C.IYYAPPAN : கருத்துக்கள் ( 19 )
C.IYYAPPAN
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2020
அரசியல் ரிசர்வ் வங்கி முடிவை திரும்ப பெற பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ்., கடிதம்
மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்துள்ளது எனும் கூற்று பொய் என இதன்மூலம் நிறுபிக்க படுகிறது. (எல்லா தமிழக மாவட்டங்களும் இதுவரை பலன் பெற்று வந்ததாக தமிழக முதல்வர் கூறியிருப்பது)..இந்த வசதி நீடிக்கப்பட விடுக்கப்பட்ட வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.   05:56:44 IST
Rate this:
4 members
0 members
3 members

ஆகஸ்ட்
22
2020
உலகம் அடுத்தஇரண்டாண்டுக்குள் கொரோனாவை ஒழித்து விடலாம்
இதை சொல்ல உலகத்திற்கு ஒரு அமைப்பு தேவையா அதுவும் தொற்று வந்து எட்டு மாதங்களுக்கு பிறகு   05:56:13 IST
Rate this:
0 members
1 members
6 members

ஆகஸ்ட்
14
2020
Rate this:
0 members
0 members
9 members

ஆகஸ்ட்
14
2020
பொது நம்பிய மக்களுக்கு எம்.பி.,க்கள் செய்தது என்ன?
மக்களை என்றும் ஏமாற்ற முடியாது.   07:38:33 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
13
2020
பொது கனிமொழி குற்றச்சாட்டு அதிகாரி மறுப்பு
ஏற்கனவே இரண்டு நாட்கள் இதை வைத்து அரசியல் செய்தாகிவிட்டது.   05:48:10 IST
Rate this:
2 members
0 members
7 members

ஆகஸ்ட்
12
2020
அரசியல் ராணுவத்துக்கு ரூ.8,722 கோடிக்கு தளவாடங்கள் கொள்முதல்
இந்தியாவில் சீன ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் இந்திய பணம் விரயமாயிருக்காது. வளர்ச்சிக்கு பயன் பட்டிருக்கும்   07:40:29 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
12
2020
பொது இஸ்ரோ மாஜி விஞ்ஞானிக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு கேரள வழங்கியது
தமிழ் காக்கும் திராவிடங்கள் கருத்துக்களை காணோம்.   07:34:37 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
11
2020
பொது கர்நாடகாவில் நிரம்பி வழியும் அணைகள் 100அடியை எட்டுகிறது மேட்டூர் நீர்மட்டம்
இயற்கையால் கிடைக்கும் நீரை பாதுகாப்போம். சேமிப்போம்.   08:49:53 IST
Rate this:
0 members
0 members
14 members

ஆகஸ்ட்
7
2020
கோர்ட் மகன், மகளுக்கு ரூ.300 கோடி பணப் பரிமாற்றம் மல்லையாவிடம் விசாரணை?
குற்றவாளி மேல்முறையையீடுக்கு செல்லும் போது அவரே ஆவணம் தாக்கல் செய்யாமல் அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிப்பது எப்படி சரியாக இருக்கும்.   07:52:52 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
4
2020
பொது ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.30 கோடி நிதி அறக்கட்டளை தகவல்
ராமர் கோயில் கட்ட தமிழக இந்து அறநிலைத்துறை கொடுத்த நன்கொடை எவ்வளவு என அறிய ஆவலாக உள்ளேன்   07:39:46 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X