மூணு மணி நேரம் உண்ணா விரதம் இருந்து தமிழர்களை கொன்னு குவித்ததை பாத்து விட்டு, வெக்கமில்லாம ராஜபக்சாட்ட பரிசு வாங்கி வருவோம் ஹைன்.
23-மே-2022 18:20:37 IST
இது போல தமிழ்நாடு files ஒன்று எடுத்து அதில் அயோக்கியர்கள் கும்பல் திராவிடம் என்ற போலிபெயரில் ஒளிந்து கொண்டு, எப்படி ப்ராஹ்மணர்களை கேலி, கிண்டல் செய்து அவமானப்படுத்தி, பூணூலை அறுத்து, தமிழ்நாட்டை விட்டு பெருமளவில் பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், வெளி நாடுகள் என்று குடிபெயர வைத்தனர் என்று ஆவணபடுத்த வேண்டும். அயோக்கியர்களுடைய hidden agenda-வே ப்ராஹ்மணர்களை இங்கு ஒழித்து விட்டால், சனாதன தர்மத்தை ஒழித்து வெளிநாட்டு மதங்களை பரப்புவது சுலபம் என்ற அடிப்படையில்தான். இந்த கொடுமையை உலகறியச்செய்வது காலத்தின் கட்டாயம்.
17-மார்ச்-2022 15:03:32 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.