Jayaraman Gopalakrishnan : கருத்துக்கள் ( 81 )
Jayaraman Gopalakrishnan
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2018
அரசியல் இந்தியாவில் தொழில் புரட்சி பொன்.ராதா பெருமிதம்
அருமை. GST , பண மதிப்பிழப்பு என பொருளாதார வளர்ச்சிக்கான மருந்துகள் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துள்ளன. நேர்மையான வர்த்தகம், ஒழுங்கான வரிவிதிப்பு, திறன் மேம்பாடு, கட்டமைப்பு வளர்ச்சி, நிறைவான பருவ மழை முக்கியமாக தற்போதுள்ள நல்ல தலைமை மிகவும் நம்பிக்கைக்குரியதாகவே பொருளாதாரம் சென்று கொண்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு, குறைந்த அளவு பற்றாக்குறை, குறைந்த பணவீக்கம் போன்றவை அரசின் திறமைக்கு சான்று. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலையேற்றம் வளர்ச்சியை சற்று மட்டுப்படுத்தும். மோடிஜி அரசிற்கு வாழ்த்துக்கள்.   15:08:38 IST
Rate this:
13 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
பொது வாஜ்பாய் மறைவு தலைவர்கள் இரங்கல்
தேசமே தெய்வம் என வாழ்ந்தவர். அனைவருக்கும் நல்லவராக இருப்பதென்பது அரசியலில் மிகவும் கடினம். பொருளாதார முன்னேற்றத்திற்கும், பாஜக வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றியவர். அத்வானி அவர்களின் ஆருயிர் நண்பர். மோடிஜியின் குருஜி. இறையடியில் இளைப்பாறும் அன்னாரது ஆன்ம சந்திக்கு என் பிரார்த்தனைகள்.   06:58:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
உலகம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி(இன்னிங்ஸ், 159 ரன்)
இப்போது தெரிகிறது, டிராவிட், சச்சின், லக்ஷ்மன் மிடில் ஆர்டர் இடத்தில் உள்ளது பெரிய ஓட்டை. சேவாக் கங்குலி போன்ற துவக்கமும் இல்லை.   09:37:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
பொது கருணாநிதிக்கு, பாரத ரத்னா பார்லிமென்டில் கோரிக்கை
ஒரு சிலருக்கு விருதால் பெருமை . ஆனால் பாரத ரத்னா விருதை கேவலப்படுத்தி விடாதீர்கள் இந்த விஞ்ஞான ஊழல் பெருச்சாளிக்கு.   06:33:46 IST
Rate this:
4 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
30
2018
கோர்ட் ஆக.,20 ல் ஆஜராக சிதம்பரம் குடும்பத்திற்கு உத்தரவு
ஒரு வழக்கு விசாரணைக்கே இவ்வளவு இழுத்தடிக்கிறாரெனில் இவரிடம் நிச்சயம் நேர்மை இருக்காது. மடியில கனமாதலால் வழியில் பயம்.   14:57:54 IST
Rate this:
1 members
0 members
52 members
Share this Comment

ஜூலை
26
2018
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
26
2018
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
20
2018
அரசியல் பிரதமரின் நேரம் வீணடிக்கப்படுகிறதா?
பிரதமரின் நேரம் வீணாகிறது.. ராகுல், மம்தா, லாலு, கம்யூனிஸ்ட், திமுக, தெலுங்கு தேசம் நாயுடு என அத்தனை பேரும் ஒன்று சேர்ந்திருப்பதால் மக்கள் நலன் எதுவுமில்லை. அமேதி தொகுதியின் நிலைமையை ராகுல் மேம்படுத்தட்டும். மற்ற சில்லறை கட்சிகள் அவர்கள் ஆளும் மாநில மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன் வைத்துபேசட்டும். இவர்களின் வெட்டி அரசியலுக்கு தேச வளர்ச்சியை முன்னோக்கி செல்லும் பிரதமர் பதிலளிப்பது வேதனை.   06:18:30 IST
Rate this:
7 members
0 members
31 members
Share this Comment

ஜூலை
6
2018
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
1
2018
அரசியல் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., வியூகம்! 22 அம்ச திட்டங்களுடன் களமிறங்க தயார்
Fiscal Deficit மற்றும் Inflation இதற்கு சாட்சி. அந்நிய செலாவணி கையிருப்பு உச்சத்தில் இருக்கிறது. திறன் மேம்பாடு, தடையற்ற மின்சாரம், முத்ரா கடன் திட்டம் அனைத்தும் தொழில் வளர்ச்சிக்கான காரணிகள்.நீரவ் மோடியை கொணர்வதிலும், மல்லையா சொத்துக்களை கைப்பற்றுவதில் பெருமளவு முன்னேற்றமே.   07:31:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X