duruvasar : கருத்துக்கள் ( 10436 )
duruvasar
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
5
2022
தமிழகம் ஆள்கடத்தல் கும்பல் பற்றி தகவல் தந்தால் வெகுமதி!
இவரு எப்போவுமே ஒரே டமாசுதான் .டமாசோடு குசும்பும் சேர்த்து இவரு பேசும்போது இன்னும் குஷியா இருக்கும்   13:31:39 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
5
2022
பொது ஆவின் பணிநியமன முறைகேட்டில் சிக்கியோர் மீது நடவடிக்கை துவக்கம் டிகிரியே முடிக்காதவர்கள் பணி நீக்கம்!
பாலிலேயே டிகிரி இல்லை . ஓரிரு வாரங்களாக பாலில் துர்நாற்றம் வீசுகிறது . முதலில் பாலை ஆய்வு செய்து சரியான டிகிரி தரத்தில் கொடுக்க முயற்சியுங்கள் .   12:55:10 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
5
2022
அரசியல் பச்சை பொய்களை அள்ளி விட்டதே நீங்கள் தானே முதல்வரே!
நீங்கள் பட்டியலிட்டுள்ளவைகள் உண்மையாக இருந்தாலும் அவர் தன்னை உலகமகா உத்தமர் என நினைத்துக்கொள்வதால் கோபம் வருகிறது .   12:50:24 IST
Rate this:
1 members
0 members
7 members

டிசம்பர்
5
2022
பொது அம்மா உணவக ஊழியர்கள் 130 பேருக்கு கல்தா நஷ்டத்தை சரிக்கட்டுவதாக அதிகாரிகள் விளக்கம்
நஷ்டத்தை சரிகட்டத்தானே? அப்போ சரி விரைவில் பால்வளத்துறை, மின்வாரியம், போக்குவரத்துத்துறை, போன்ற மற்ற நஷ்டத்தில் இயங்கும் இடங்களிலும் கல்தா இருக்கிறது என புரிந்துக் கொள்ளலாம். தமிழக அரசு 6 இலட்சம் கோடி கடனில் நஷ்டத்தில் தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதுஎன்ன செய்யப்போகிறார்களோ ?   09:48:25 IST
Rate this:
1 members
0 members
5 members

டிசம்பர்
5
2022
பொது மதசார்பற்ற கூட்டணிக்கு காங்., தான் தலைமை நாராயணசாமி திட்ட வட்டம்
காங்கிரஸ்தான் 150 வருடமாக மதசாற்பின்மையை தூக்கி பிடித்து துவைத்து காயப்போட்டவர்கள். எனவே கூடங்குளம் நாராயணசாமி சொல்வதுதான் சரி. அதே சமயம் மதசாற்பின்மைக்கு திமுகவும் அயராது முன்னெடுப்புக்கள் எடுப்பதையும் புறந்தள்ள முடியாது. இருவருமே மதசார்பற்ற சிறுபான்மையினரின் ஓட்டுக்கு தான் போட்டி போடுகிறார்கள்.   09:42:30 IST
Rate this:
0 members
0 members
9 members

டிசம்பர்
5
2022
தமிழகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு தி.மு.க., கனிமொழி பாராட்டு
இவர்களின் பண்பாட்டு வெளிபாடுகளை காட்ட பொது விழா இல்லையென்றால் பண்ணை தோட்டங்கள் இருக்கின்றன. தமிழன் பாகுபாடே இல்லாமல் கை தட்டி கை தட்டியே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பதால் தான் இவர்கள் பருப்பை வேகவைத்து ரசம் சாம்பார் கூட்டு என கட்டு கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.   09:34:55 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
5
2022
தற்போதைய செய்தி சீனாவுக்கு எதிராக போராட்டம் இலங்கை எம்.பி., அறிவிப்பு
இவரை திட்டி தீர்ப்பார்கள். இவர் எந்த நாட்டின் கைக்கூலி என்ற ஆராய்ச்சி கட்டுரைகளும் வெளியிடுவார்கள்.   09:24:42 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
4
2022
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
3
2022
இந்தியா மதுபான கொள்கை விவகாரம் புகார் மனு நகல் கேட்டு கவிதா சி.பி.ஐ.க்கு கடிதம்
அடுத்து இரண்டு இட்லியும் கார் பட்டினியை மும் காலை 6 மணிக்குள் அனுப்பி வைத்தால் கட்டாயம் ஆஜராவேன் என கூறலாம். எல்லாம் வானத்திலிருந்து இறங்கிய தேவதைகள் என்ற நினைப்பு.   05:31:55 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
4
2022
தமிழகம்  இது உங்கள் இடம் செவிடன் காதில் ஊதிய சங்கு!
சாதி சமயம் என்ற தீயில் குளிர்காலமும் திராவிட மாடல் காதில் சங்கு என்ன பீரங்கிகளை வைத்து ஒலி எழுப்பினாலும் கேட்காது கேட்கமாட்டார்கள்.   05:22:20 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X