சார், நேற்று அரசு பேருந்து ஓடிகொண்டிருக்கும்போதே முன்பக்க சக்கரம் கழன்று அதுதனியாக ஓடிவிட்டது, ஓட்டுனர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பெரும்விபத்து தடுக்கப்பட்டது, அரசு பேருந்து பராமரிப்பு இல்லாமல் இந்தநிலையில் அவலமாக இருக்கு சார், ஏசி யார்கேட்டா, அரசுப்பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஓட்டுநர் நடத்துனருக்கும் நிம்மதியா போகவேண்டிய இடத்துக்கு போய்சேருவோம் என்ற நம்ம்பிக்கை கொடுங்க முதல்வர் சார்
02-அக்-2023 07:04:35 IST
சார், கமலகாசனை வென்றான் என்று சொல்லமுடியாது, கடைசி நிமிடம்வரை கமல் தான் முன்னிலை, கடைசி அரைமணிநேரத்தில் வானதி வெற்றிபெறச்செய்யப்பட்டார், எப்படி ஓ.பி.ஸ். ரவீந்திரன் வெற்றி இப்போது செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது, அதுபோல கமல் நீதிமன்றம் சென்றிருந்தால் வானதி அவர்களுக்கும் அதுதான் நடந்திருக்கும், எல்லாம் கூழைக்கும்பிடு வேலைசெய்கிறது
28-செப்-2023 08:13:32 IST
சரியா சொன்னீங்க சார், நம்மக்கல்வி குருகுலத்தில் தொடங்கியது, பெரியமஹான்களால் உருவானது, நம் போதிதர்மன் வெளிநாடு சென்று நம்கலைகளை அவர்களும் கற்றுக்கொள்ளட்டும் என கற்றுக்கொடுத்தான், அப்பாவு இப்போது ஒரு மதபோதகராக செயல்படுகிறார், இவரவேண்டுமானால் ஜி உ போப் அவரிடம் கல்வி கற்றிருக்கலாம்
26-செப்-2023 07:14:55 IST
சார், நிகழ்ச்சிநடத்த அனுமதிகேட்கும்போதே எந்தஇடத்தில் நடத்தப்போகிறோம் என்பதை தெரியாமலா பாதுகாப்புக்கு காவல்துறை வந்துள்ளது, அனுமதிகேட்கும்போதே ஆலோசனை இந்தஇடம் சரிவராது என சொல்லியிருக்கலாமே,
25-செப்-2023 06:40:19 IST
சார், இவனவாச்சு நம்ம நாட்டு அரசியல்வாதிகள் கணக்கிலவறாமல் கணக்கில் உள்ள கருப்புப்பணத்தை அரசுகணக்கில் சேர்க்க பயன்படுத்தலாமே, நல்லசம்பளம் கொடுத்தா இவன் ஏன் சார் வெளிநாட்டுக்கு வேலைபாக்கப்போறான்
19-செப்-2023 07:10:57 IST
சார், சென்னையில் உள்ள கோடீஸ்வரர்கள் அரசியல்வாதிகள் வரிபாக்கி தண்ணிவரி பாக்கி ஜபதிமூலம் வசூல்செய்யுமா மாநகராட்சி, அல்லது சாதாரண மனிதர்களிடம் மட்டும் வீராப்பை காட்டுமா, சட்டம் அனைவருக்கும் போதுதான் சார்,
18-செப்-2023 09:06:14 IST
நம்ம நாட்டில் நீதி மிகவும் தாமதமாக கிடைப்பதால் தான் தவறுசெயோருக்கு பயம் போய்விட்டது, விரைவான நேர்மையான நீதிவேண்டும், தவறு குறையும்
08-செப்-2023 07:37:41 IST
சார், ஆட்சியாளர்களுக்காக ஒரு திருக்குறள் "யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு" இவர்கள் மத்தியில் ஆள்வவர்களை எதிர்ப்பதாக நினைத்து இவர்களை நம்பி ஒட்டு போட்ட மக்களை பற்றிய கதையே இல்லாமல், மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கு அதை சோசிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது சார்
08-செப்-2023 07:20:46 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.