Aanandh : கருத்துக்கள் ( 465 )
Aanandh
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
29
2022
பொது தாய்மை மனிதருக்கும் மிருகத்திற்கும் ஒன்றுதான்ஸ்ரீபெரும்புதூர் அருகே நெகழ்ச்சி சம்பவம்
அந்த கருணை மாதாவின் செயல் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. வாழ்க அந்த தாயுள்ளம். கடவுள் அருள் என்றும் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் என்றும் இருக்கும்.   23:14:04 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
3
2022
பொது நடந்தது நகர சபையா? நாடக சபையா? மக்கள் நீதி மய்யம் கண்டனம்
இந்த வீணாப்போன வெத்துவேட்டு குழப்ப அரசியல்வாதி, இத்தகவலை, ஸ்டாலின் மற்றும் இதய தெய்வம் இளவரசன் உதயநிதி இவர்களின் தணிக்கைப்பார்வைக்கு அப்புறம்தான் வெளியிட்டிருக்கும். அடுத்தடுத்த படங்களையும் வெளியிட்டு காசு பார்க்க உதயநிதி பாதங்களை சரணடையனும் இல்லையா. கூட்டுச்சேர்ந்துதான் விக்கிறோம். சரியான பச்சோந்தி அம்பி. பிக்பாஸ்ல வேற துட்டு.   23:06:26 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
25
2022
Rate this:
4 members
0 members
0 members

அக்டோபர்
21
2022
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
9
2022
அரசியல் தூக்கம் வரமாட்டேங்குதுயா! கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார் தலைவர் ஸ்டாலின்
துணை பொதுச் செயலர் கனிமொழி பேசியதாவது:கருணாநிதி இறந்த பின், தி.மு.க.,வில் வெற்றிடம் உருவாகி இருப்பதாக பலர் விமர்சித்தனர். பரம்பரை பகைவர்கள், இதை பயன்படுத்தி சாம்ராஜ்யத்தை உருவாக்க நினைத்தனர். அதைத் தகர்த்து, வெற்றிடத்தில் காற்றாக இல்லாமல், ஆழிப்பேரலையாக ஸ்டாலின் பொறுப்பேற்று, அதை சாதித்துக் காட்டினார். அப்பா இல்லாத இடத்தில், உங்களை வைத்து பார்க்கிறேன். அண்ணா, நீங்கள் எடுத்து வைக்கும் அடிகள் தேர்ந்தெடுக்கும் போராட்டங்கள் அனைத்திலும் அணிவகுத்து பின்னால் நிற்பேன்.இவ்வாறு அவர் பேசினார். பேச்சில் சேர்க்க மறந்தது:- அடிக்கும் கொள்ளை, செய்யும் தில்லுமுல்லு, வாக்களித்த மக்களுக்கு அல்வா கொடுப்பதிலும் தோள்கொடுக்கும் தங்கையாக தொடர்ந்திருப்பேன் அண்ணா.   10:59:28 IST
Rate this:
2 members
0 members
11 members

செப்டம்பர்
30
2022
இந்தியா ராஜபக்சே சகோதரர்களுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு
இந்த அரசியல் அரைவேக்காடு எப்படிப்பட்ட குணக்கேடன் என்பதற்கும் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யாத பிறவி என்பதற்கும் கையிலே பொறுக்கி வைத்திருக்கும் தேங்காய் மூடியே சாட்சி.   08:25:29 IST
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
2
2022
அரசியல் கவர்னருக்கு நள்ளிரவில் வந்த அழைப்பு
ஐந்து வருட ஆட்சியில் அடிக்க வேண்டிய கொள்ளையில் அநேகமாக பாதியளவு இப்பவே தேத்தியாச்சு. ஆகவே இன்னும் தமிழகம் சுடுகாடு ஆவதற்குள் இந்த விடியாத பகற்கொள்ளையர்களை விரட்டிவிட்டு, ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தால்தான் கொஞ்சமாவது நாடும் நாட்டுமக்களும் பிழைக்கலாம்.   08:17:35 IST
Rate this:
5 members
0 members
10 members

செப்டம்பர்
13
2022
அரசியல் இது உங்கள் இடம் காலாவதி கட்டுக்கதை எடுபடாது!
இனிமேலாவது சோற்றில் உப்பு சேர்த்துக்கொண்டு (முதலில் சோறு சாப்பிட்டு) கொஞ்சமாவது ரோஷத்தோடு அடுத்தமுறை இந்தக் கழகத்தினர் ஓட்டுக் கேட்டுவந்தால் அடித்துத் துரத்துங்கள்.   21:59:37 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
11
2022
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
- " இந்த நவ யுக காலத்திலேயே, நமக்குள் தேவையில்லாத ஜாதி சண்டைகள் வருகிறது. ஆனால், அந்த காலத்தில் பல ஜாதி பிரிவை உள்ளடக்கிய லட்சக்கணக்கான போர் வீரர்கள் இடையே எந்தவித, ஜாதி சண்டையும் வந்ததாக எந்த ஒரு வரலாற்று ஏடுகளும் கூறவில்லை. சமூகநீதியின் படி செம்மையான ஆட்சிபுரிந்த சக்கரவர்த்தி அவன். தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் அவன் ஒருவனே. " - இதை படிக்கும்போது வயிறு எரிவது இயற்கைதான். ஏனென்றால் அன்று கண்ணியமான கடமை உணர்ச்சியுள்ள மனிதர்கள் மன்னர்களாயிருந்தார்கள். இன்று , அடுத்தவன் குடியைக்கெடுத்து ஆடையைப் போ டும் அயோக்கிய சிகாமணிகள் ஆட்சி அதிகாரத்தில் ஆட்டம் போடுகிறார்கள். மண்டைகாலியான மக்குகளும் கையில் காசு வாங்கிக்கொண்டு தங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் அடகுவைத்து அநியாயக்காரர்களை ஆட்சிக்கட்டிலி ல் அலங்கரித்து வைத்து பாத பூஜை செய்கிறார்கள்.   07:16:21 IST
Rate this:
2 members
0 members
4 members

செப்டம்பர்
9
2022
அரசியல் பாதயாத்திரையில் ராகுல் அணிந்த டீசர்ட் பா.ஜ., - காங்., மோதல்
வேலையத்த வெட்டிப்பசங்க. நாட்டைப்பிடிச்ச (அரசியல்) வியாதிகள். இவிங்க ஒழிஞ்சால்தான் நாடு கொஞ்சமாவது உருப்படும்.   22:49:50 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X