iconoclast : கருத்துக்கள் ( 382 )
iconoclast
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
6
2021
அரசியல் தோல்வியை உணர்ந்துள்ளார் மம்தா பிரதமர் மோடி திட்டவட்டம்
தேர்தல் நேரத்தில் உங்க தரம் தாழ்ந்த பேச்சு மக்களை முகம் சுளிக்க வைத்து உள்ளதை எப்போது உணர்வீர்கள் ?   14:09:22 IST
Rate this:
5 members
0 members
1 members

ஏப்ரல்
6
2021
அரசியல் 3ம் முறை ஆட்சி அமைக்கும் ஓ.பன்னீர்செல்வம்
நல்ல பகல் கனவு காண்பதில் தவறு எதுவும் இல்லை 🤣😂   15:30:56 IST
Rate this:
3 members
0 members
1 members

ஏப்ரல்
3
2021
அரசியல் உதயநிதியை பற்றி ஸ்டாலினுக்கு கவலை அமித்ஷா
முதல உங்க ஷா குடும்பத்தை பத்தி கவலை படுங்க.. வந்துட்டாரு   00:25:00 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
25
2021
தேர்தல் களம் 2021 வெறுப்பு அரசியல் செய்கிறது தி.மு.க., காய்ச்சி எடுக்கிறார் காயத்ரி ரகுராம்
என்ன மாமி உங்களுக்கு சீட் இல்லையா 😂😂.. நேத்து வந்த குஷ்பு அக்காவிற்கு சீட்டு கொடுத்திருக்காங்களே 😂😂   11:14:16 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
5
2021
பொது பெட்ரோல் விலை குறையுமா! நிபுணர்கள் கூறுவது என்ன?
இருக்கிற எல்லா மாநில அதிகாரத்தையும் பிடிங்கிட்டே போன மாநில அரசுகள் எப்படி மக்களை நிர்வாகிக்க முடியும்..எதுக்கு அப்பறோம் ராஜ்யசபா..என்ன பேராசை பிடித்த மாநில அரசு..ஏன் கீழ்பாக்கத்திலிருந்து வந்தவன் மாதிரி உளர்ர..? அப்பறோம் சமையல் எரிவாயுவிற்கு மானியம் ஏன் நிறுத்தப்பட்டது ? உன் கட்சி ஆட்சிக்கு வந்து இந்தியாவை பின்னோக்கி கொண்டு சென்றது தான் மிச்சம்   08:58:22 IST
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
4
2021
பொது லாரி வாடகை 30 சதவீதம் உயர்வு
சிம்புதேவனின் புலிகேசி படம் தான் நினைவுக்கு வருகிறது..காலம் சென்ற அல்வா வாசு அந்த படத்தில் மன்னரை பார்த்து கேள்வி கேட்பார்..நாடு இருக்கும் நிலையில் தங்க கிணறு அவசியமா என்று ? அந்த தங்க கிணறு புதிய நாடாள மன்றம் என்றே வைத்து கொள்ளுங்கள் 😰😥😪   22:56:55 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
3
2021
பொது திறமையுள்ள இளைஞர்களுக்கு கதவுகள் திறந்துள்ளன பிரதமர்
மோடி நீ அடுத்த தடவை வோட்டு கேட்க வரத்தானே போற   19:36:32 IST
Rate this:
3 members
0 members
0 members

மார்ச்
3
2021
அரசியல் பழுத்த அனுபவம் உள்ளவர்கள் ஓட்டு, உங்கள் கட்சிக்கு கிடைக்காதுன்னு சொல்ல வர்றீங்களா...
நீ சொன்னது எதுக்காவது ஆதாரத்தை காட்டிட்டு அப்பறோம் கருத்து போடு போ போ   17:26:27 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
3
2021
அரசியல் பழுத்த அனுபவம் உள்ளவர்கள் ஓட்டு, உங்கள் கட்சிக்கு கிடைக்காதுன்னு சொல்ல வர்றீங்களா...
யாரு பிஜேபியை தானே சொல்ற..ஏன் உண்மையை வெளிப்படையா சொல்ற 🤣🤣🤣   17:25:26 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
4
2021
அரசியல் அதிமுக.,வை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை முதல்வர் பழனிசாமி
உங்க தலைவர் எம் ஜி ஆர் தான் இறைவனடி சேர்ந்து விட்டார்..இன்னும் ஏன் அந்த பழைய வசனத்தை பேசுறீங்க பழனி...புதுசா எதாவது பேசுங்களேன்   17:24:08 IST
Rate this:
3 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X