AkbarAntony : கருத்துக்கள் ( 34 )
AkbarAntony
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
1
2021
அரசியல் மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம் மம்தா பேச்சு
மம்தா, ஸ்டாலின் போன்ற அரசியல் வியாதிகளுக்கு மக்கள் வோட்டு போடுவதை முதலில் நிறுத்த வேண்டும். நாட்டிற்கு கேடு விளைவிக்கும் இவர்களை நாடே ஒதுக்க வேண்டும்.   01:21:57 IST
Rate this:
0 members
1 members
9 members

டிசம்பர்
30
2020
அரசியல் அதிமுக.,வை அம்பலப்படுத்துவோம் ஸ்டாலின்
இவருக்குள்ளேயே எண்ணிலடங்கா பாவங்கள், கொள்ளை அடித்த பணம் மட்டுமே இவரை போன்றவர்களிடம் இருக்கும்   03:20:45 IST
Rate this:
1 members
0 members
9 members

டிசம்பர்
28
2020
அரசியல் மக்கள் நீதி மையமும் திராவிடக் கட்சி தான் கமல்
ஏம்பா கமலஹாசா , இன்னும் இவ்வளவு நாள் ஆரியன், திராவிடன் பொய்யா சொல்லி அரசியல் நடத்த போற , தமிழ் நாட்டு மக்களை ஏமாந்தவங்கன்னு நினைச்சியா, இதுல வேற இவன் கட்சியும் திராவிட கட்சியாம். மக்கள் மேல உனக்கு என்றைக்கு கவலை இருந்திருக்கு. மதுரை மக்களுக்கு இருந்த ஹெலிகாப்டரை எந்த முன்னறிவிப்பும் இல்லாம உன்னோட பயணத்துக்கு பயன் படுத்துற , நீயெல்லாம் தலைவன் ஆனா எங்க தமிழ்நாடு விளங்கிடும்.   12:54:44 IST
Rate this:
0 members
0 members
12 members

டிசம்பர்
27
2020
அரசியல் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்போம்
அப்படி நீதி மன்றத்தை அமைத்தால், ஸ்டாலினை முதலில் கைது செய்து உள்ளே அடைக்க வேண்டும், இவன் போடாத ஆட்டமா என்ன   02:58:19 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
27
2020
உலகம் செயற்கை எதிர்ப்பு சக்தியை கண்டறிந்த பிரிட்டன் விஞ்ஞானிகள்
இது எவ்வளவு தூரத்துக்கு உண்மை என்பது போக போக தெரிய வரும் , பக்க விளைவுகள் இல்லாமல் இருந்தால் தான் நல்லது   03:15:02 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
22
2020
உலகம் இஸ்லாமாபாதில் ஹிந்து கோவில் பாகிஸ்தான் அரசு அனுமதி
இவனுங்க எந்த ஆணியும் பிடுங்க வேண்டாம், முதலில் அங்கிருக்கும் அனைத்து இந்துக்களையும் நம் நாட்டில் திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முஸ்லிம்களை தவிர அனைவரையும் காஃபிர்களாக பார்க்கும் இவர்கள் பார்வை எப்போது மாறுமோ , அப்போது தான் இவர்களை இந்த உலகம் நம்பும். அது வரைக்கும் இவர்களுக்கு அழிவு தான்.   01:04:12 IST
Rate this:
2 members
0 members
5 members

டிசம்பர்
22
2020
அரசியல் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் கவர்னரிடம் ஸ்டாலின் புகார்
அவ்வளவு நல்லவரா இருந்த உங்க அப்பா ஆட்சியில் இந்த மனுவை ஏன் கொடுக்கவில்லை, கெட்ட பயலுக   12:28:07 IST
Rate this:
0 members
0 members
7 members

டிசம்பர்
16
2020
அரசியல் பொய் வாக்குறுதிகளை அளிக்கும் பா.ஜ., அரசு மம்தா விமர்சனம்
இவர்களெல்லாம் ஒரு பிறவி, மானம் கெட்டவர்கள்   15:53:57 IST
Rate this:
2 members
0 members
3 members

நவம்பர்
28
2020
அரசியல் பா.ஜ.,வினர் எனது குடும்பத்தை வன்மத்துடன் பார்க்கிறார்கள் உத்தவ் தாக்கரே
நீங்கள் ஒழுங்காக இல்லை என்றால் உங்கள் குடும்பமும் தண்டிக்கப்பட வேண்டும் , யாருக்காக நீங்கள் குற்றம் மற்றும் தப்புகள் செய்கிறீர்களோ அவர்களை தண்டித்தால் நீங்கள் திருந்துவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களை மட்டும் தண்டித்தால் போதாது. நாம் செய்யும் பாவம் நமது சந்ததிகளை கண்டிப்பாக பாதிக்கும், இது ஆண்டவன் கணக்கு.   01:17:21 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
20
2020
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X