SENTHIL : கருத்துக்கள் ( 14 )
SENTHIL
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
15
2020
வாரமலர் பழசை மறக்காத பழங்குடிகள்!
தப்பான கருத்துக்களை தவிர்க்கவும். நான் எட்டு வருடம் கென்யாவில் வாழ்ந்து இருக்கேன். அவர்கள் மாட்டை மற்றும் நம்பி நாடோடிகளாக வாழ்புவர்கள். தன்னுடைய மாடுகளை காப்பதற்காக சிங்ககைகளை விரட்டும் உபாயம் அறிந்த பாரம்பரியம் உள்ள கென்யா குடிமக்கள்.   08:17:38 IST
Rate this:
3 members
0 members
1 members

நவம்பர்
17
2020
அரசியல் குல்லுக பட்டர் என அழைக்கப்பட்டவர் யார்? புரிந்து கொள்ளுமா காங்கிரஸ்
என்ன செய்வது கலி காலாம்யா இது ஆனால் நாட்டின் தலைமை சரியான பாதையில் உள்ளானதுன்னு சந்தோஷ படுவோம்   07:54:17 IST
Rate this:
2 members
0 members
11 members

நவம்பர்
14
2020
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
10
2020
பொது இந்து கடவுள்களை அவமதித்ததா அமேசான்? டுவிட்டரில் டிரெண்டிங்
ஒரே விடை :: அமோசானை தவிர்க்கவும் & விரட்டுவோம்   22:11:25 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
7
2020
உலகம் அமெரிக்க அதிபர்,துணை அதிபருக்கு தினமலர் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவியுங்கள்
ஒரு தமிழராக கமலா ஹாரில்ஸ்சுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . உலக அமைதிக்கு ஒரு தமிழ் மகளின் பணி மிக மிக முக்கியமான தருணம் இது. எல்லோரும் ஒன்றிணைவோம், கரம் கொடுப்போம் ,   07:51:31 IST
Rate this:
4 members
0 members
2 members

செப்டம்பர்
18
2020
பொது மதுரை -- சென்னை வழித்தடத்தில் 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள்
கேரளாவில் லைட் ஹை ஸ்பீட் ரயிலை ( திருவனந்தபுரம் - கோழிக்கோடு ) இயக்குவதற்கு எல்லாம் அரசியல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். நாம் எங்கே உள்ளோம் ? சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணம் .   08:22:11 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
8
2020
சிறப்பு கட்டுரைகள் ஏன் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்
அருமையான கருத்து , தமிழருக்கு புரிய வேண்டும் மத்திய அரசாங்கத்துடன் மொழி பிரச்சின்னையா கிளப்பி மோதல் போக்கை வைத்துக்கொணடதன் விளைவுகள் தமிழருக்கும் தெரியும். அதனால் குறிப்பிட்ட வட்டார சுயநல அரசியல் கட்சி லாபம் அடைவதை தமிழர் அறிவாரோ   05:19:04 IST
Rate this:
5 members
0 members
8 members

செப்டம்பர்
7
2020
பொது தொழில் துவங்க சிறந்த மாநிலம் 10 இடங்களுக்குள் தமிழகம் வராதது ஏன்?
நல்லதுதான் . கண்ணை மூடி கொண்டு & பணத்தை வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்ததின் விளைவே ஸ்டெர்லிட் மூட காரணம். பதினான்காம் இடத்தில இருந்தாலும் சரியான விதிகளை பின்பற்றி அனுமதி பெற்றால் பினனால் ஸ்டெரிலேட் ஆலைகள் வராது   07:21:00 IST
Rate this:
13 members
0 members
3 members

செப்டம்பர்
1
2020
வீடியோ நாட்டுநாய்களை அழிக்க துடிக்கும் பீட்டா அமைப்பு !
அருமையான கருத்து நாம் விழித்து கொள்ள வேண்டும்   07:37:01 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
1
2020
பொது கோவையின் தேவை உணர்த்திய 22 விமானங்கள் ஏர் பபுள்ஸ் ஒப்பந்தத்தில் புறக்கணிப்பால் அதிர்ச்சி
நமது அரசியல்வாதிகளுக்கு மொழி, குடும்ப வாரிசு அரசியல் மற்றும் ஜாதி பிரச்சினைகளை தவிர ஒரு மண்ணும் அறிய வாய்ப்பில்லை. இல்லை என்றால் நமக்கு இருக்கும் எம்பி மற்றும் சட்ட மன்ற உறுப்பினனார்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து டெல்லிக்கு பிரஷர் செய்யணும் கேரளா அரசியல்வாதிகளை போல .   07:09:53 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X