chandrasekar : கருத்துக்கள் ( 66 )
chandrasekar
Advertisement
Advertisement
Advertisement
மே
3
2021
அரசியல் பழனிசாமி ராஜினாமா கவர்னர் ஏற்பு
தமிழ்நாட்டின் அடுத்த கவர்னர் கிரண்பேடியா?   12:52:51 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
3
2021
அரசியல் சபதத்தை நிறைவேற்றியுள்ளோம் பா.ஜ., முருகன் பெருமிதம்
நீங்கள் ஜெயித்த நான்கு இடத்தையும் அடுத்த ஐந்தாண்டுக்குள் ஏதாவது பெரிய மாற்றத்தை கொண்டு வாருங்கள்.எம்ல்ஏ வை அடிக்கடி தொகுதி பக்கம் போய் பார்க்க சொல்லுங்கள்.இன்று நான்கு நாளை நாற்பது ஆகலாம்   20:11:16 IST
Rate this:
3 members
0 members
34 members

மே
2
2021
அரசியல் 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உதயமாகிறது தி.மு.க.,
தம்பி நீ வச்சிருக்யே ஆன்மீகம் தோற்றது அது உண்மை தான்.ஏனென்றால் இந்த மக்களுக்கு நல்லா சோறு கிடைச்சி எல்லாவிதமான சவுரியங்களும் கிடைச்சா கடவுளை மறந்து விடுவார்கள்.அதனாலதான் கொஞ்சம் கஷ்டத்தை கொடுத்தால் அப்புறம் அவங்களே யோசனை பண்ணுவார்கள்.இந்த கஷ்டத்துக்கு யார் காரணம் என்று. மூணு வருஷம் கரெண்ட் கட் மறந்து பொகிருக்கும்.எதிர்த்து கேள்வி கேட்டால் அடி உதை தான். மவனே அஞ்சு வருஷம் செத்தாய்க. நாங்கள் வச்சது தான் சட்டம்   15:49:03 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
3
2021
அரசியல் மே-7 ல் ஸ்டாலின் பதவியேற்பு ?
ஆம் நீங்கள் சொல்வது உண்மை.கடவுள் எல்லாவற்றையும் மனிதனுக்கு கொடுத்தார்.நீயே தனித்து இயங்கு என்பதற்காகா மூளையும் கொடுத்தார்.மனிதனை சுய முடிவெடுக்க வைத்தார். ஆனால் மனிதன் இன்று சுயநலமிக்கவனாய் எங்கே தனக்கு லாபம் கிடைக்கும் என்ன திருட்டு தனம் செய்தாவது தான் மட்டும் முன்னேற வேண்டும் என்கிற உள்ளம் மனிதடத்தில் வந்து விட்டதால் கடவுள் வெளியேறி விட்டார்.இனி நன்மைக்கும் தீமைக்கும் மனிதனே பொறுப்பு. தீதும் நன்றும் பிறர் தர வாரா. சுயநலமிக்க உலகத்தில் கடவுள் கூட இல்லையென்றே சொல்வார்கள்   15:31:53 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
3
2021
அரசியல் இது உங்கள் இடம் ரஜினி ஒரு தீர்க்கதரிசி!
அடவிடுங்க ஜெயிச்ச கட்சி வாழ்க ஜனநாயகம்கிறதும் தோத்த கட்சி ஓட்டு மிஷின்ல தப்பு பண்ணிடாங்கன்னு சொல்றது சகஜதான்களே. இவர ஏன் இப்ப ஞாபகம் பண்ணிகிட்டு.எல்லாம் முடிஞ்சு போச்சு   15:15:51 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
3
2021
அரசியல் முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு பழனிசாமி வாழ்த்து
டாஸ்மாக் கடையை மூடுவார்களா இல்லையா. ஏனென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று கனிமொழி சொன்னதால் கேட்கிறோம்   15:04:46 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
2
2021
அரசியல் கன்னியாகுமரி லோக்சபா காங்., முன்னிலை
கிறிஸ்டியன் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களது முடிவில் உறுதியாக உள்ளனர் பாஜாகவுக்கு ஓட்டு போட கூடாது என்று.ஏனென்றால் பாஜாக ஒரு இந்து கட்சி என்று.ஆனால் இந்த உணர்வு இந்து கடவுளை கும்பிடுகிற மக்களுக்கு ஏன் வரவில்லை. இலங்கையில் தமிழரை கொன்றவர்களுக்கும் ஓட்டு போடுகிறார்கள் இன ஒற்றுமையும் இல்லை.யார் அதிகம் இலவசம் தருகிறார்கள் என்பதை பொறுத்தே இங்கு ஓட்டுகள் விற்கப்படுகிறது.வாழ்க ஜனநாயகம். அப்புறம் இப்ப மட்டும் ஓட்டு மிஷின்ல்ல யாரும் தில்லுமுல்லு செய்யவில்லையா? புதிய ஆட்சிக்கு என்னுடைய வேண்டுகோள் ஓட்டுக்கு காசு வாங்குன மக்களுக்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். திரும்ப ரெண்டுல ஒண்ணுக்கு தான் ஓட்டு போட போகிறார்கள்.இவங்களுக்கு நல்லது மட்டும் தப்பி தவறி செய்து விடாதீர்கள்.அப்புறம் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்   20:26:55 IST
Rate this:
1 members
0 members
4 members

ஏப்ரல்
30
2021
சினிமா இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவு : திரையுலகினர் அதிர்ச்சி...
இப்போது லேட்டஸ்ட் உயிர் கொல்லி நோயாக மாரடைப்பு உருவெடுத்து வருகிறது.முன்பு கேன்ஸர், எய்ட்ஸ் வந்தால் பிழைக்க முடியாது என்று தெரியும்.ஆனால் கொஞ்சம் நாட்கள் வாழவிட்டு கொல்லும்.ஆனால் முதல் நாள் நன்றாக இருந்தவர் மறுநாள் இறப்பது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. உடல் உழைப்பு குறைவு.உணவு முறை மாற்றம். உணவு பொருட்களில் அளவுக்கு அதிகமான ரசாயனம். தரமில்லாத எண்ணெய்கள். இப்போது 50ல் இருந்து 60வயதை மாரடைப்பில் இருந்து தப்பிப்பது அடுத்த பிறவி போல் உள்ளது   18:26:19 IST
Rate this:
0 members
1 members
11 members

ஏப்ரல்
27
2021
பொது தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் எத்தனை? அனைவரும் தெரிந்து கொள்வோம்
நாகப்பட்டினம்ன்கிற மாவட்டத்தில் ஒரே ஒரு இடந்தான் இருக்கு.அதுவும் அப்டேட் ஆகல. மாநகராட்சி மட்டும் தான் அதிகம் இருக்கு.அப்போ இன்னும் மாவட்டங்களே இன்னும் முழுமையான வளர்ச்சி அடையாத போது எப்போது நகராட்சி, ஊராட்சி வளர்ச்சி அடைய போகுதோ. கோரோனா வந்தால் கபசுர குடிநீர் குடித்து விட்டு போர்வையை போர்த்தி நல்லா தூங்க வேண்டியதுதான்   18:25:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
23
2021
சினிமா 3வது குழந்தை பெற்றால் சிறை: கங்கனா அதிரடி...
கொரோனாவின் புண்ணியத்தாலும் லாக்டவுனாலும் 2020 மற்றும் 2021,2022 ஆண்டு அதிக குழந்தைகள் வர வாய்ப்பு உள்ளது. எல்லோரையும் வரவேற்போம்   06:40:33 IST
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X