் விலை வரலாற்றில் புது உச்சம் - சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா வந்து பாதிப்படைந்ததை விட ஒரு சாமானிய மனிதனால் இந்த தங்க நகை விலை ஏற்றத்தை தான் தாங்கிக்கொள்ள முடியாது.ஏனெனில் ஏத்தனை தந்தையர்கள் தங்கள் மகளின் திருமணத்தை எண்ணி வருத்தம் கொள்ள்கின்றனர்.   20:25:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
24
2020
பொது செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு குஷி!
கல்லூரி இறுதியாண்டு தேர்வு ரத்தானது கவலை அளிப்பதாக உள்ளது. ஏனெனில் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடிக்க என்னும் மாணவர்களுக்கு இது வருத்தமே அளிக்கிறது. அடுத்த பருவத்திற்கு தள்ளி வைத்திருக்கலாம்.   16:01:30 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
5
2020
சிறப்பு பகுதிகள் இதற்கு ஏன் இவ்வளவு கஷ்டம்?
கல்வி பற்றிய செய்தி தற்போதைய சூழலில் கூறியது மிகவும் அவசியமானது.   20:08:32 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X