ஜோத்பூர் சென்றிருந்தேன் ஒரு ஆட்டோவில் ஏறினேன் .ஆட்டோ பின்னால் ஒரு பிஜேபி கொடி இருந்தது.அவரிடம் நான் கேட்டேன் என்னபிஜேபி கொடி இருக்கிறது என்று. அவர் சொன்னர் நான் பிரச்சாரம் செய்ய போனேன் என்றார்.ஏதும் காசு கொடுத்தார்களா என்று கேட்டேன்.அவர் அமைதியாக சொன்னார் ,மோடி குடும்பம் இல்லாதவர் எனக்காக பாடுபடுகிறார் ,நான் அவருக்கு பிரச்சாரம் நான்கு நாள் என் சொந்த செலவில் பிரச்சாரம் செய்தேன் என்றார்.அவர் பெயரை கேட்டேன் அவர் பெயர் சுல்தான்.வடக்கில் மக்கள் காசு வாங்கிக்கொண்டு ஒட்டு போடா மாட்டார்கள்.இங்கு திருடனிடம் காசு வாங்கிக்கொண்டு ஒட்டு போடுவார்கள் .இவர்கள் புத்திசாலிகள் என்று கூறுபவர்களை என்னவென்று சொல்வது.கொள்ளையனிடம் காசு வாங்கிக்கொண்டு ஒட்டு போடுபவனும் ஒரு கொள்ளையன்தான் .
11-நவ-2020 14:42:44 IST
உண்மையில் இவர்கள் கொலையில் ஈடுபடவில்லை என்றால் விடுதலை செய்யலாம்.இவர்கள் எதோ ஒருவகையில் சம்மந்த பட்டு இருக்கிறார்கள். இவர்கள் கொலையாளிகள்தான்.
11-நவ-2020 14:19:44 IST
எவன் எழுதி கொடுத்தது முந்நூற்றி ஐய்பது கோடி தானே.அதை சரியாக பேசினாரா?.படிக்கத்தெரிய நபரெல்லாம் முதல்வரானால். துண்டு சீட்டுக்கு மகன்தான் உண்மை முதல்வர்.எங்கே கொண்டுபோய் நம்மை நிறுத்த பார்க்கிறார்,தமிழகம் எதிர் கட்சியாக இருந்து இவர்கள் செய்யும் இந்த அவலத்தை சகிக்க முடியவில்லை.
11-நவ-2020 14:13:41 IST
அமெரிக்கா சட்டம் முற்றிலும் உச்ச நீதி மன்றம் சார்ந்தது .உயர் அமைப்பு உச்ச நீதி மன்றம்.அதுவரை டிரம்ப்க்கு வாய்ப்பு உள்ளது.சரித்திரம் காணாத திருப்பம் ஏற்படலாம்.பீடனுக்கு இன்னும் நாற்காலி முழுமையாக கிட்டவில்லை.அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
11-நவ-2020 14:03:45 IST
அப்துல் கலாம், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, ஜீவானந்தம், ராமானுஜம் இவர்களுடன் சேர்த்து ஸ்டாலினையும் அந்த பகுதியில் சேர்த்தேர்கள் அல்லவா எனவே அவர் பிரிவினை வாதி ,தீவிரவாதி ,கொலைகாரர்.கொள்ளைக்காரர் எல்லோரையும் தமிழராகத்தான் பார்ப்பார்.ஏனென்றால் அவரே ஒரு கொள்ளை கூட்டம் நடத்துபவர்.
11-நவ-2020 12:05:22 IST
ஐயா நீங்க ஆட்சியில் இருக்கும் பொது தேர்தல் எப்படி நடத்தினீர்கள் மனசாட்சி இருந்தால் நீங்கள் பேசவே கூடாது.வாக்காளர்களை போலீஸ் வைத்து விரட்டிஅடித்து நீங்களே ஒட்டு எல்லாம் முடிந்து விட்டது என பத்து மணிக்கே போலீஸ் சொல்ல வைதேர்களே நீங்கள் பேசாலாமா.
11-நவ-2020 11:52:06 IST
ஆயிரத்தி தொளாயிரத்தி தொண்ணுற்றி இரண்டு காஷ்மீர் வரலாறு படிப்போம். கண்டிப்பாக பிஜேபி இங்கு ஒட்டு போடுவோம்.மதத்தை இளித்து ஒட்டு கேட்கும் திராவிடர் முன்னேற்ற கழகம் ,விடுதலை சிறுத்தை இவ்ர்களை தடை செய்ய வேண்டும்.இவர்கள் நாட்டை கொள்ளையர்கள் நாட்டை மீண்டும் லண்டன் கொண்டு செல்கிறார்கள். அதுதான் அவர்கள் விருப்பம்.
11-நவ-2020 10:49:24 IST
நாட்டில் பிணம் விழுந்தால் இவர்களுக்கு அரசியல் இவர்கள் அரசியலே ஹிந்தி எதிர்ப்பு பிணத்தில்தானே துவங்கியது..உலகம் எங்கோ பொய் கொண்டு இருக்கும்போதும் இவர்களுக்கு கருணாநிதி சொல்லிக்கொடுத்துவிட்டு போனது பிண அரசியல்தான்.இவர்களுக்கு வாக்களித்தால் தமிழ்நாடு பிணமாக வாக்களித்தோம் என்றுதான் அர்த்தம்.அது மட்டுமல்ல நாம் இன்னும் ஆயிரத்தித்தி தொளாயிரத்தில்தான் இருக்கிறோம் என்று பொருள்.
11-நவ-2020 09:22:10 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.