Hari : கருத்துக்கள் ( 64 )
Hari
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
3
2022
அரசியல் கடவுள் முருகன் அறிய உறுதி ஏற்கிறேன்... தி.மு.க., கவுன்சிலர்கள் பக்தி பரவசம்
நீங்கள் அறுபது வருடம் கடவுள் இல்ல என்று சொல்லி இந்து மதத்தை இகழ்ந்து பேசித்தானே பிழைப்பு நடத்தினீர்கள் ?   15:01:35 IST
Rate this:
1 members
0 members
11 members

பிப்ரவரி
24
2022
பொது பூணுால் அறுப்பதாக விஷமத்தனம் பிராமணர் சங்கம் போலீசில் புகார்
என்ன சார் பூணுலை அறுத்தால் எல்லா பிரச்சினையம் முடிந்து விடுமா? இவ்வளவு பேசும் நீங்கள் எவ்வளவோ கோவில்களில் பட்டியல் இன மக்களும் மற்ற சாதியினரும் ஒன்றாக பொங்கல் வைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதற்க்கு என்ன சொல்கிறீர்கள் உங்களை போன்ற போலி சாதி ஒழிப்பும் மக்களால்தான் சமூக நல்லிணக்கம் கெடுகிறது.   16:54:10 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
19
2022
அரசியல் இலங்கை தமிழர்களுக்காக வாய் கிழிய பேசும் சில தமிழக கட்சித் தலைவர்கள், அந்த மக்களுக்கு, பத்து பைசா கூட கொடுத்திருக்க மாட்டார்கள் போலும்!
பின்னே சொந்த பணத்திலா கட்டி கொடுக்க முடியும் ? கலைஞர் மூன்று மணி நேரம் உன்ன விரதம் இருந்து ஒன்றரை லட்சம் தமிழர்களை காப்பாற்றினார் . அது போல் மோடி செய்யவில்லை என்கிறீர்களா?   14:42:22 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
12
2022
அரசியல் பிராமணர்கள் என்பது சாதியில்லை கற்றறிந்த சமூகம் ஆதித்யநாத் கருத்துக்கு சிதம்பரம் விமர்சனம்
அருமையான விளக்கம். வேதமும் சங்க தமிழ் நூல்களும் இந்த விளக்கத்தைதான் சொல்கின்றன.   14:12:03 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
29
2021
சம்பவம் வாகன சோதனையில் பெண் பலாத்காரம் பணத்தையும் பறித்த போலீஸ்காரர் கைது
உண்மை ஷங்கர் சார். நாம் உண்மையில் பயப்பட வேண்டியது காக்கி உடையில் இருக்கும் இந்த அரக்கர்களை பார்த்துதான் .   21:05:55 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
23
2021
பொது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் குற்றவாளிகளை..சுட்டுத்தள்ளுங்க!
சார் அருமையான கருத்தை சொல்லி உள்ளீர்கள். போன ஆட்சியில் போலீஸ் அராஜகம் தலை விரித்து ஆடியது. இந்த ஆட்சியில் எவ்வளவோ பரவாயில்லை. போலீஸ் கையில் அதிகாரம் கொடுத்தால் பாதிக்க பட போவது அப்பாவிகள் தான்.   22:25:27 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
23
2021
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
18
2021
அரசியல் ஜெய்பீம் படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியது ஏன்? சூர்யாவிற்கு பா.ஜ., கேள்வி
அருமை சார். போலீஸ் சித்ரவதையில் எல்லா சமூக மக்களும் பாதிக்க பட்டுள்ளார்கள்.   14:16:50 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
11
2021
பொது காவலன் செயலி டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவுரை
அருமையான கருத்து சார். இப்போது மக்களுக்கு மிக பெரிய ஆபத்து காவல் துறையால்தான்.   14:32:33 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
25
2021
பொது தேசிய திரைப்பட விருது விழா
சார் நீங்கள் சொன்னது மிகவும் உண்மை, மன்மோகன் சிங்க் அவர்களை விடுத்து சினிமா காரர்களை மட்டுமே நம் நாட்டில் கொண்டாடுவது மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்   16:35:41 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X