chandrasekar : கருத்துக்கள் ( 128 )
chandrasekar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
28
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
29
2021
பொது அயோத்தி - ராமேஸ்வரம் விமானம் இயக்க திட்டம்
ராமேஸ்வரம் to காசிக்கு விமான சேவை மிகப் பலன் உள்ளதாக இருக்கும்   07:27:22 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
27
2021
பொது கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
இந்த கிறிஸ்துவ கும்பலின் மதம் மாற்றும் முயற்சியில் ஒரு பகுதி முதலில் வெளிநாட்டில் இருந்து ஒரு தொகையை பெற்று அதை மூலதனமாக்கி பள்ளிகளோ அல்லது கல்லூரியோ அல்லது ஆஸ்பத்திரியோ ஆரம்பித்து அதில் வரும் லாபத்தை முதலீடாக கொண்டு இவர்கள் தொண்டு செய்கிறேன் என்கிற பெயரில் ஏழை மக்களின் வறுமையைப் பயன் படுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து பின்பு அவர்களை மதம் மாற்றுவது தான் இவர்கள் வேலை. சாதி அடிப்படையில் மதம் மாற்றுவது இன்னொரு வேலை.வெள்ளை அங்கி போட்டவர்கள் உத்தமர்கள் என்று நினைப்பது நம் தவறு.   22:25:21 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
27
2021
உலகம் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிப்பு
பணக்காரர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாவிட்டாலும் அல்லது திவால் நிலைமைக்கு வந்தாலும் வங்கிகளை ஏமாற்றினாலும் அவர்கள் கவலைபடமாட்டார்கள். மானம் போய் விட்டதே என்று தற்கொலை பண்ணமாட்டார்கள்.இந்த ஏழை மக்கள் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போய் பேங்கிலிருந்து யாராவது வந்து திட்டினால் உடனே உயிரை மாய்த்துக் கொள்வார்கள்.தற்கொலை பண்ணி கொள்வதினால் பிரச்சினைகள் தீர போவது இல்லை.   07:18:03 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
24
2021
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
20
2021
அரசியல் தமிழகத்தில் விவசாய நிதி உதவி திட்டத்தில் 7.22 லட்சம் போலிகள் பயன்
அப்படியே இந்த விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தையும் பாருங்கள்.யார் உண்மையான விவசாயி யார் போலி விவசாயி என்று கண்டறிந்து களை எடுங்கள்.   07:16:38 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
21
2021
சிறப்பு பகுதிகள் நாஞ்சில் நாடு கண்ட நம் டி.வி.ஆர்.,
இது மாதிரி நாட்டுக்கு உண்மையாக போராடியவர்களை வெளி உலகிற்கு தெரியவில்லை. காமராஜர் பற்றிய அரிய செய்திகளை பேஸ்புக் வந்த பிறகு தான் தெரிந்து கொள்ள முடிந்தது.இதுமாதிரி எத்தனை பேர் தியாகங்கள் சாதனைகள் மூடி மறைக்கபட்டுள்ளதோ.இனி ஒவ்வொரு நாளும் ஒரு மறைக்கப்பட்ட தலைவர்களின் செய்திகளை வெளியிட வேண்டுகிறேன்   06:55:11 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
15
2021
கோர்ட் பிரிட்டிஷ் கால தேச துரோக சட்டம்எதற்கு? உச்ச நீதிமன்றம் கேள்வி
இந்தியாவின் கலாச்சாரத்தை கெடுப்பதற்காக ஒருத்தர் கள்ள தொடர்பு தப்பு இல்லை என்று நீதிபதி சொன்னார். ஓரிண திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.கொலை செய்தவனுக்கு ஆறு மாதத்தில் ஜாமீன் கொடுப்பது. எந்த தப்பு செய்தாலும் காப்பாற்ற வழக்கறிஞர்கள் உள்ளனர். நீதிக்காக நீதிமன்றம் வந்தால் வாய்தா கொடுத்தே வாக்கரிசி போடும் வரை தீர்ப்பு சொல்லாமல் காலம் தாழ்த்துவது. கீழ்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு. வித்தியாசமான சட்ட புத்தகங்கள். பணக்காரனுக்கும் அரசியல்வாதிக்கும் ஒரு தீர்ப்பு.இதை முதலில் சரி செய்யுங்கள். தீர்ப்பு சொல்லப்படாத வழக்குகள் நிலுவையில் நிறைய உள்ளன.அதை விரைந்து முடியுங்கள். மாற்றம் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்.அதை விட்டு விட்டு அடுத்தவரை குறை சொல்லி கொண்டு இருக்க கூடாது   08:42:26 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூலை
16
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
6
2021
அரசியல் தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லை டில்லி செல்கிறார் அமைச்சர் மா.சு.,
எப்ப பார்த்தாலும் மத்திய அரசை குறை சொல்லி கொண்டே இருந்தால் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் கடுப்பாகி விடுவார்கள்.   17:49:31 IST
Rate this:
3 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X