samvijayv : கருத்துக்கள் ( 145 )
samvijayv
Advertisement
Advertisement
Advertisement
மே
8
2021
அரசியல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த 3 கோடி தடுப்பூசிகள் தேவை கெஜ்ரிவால்
முதலில் உங்க அமைச்சர்களிடம்.., கேட்டுக்கொண்டு அதன் பின் மத்திய அரசிடம் கேள்.   23:47:18 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
3
2021
அரசியல் பிப்.11-ல் கூடுகிறது மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்
அமாவாசை நாளில் முதல் முதல் பொதுக்குழு கூட்டமா?.   21:31:32 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
24
2020
பொது கருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது
2015ல் சென்னை முழுக்க மிதந்தது., கோபாலபுரம் 2020ல் மிதக்கிறது., காரணம் ‛நிவர்' னா புயலில். தமிழ் நாட்டில் திமுகவின் மூலம் ஐந்து முறை அட்சிஅதிகாரத்தில் அமர்ந்து தமிழ் நாட்டின் வளர்ச்சியில் இதுவும் ஒன்று.   23:13:34 IST
Rate this:
4 members
0 members
7 members

அக்டோபர்
4
2020
அரசியல் உதயநிதியின் திராவிட வீடியோ டிரெண்டிங்கில் கடும் மோதல்
கடமை என்றால் - கள்ளகாதல், கண்ணியம் என்றால் - கள்ளசாராயம், கட்டுப்பாடு என்றால் - களாவானித்தில், இவை மூன்றுமே திராவிடத்தின் முதுகு எலும்பு அதுவே திராவிடத்தின் மூச்சு,   11:45:49 IST
Rate this:
3 members
0 members
14 members

அக்டோபர்
1
2020
பொது இன்னொரு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா? சிதம்பரம் சாடல்
ஒருமுறை அல்ல நூறு முறை "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சியை நடத்தலாம், தாங்கள் விருப்பினால் உங்களின் பணத்தில்.   21:05:13 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
30
2020
அரசியல் அந்த நாயை துாக்கிட்டு போங்கப்பா தொண்டருக்கு ராஜா தந்த மரியாதை
டெல்லியில் விவசாயிகள் போராட்டமும்., எலி கறி தின்று மிக பெரிய போராட்டம் நடத்தி ஆர்ப்பாட்டம் எல்லாம் முடிந்த நிலையில் இப்பொழுது தள்ளாதபதி வயலில் புகைப்படம் கலைஞர்களோடு, அதுவும் 380 கோடியும் செலவில் பிரஷாந்த் கிஷோர் இயக்கத்தில் மிக பெரிய பொருட்செலவில் இந்த படம் ஓடுமா அல்லது ஒடுக்க படுமா?., திராவிடத்திற்கு வந்த சோகம்.   20:07:17 IST
Rate this:
0 members
0 members
10 members

செப்டம்பர்
27
2020
அரசியல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்
"எங்கள் தங்கத்திற்கு' என்றுமே நல்லதே நடக்கும்.   20:34:16 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு திடீர் நெருக்கடி
அப்பொழுது தானே கர்நாடகாவில் போல் அட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும்., மைனாரிட்டி அட்சி என்று யாரும் கூற முடியாது., இதில் காங்கிரசுக்குயையும் ஓர் இருக்கி பிடி.   09:58:27 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
13
2020
பொது இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் சூர்யா அறிக்கை
முதலில் உன் போன்றோரிடம்தான், ரசிகர்கள் மிகவும் விழுப்புணர்வுடன் இருக்கவும். நயவஞ்சகமான பேச்சு படத்தில் தான் பேசுவாய் இப்பொழுது மருத்துவத்தை பற்றி ஏதுனும் தெரியுமா? 595 மதிப்பெண் எடுப்பவன் எப்படி தகுதியுடைவன் ஒரு மருத்துவம் என்பது மற்றோரு கடவுள் சமமானவர்கள் அவர்களை வெறும் மதிப்பெண் மட்டும் போதுமா? மூடனே சிங்கத்தை சினிமாவில் வேட்டையாடலாம். நிஜத்தில் வெறும் வீரம் மட்டும் போதாது. சற்று மன வலிமையும், புத்தி கூர்மையும் வேண்டும்., பேச வேண்டியவை விவாதிக்க மக்கள் பிரசினைகள் இன்னும் எவ்வளவோ உண்டு. முதலில் ஒரு நாட்டு குடிமகனின் ஒருவனாக சிந்தித்துப் பார்.   16:47:10 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
16
2020
அரசியல் மாநில உரிமைக்கு எதிரானது புதிய கல்விக்கொள்கை ஸ்டாலின்
தாங்களும்., தங்களின் கட்சியின்., நிர்வாகிகளின் நடத்தும் கல்வி நிறுவனத்திற்கு எதிரானது இந்த புதிய கல்விக்கொள்கை என்று சொன்னால் மிக சரியாக இருக்கும்.   16:29:08 IST
Rate this:
0 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X