Balasubramanian Ramanathan : கருத்துக்கள் ( 1431 )
Balasubramanian Ramanathan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2020
எக்ஸ்குளுசிவ் ராஜினாமா செய்ய முடிவு ஓ.பி.எஸ்., நிபந்தனைகள் என்ன?
கண்ணகிய வுட்டுட்டு இளங்கோ மணிமேகலை சைடு போயிட்டாரோ. பாவம் எலக்சன் வரை தூக்கம் போயிடுச்சி. இதுக்கே இப்படின்னா கழக தலைமை ஜோசியர் சொல்லியிருக்கிற அரூடத்தை கேட்டால் ஆடி போயிடுவாருன்னு நினைக்கிறேன்.   11:48:43 IST
Rate this:
2 members
0 members
6 members

செப்டம்பர்
29
2020
அரசியல் அ.தி.மு.க.,வுக்கு அன்பு பரிசு அதிர்ச்சி அளிக்கிறது
ஒரு வெங்காய பஜ்ஜி கூட சைனி திமுகவுக்கு கொடுத்த அன்பு பரிசுக்கு இது இணையாகாது என கூறவில்லை. நன்றி கெட்ட ராசா சொன்ன மிருகங்கள்.   11:31:34 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
30
2020
அரசியல் அந்த நாயை துாக்கிட்டு போங்கப்பா தொண்டருக்கு ராஜா தந்த மரியாதை
விடியும் முன்பே கருத்து சொல்லும் குஞ்சு பொந்துக்குள் ஒளிந்து விட்டது. அறம் காப்பவர் வேனுல போயிட்டார். இன்னிக்கு வேற இடத்திலெ தலபுராணம் பாட மதுரை அரசன் எல்லாம் முடிந்தப்பறம் விடியட்டும்னு எங்கேயோ போயிட்டாங்களாட்டம் இருக்கிறது. ஒருத்தரையும் காணோம்.   11:24:00 IST
Rate this:
2 members
0 members
27 members

செப்டம்பர்
29
2020
அரசியல் முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
மூத்த அரசியல் அறிஞர் அறவோன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். உங்க கணிப்புகள் தமிழ்நாட்டுக்கு மட்டும்தானா ? தேர்தல் நடக்க இருக்கும் மீதி நான்கு மாநிலங்களில் நிலைமை என்னவோ ? கொஞ்சம் விலாவாரியாக கருத்து சொன்னா நல்லா இருக்கும்.   14:40:19 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
29
2020
அரசியல் பீஹாரில் 3வது அணி உருவாகும் லாலு கட்சிக்கு காங்., எச்சரிக்கை
இந்த டயலாக்கை தமிழ்நாட்டில் அண்ணன் அழகிரி சொல்வாரா ? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.   14:34:07 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
29
2020
பொது இன்ஜி., தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி
வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் உஷாராக இருக்க வேண்டிய தருணம். நீங்கள் சார்ந்த சமூகம், ஹைதராபாத் போய் படிதத்திற்க்கு எவ்வளவு செலவாயிற்று, உங்க அப்பா எங்கே வேலை செய்கிறார் என்று அறிவார்ந்த கேள்விகளை கேட்டு நம் ஊடகங்கள் மைக்கை நீட்டும். இதெற்கெல்லாம் பதில் கூறாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள்.   10:47:08 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
28
2020
அரசியல் பி.டி., கத்தரிக்காய் கள ஆய்வை நிராகரியுங்க!
இளங்கோ பி டி கத்திரிக்காயை பற்றி ஒன்றும் தெரியாது என்று ஒத்துக்கொண்டு விட்டீர்கள். ஆனால் அதைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் போராட்டம் செய்வது தமாஷா இல்லையா ? அவருக்கு பி கே கத்திரிக்காய் ஓ கே வான்னு தெரியல.   10:00:52 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
28
2020
அரசியல் கேரளாவில் கொரோனா பரவல் செப்.29 ல் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
ஸ்வப்பனா சுரேஷ் ஏதோ வாக்குமூலம் கொடுத்தாடங்கனு தோணுது. ஒன்னும் காணா பட்டர் கொள்ளப் சாடில்லா என்ற மலையாள பழமொழி ஞாபகபத்துக்கு வருது.   09:54:15 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
28
2020
சினிமா அஜித் வராதது பிரச்னையா - சரண் கோபம்...
இது கசப்பான உண்மை.   09:49:40 IST
Rate this:
4 members
0 members
3 members

செப்டம்பர்
28
2020
பொது எஸ்பிபி சிகிச்சைக்கட்டணம் சரண் விளக்கம்
திராவிட சித்தாந்த வாதிகள் தமிழ்நாட்டின் சாபக்கேடு.   20:38:20 IST
Rate this:
3 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X