kosu moolai : கருத்துக்கள் ( 3093 )
kosu moolai
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
24
2021
பொது இது உங்கள் இடம் கருணாநிதியின் வழியை பின்பற்றணும்!
ஆங்கில அறிவுதான் குறைவு. நல்ல விஞ்ஞான ஞானம் இருக்கிறது. கருணாநிதியின் பெயரை காப்பாற்றி விடுவார் என தான் தோன்றுகிறது. மறக்கமுடியாத குடும்ப பாரம்பரியம் என்று வேறு ஒன்றிருக்கிறது. அதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?   07:41:18 IST
Rate this:
6 members
0 members
7 members

ஜூன்
23
2021
அரசியல் மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம் ப.சி கிண்டல்
உலகம் முழுவதும் தீவுகள் வாங்கி போட்டவர் என்று இவருக்கும் நோபல் பரிசு கொடுக்கலாம். உண்மையில் உலகிலேயே ஒ. அணைத்து தகுதியும் பெற்றவர் இவர் ஒருவர்தான்.   18:49:58 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
23
2021
அரசியல் ஒன்றிய அரசு என கூறுவதில் என்ன தவறு? ஸ்டாலின்
சட்டசபபையிலேயே ஒன்றிய அரசு என்று சொல்வோம் என்று முதல் அமைச்சர் சொல்லுகிறார் ஆகவே ஒன்றிய அரசுகளின் கீழ் செயல்படும் அரசுகளை ஊராட்சி அரசு என்று குறிபிட்டு கருத்து போட்டால் ஊடகங்கள் வெளியிட மறுக்கிறார்கள். ஊராட்சிகள் சேர்ந்ததுதானே ஒன்றியம். உலக கருத்து சுதந்திர தலைநகர் தமிழக ஊராட்சியில் இந்த அவலம் தொடர்கிறது. எல்லா முன்களஸும் இந்த ஊரகம் வார்த்தையை கூட கூற பயப்படுகிறார்கள்.   16:54:17 IST
Rate this:
3 members
0 members
24 members

ஜூன்
22
2021
அரசியல் மின் வாரிய கடன் வட்டி ரூ.2,000 கோடி சேமிப்பு
ஜங்ஷன் பாக்ஸில் உள்ள ஒயர்களை பெருச்சாளி கடித்து சேதப்படுதிவிட்டது அதானால் தான் மின்சாரம் தடைபட்டது என நேற்று எங்கள் தெருவில் மின்தடையை பழுது பார்க்க வந்த லைன் மேன் கூறினார். நாங்களும் நம்பிவிட்டோம். இதுக்கு தெர்மாகோல் பரவாயில்லை.   12:33:26 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
22
2021
அரசியல் மின் வாரிய கடன் வட்டி ரூ.2,000 கோடி சேமிப்பு
ஜங்ஷன் பாக்ஸில் உள்ள ஒயர்களை பெருச்சாளி கண்டித்து சேதப்படுதிவிட்டது அதானால் தான் மின்சாரம் தடைபட்டது என நேற்று எங்கள் தெருவில் மின்தடையை பழுது பார்க்க வந்த லைன் மேன் கூறினார். நாங்களும் நம்பிவிட்டோம். இதுக்கு தெர்மாகோல் பரவாயில்லை.   08:44:54 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
23
2021
கோர்ட் ரூ. 2 கோடி இழப்பீடு வழங்க தேவகவுடாவுக்கு உத்தரவு
எல்லா ஊரிலும் கிடந்த சமூகநீதி, விவசாயிகள் உரிமையை தலபுராணம் இருப்பது தெரிகிறது. வைஸ் ககம்பனியுடன் நேரம் படியாத தலால் போராட்டம் அவ்வளவுதான். பெங்களூரில் இடி இடிச்சா மதுரையில் மழை வருமா ? என்ன அதிசயம். போராட்டம், மூடுவிழா இதற்கெல்லாம் வைகோ தான் கைதேர்ந்த வழக்கறிஞர்.   08:37:23 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
22
2021
கோர்ட் விடுபட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க கெடு!
செப்டம்பர் 15 ந்துனுதான் சொல்லிருக்காஙங்க. வருஷம் சொல்லலியே. மதுரை, கோவைகாரங்க அப்படியே பூரிச்சு போயிடுவாங்க. அறவோன்கள் ஆட்சியா , கொக்கா ? மிடுக்கான வர்கள் சரக்கோடுதான் இருப்பார்கள்.   08:30:34 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூன்
23
2021
அரசியல் இது உங்கள் இடம் அய்யோ பாவம் ஸ்டாலின்!
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதாவாது என்பது போல் காலையில் எழுந்ததிலிருந்து படுக்கப்போகும் வரை பேச வேண்டியவற்றிற்கே எழுதி கொடுத்து பார்த்து படிக்க வேண்டிய நிலையில் இருப்பவருக்கு ஆட்சி நிர்வாகம் நடத்துவதென்பது மிகவும் அதிகப்படி. குருவி தலையில் பனங்காய் வைத்த கதைதான். சென்னைக்கு 25 வருஷம் முன்னால் மேயராக இருந்து நிர்வாகம் செய்தது வேறு, இன்று தமிழகம் முழுமையும் நிர்வகிப்பது என்பது வேறு. மேலும் அந்த கால கட்டட த்தில் கைபிடித்து வழிநடத்திய கருணாநிதி இன்று அவருடன் இல்லை‌.   08:23:57 IST
Rate this:
5 members
0 members
27 members

ஜூன்
22
2021
பொது பொருளாதார ஆலோசனை கூற ஐவர் குழு காணாமல் போன சமூக நீதி கொள்கை
பிராமணத்தை தான் எதிர்க்கிறோம், பிராமணர்களை அல்ல என முட்டு கொடுத்து தூக்க அறவோன்களும், அறிவோன்களும், மிடுக்கோன்களும், சரக்கோன்களும், செல்வன்களும் , ஹரன்களும் உள்ள தமிழகத்தில், சித்தாந்தங்களா, படலங்காயா ஒரு மண்ணும் இல்லை. கடைசியில் இதை இராஜாஜி மண்ணாக மாறிவிட்டதாக தலபுராணம் எழுதி மணி அடிக்க வேண்டியதுதான்.   08:07:30 IST
Rate this:
1 members
0 members
17 members

ஜூன்
23
2021
பொது கோவையில் ஒரே மாதத்தில் 2,500 பேர் பலி? அதிகாரிகள் மவுனம் சாதிப்பதால் வலுக்கும் சந்தேகம்
இது ஒரு வேளை வேலுமணி யின் சதியாக இருக்குமோனு மைல்டா ஒரு டவுட் வருது. எதற்க்கும் மாசு, அவருடைய சக மாண்புமிகு திமுகவின் செல்லூர் ராஜூ என சமீபத்தில் அறியப்பட்ட கரூர் செந்திலை கேட்டால், எலிகளால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்ற விஞ்ஞானப்பூர்வமான பகுத்தறிவு உண்மையை ஆராய்ந்து சொல்லிவிடுவார்.   07:53:18 IST
Rate this:
1 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X