J. Vensuslaus : கருத்துக்கள் ( 125 )
J. Vensuslaus
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
13
2022
Rate this:
2 members
0 members
2 members

ஜூலை
11
2022
அரசியல் அ.தி.மு.க., மூன்றாக உடைய ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் காங்., அழகிரி கண்டுபிடிப்பு
முன்னாள் முதல்வர் ஜே. ஜெயலலிதாவின் மரணத்திற்குப்பின் உருவாகிய அதிமுகவின் அடிமைத்தனம்தான் அக்கட்சி உடைந்து சிதறுவதற்கு காரணமாயிற்று. பயத்தால், பீதியால், பேதியால் பன்னீர், எடப்பாடி ஆகியோர் பிஜேபிடம் சரணாகதியாகி விட்டிருந்தனர். பன்னீர்செல்வத்திடம் சாதி மத மூடநம்பிக்கைகள் நிறைய இருப்பதுபோல் தெரிகிறது. ஆகவே அவர் பிஜேபியில் ஐக்கியமாகிவிடலாம். எடப்பாடி பழனிசாமி திராவிட வீரன்போல் தெரிவதால் அவர் அதிமுகவின் ஒற்றைத் தலைவராகி அக்கட்சியை வழிநடத்திச்செல்லலாம்.   09:34:56 IST
Rate this:
5 members
1 members
4 members

ஜூன்
29
2022
அரசியல் பா.ஜ.,வில் பன்னீர்செல்வம் மாஜி ஆரூடம்
இந்த ஆரூடம் பலிக்கும்   13:20:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
29
2022
உலகம் பாக்.,கில் போலியோ தடுப்பு குழு மீது துப்பாக்கிச் சூடு மூவர் பலி
காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்.   11:39:21 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
24
2022
அரசியல் ராணுவ ஆசை கொண்ட இளைஞர்கள் அக்னி பாதையை தேர்வு செய்வர் வானதி சீனிவாசன்
படிப்பில் விருப்பில்லா இளைஞர்கள் அக்னி பாதையில் பயணிக்கலாம்.   10:42:27 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2022
அரசியல் சமூக நீதி என்பது வெறும் வேஷம் தி.மு.க., மீது அண்ணாமலை காட்டம்
அண்ணாமலை போடுவது இன்னொரு கோஷம். ஆக, அரசியலில் எல்லோரும் கோஷம் போடுகிறார்கள்.   10:30:28 IST
Rate this:
4 members
0 members
2 members

ஜூன்
20
2022
சினிமா ஒவ்வொருவரும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்: அக்னிபத் திட்டத்துக்கு கங்கனா ஆதரவு...
அவரவர் விருப்பம் பட்டாளத்தில் சேர்வது. கட்டாயம் கிடையாது.   10:25:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
10
2022
அரசியல் ஸ்டிக்கர் ஒட்டுவதில் முதல்வர் ஸ்டாலின் நம்பர் ஒன் அண்ணாமலை ஆவேசம்
அண்ணாமலை அடிக்கடி ஆவேசமாகிறார். மனப்பக்குவம் இல்லாதவராக இருக்கிறார். அடிப்படை பண்புகளும் இல்லை. அமைதியாக வாழும் மக்களிடையே காட்டுமிராண்டி போல் மத வெறியை தூண்டுகிறார். மட்டமான முன்னுதாரணமாக, முன்னோடியாக இருக்கிறார்.   16:08:42 IST
Rate this:
23 members
0 members
2 members

ஜூன்
5
2022
பொது ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்?
ரூபாய் நோட்டுகளில் தாகூர் மற்றும் கலாம் ஆகியோரின் படங்களை அச்சிடும் எண்ணம் தவறானது, கைவிடப்பட வேண்டும். மகாத்மா காந்தியின் படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவதை கூட நிறுத்திவிடலாம். ஏனென்றால் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது புதிய அரசுகள் தத்தம் தலைவர்களின் படங்களை போட்டி போட்டுக் கொண்டு ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்க எத்தனிக்கலாம். அப்படியொரு போட்டி உருவாகவே கூடாது. ஆகவே இந்தியாவின் தேசிய சின்னத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவதுதான் சரியாக இருக்கும்.   00:03:50 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
31
2021
அரசியல் சரியாக கேட்டீர்கள். தமிழர் என்பர், திராவிடர் என்பர். ஆனால், ஹிந்து என்று சொல்ல மாட்டார்களாம்... என்ன தயக்கம்?
திராவிடனுக்கு பிறந்தவன் தமிழன். திராவிடன் தமிழன் தமிழன் திராவிடன். திராவிடனுக்கு சாதி மதம் கிடையாது. ஆகவே தமிழனுக்கும் சாதி மதம் கிடையாது, கூடாது.   10:57:09 IST
Rate this:
5 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X